சச்சின் ஒவ்வொரு முறையும் தன்னோட கேரியர் ல தடுக்கி விழும்போதெல்லாம் அவரோட ஹேடர்ஸ் சொல்லுற ஒரே வார்த்தை 'SACHIN IS OVER'

#Master
அவரு விளையாண்ட 24 வாருஷத்துலயும் சறுக்கிய ஒரு ஒரு முறையும் நா சோர்ந்து போகல இன்னும் இங்க தான் இருக்கேன்.. என்னால முடியும்னு நிருபிச்சாரு🙏

Haters :- SACHIN IS OVER

#Master
2003 உலக கோப்பை ல அதிக ரன் சச்சின் தான் அடிப்பாரு..இன்னைக்கு வர அந்த சாதனைய யாரும் முறியடிக்க முடியல💥💪

2004 ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் ல மறுபடியும் ஒரு சறுக்கல்😣

Haters :- SACHIN IS OVER

#Master
அதே தொடர்ல சிட்னி ல நடந்த போட்டில 600 நிமிஷம் பேட்டிங் நிண்ணு 241 அடிப்பாரு தலைவன்🙏 கவர் டிரைவ் ஆடாம 👊

That Patience And Mind Strength 😍

அதே 2004 ல Tennis Elbow Injury 😣

Haters :- SACHIN IS OVER

#Master
2007 வேர்ல்டு கப் ல இந்தியன் கோச் சச்சின் அஹ மிடில் ஆர்டர் ல இறக்கி விடுவாரு அந்தத் சீரியஸ் டீம் இந்தியா ஒழுங்கா ஆடாம வெளிய வரும்

Haters :- SACHIN IS OVER!

2011 வேர்ல்ட் கப் ல இந்தியாவுக்கு அதிக ரன் அடிச்சவரு சச்சின்🙏

#Master
கண்டவன் லா ஈசியா சொல்லிடுவானுங்க Sachin Selfish Player nu !!

அவங்களுக்கு 😊

BCCI ஒன்னும் சச்சின் அப்பன் வீட்டு சொத்து இல்ல 👍

Haters :- SACHIN IS OVER

#Master
அவர் ஆடுன 24 வருஷத்துல தான் கங்கூலி , டிராவிட், தோனி , ரைநா, கோஹ்லி, ரோஹித் நு நல்ல பிளேயர் லா வந்தாங்க!!

சச்சின் முதல் மேட்ச் ஆடுற அப்போ இதுல எத்தன பேரு பிறந்து இருந்தான்கனு தெரியல🙂✌️

கிரிக்கெட் இருக்கும் வரை :-

SACHIN IS NOT OVER 💥💪
இவர் இந்தியாவுக்கு பண்ண சாதனைகள் பல 💓

நாய் மாறி யாரு கொழச்சிட்டு இருந்தாலும் இவரோட அருமை ஒவ்வொரு இந்தியன் பிளையேர்ஸ் , ரசிகர்களுக்கு தெரியும் !!

அவர வெறுக்கும் தயோலிகளுக்கு புரியாது👍

#Master #SachinTendulkar 💓
You can follow @Manidhan_Offl.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: