2020 scenario

என்னங்க ரஜினி இப்படி ஆகிடுச்சு. நீங்க கட்சி ஆரம்பிக்காமயே உங்கள இப்படி social mediaல போட்டு தாக்குறானுங்களே. நீங்க வேணுமுன்னா கட்சி ஆரம்பிக்கிற எண்ணத்தை விட்டுட்டு make up போட்டு நடிக்க கிளம்பிடறீங்களா, நான் வேணுமுன்னா sun tvக்கு reccommend பண்ணி உங்களை வெச்சி படம்
தயாரிக்க சொல்லட்டுமா.. அய்யய்யோ அதுக்கெல்லாம் இப்போ நெறைய youth actors வந்துட்டாங்களே.. நான் வேணுமுன்னா கலாநிதி மாறன் கிட்ட சொல்லி serial ல அப்பா character வாங்கி தரவா. அதுதான்,, நோகாம ஈஸியா ஈஸி chair ல ஓரமா உட்கார்ந்து ஓப்பி அடிக்கிற வேலை.. செய்றீங்களா
Meanwhile some weak hearted fans

நீ பேசாம சினிமாலயே இருந்துடு தலைவா.உன்னோட நல்ல மனசுக்கெல்லாம் அரசியலில் நிலைக்க முடியாது.. நீ நல்லது பண்ண நெனச்சாலும் இந்த அயோக்கிய அரசியல்வாதிகள் உன்னை நல்லது பண்ண விட மாட்டானுங்க.
என்னை வாழ வெச்ச மக்களுக்கு நல்லது பண்ணவிடாம பண்றவங்க, என்னை வாழ வெச்ச மக்களுக்கு எவ்ளோ கெடுதி பண்ணுவாங்க.. அதை எல்லாம் பார்த்துட்டும் கண்டுக்காம என்னால எப்படி போக முடியும்.. என் அரசியல் பாதை அற்புதமோ, அதிசயமோ.. அதை என்னை வாழ வெச்ச மக்களே தீர்மானிக்கட்டும்
என்ன ஸ்டாலின் கூட்டணி கட்சி பேரம் எல்லாம் முடுச்சிட்டீங்களா. அப்புறம் காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் என் வீட்ல தான் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டு இருக்காங்க. நீங்க பொறுமையா வாங்க. ஆனா அவங்க seat sharing முடிச்சிட்டு பத்து நிமிஷத்துல கிளம்பிடுவாங்க.
என்னை எதுக்கு வர சொன்னீங்க ரஜினி

பஜ்ஜி சாப்பிடுங்க
அட சாப்பிடுங்க ஸ்டாலின்
அதுல பாதியை எனக்கு கொடுத்துடுங்க
ஆஹ்ன். பஜ்ஜில இல்லை கூட்டணி கட்சில

அதை நம்பிதான் எங்க வெற்றியே இருக்கு

இனி எதை நம்புனாலும் உங்களுக்கு வெற்றி இருக்காது.
ஏன்னா மக்கள் உங்களை நிராகரிக்க ஆரம்பிச்சிட்டாங்க
நீங்க போட்ட திட்டப்படி என்னை விஜயகாந்த் ஆக்க நேனைசீங்க. நான் போட்ட திட்டப்படி ரஜினிகாந்தாவே வந்திருக்கேன்.
என்ன கண்ணா படிக்குறீங்க.

Admk dmk ஆட்சி பண்ணா என்னை மாதிரி ஏழை வீட்டு பசங்க எல்லாம் எப்படி படிக்க முடியும் தலைவா
என்ன மாறினாலும் 50 வருட கழகங்கள் ஆட்சியில இது மட்டும் மாறவே இல்ல
இப்போ என்ன பண்ண போறோம் தலைவா

மொத்த சிஸ்டத்தையும் முழுசா அடிப்படையில் இருந்தே மாத்த போறோம்.
என்ன செஞ்சி உள்ள வந்தீங்க

கருணாநிதி போல ஒன்னரை லட்சம் பேரை கொலை பண்ணீங்களா

இல்ல

திமுக அமைச்சர்கள் மாதிரி ஏழை மக்களை மிரட்டி நிலத்தை அபகரிச்சீங்களா

இல்ல

விஞ்ஞான ஊழல் செஞ்சீங்களா

இல்ல

வேற என்ன தான் செஞ்சீங்க

மக்களுக்கு நல்லது பண்ண கட்சி ஆரம்பிச்சேன்

அப்படின்னா arrest தான்
இது என்ன treatment doctor..

இதுக்கு பேர் CSRR.. அதாவது corrupted system repairing rajini ன்னு இந்த operation க்கு பேரு..
மக்கள் மீளவே முடியாத துக்கத்தில் இருக்கும் போது perform பண்ற operation.
இதை பண்ணா மட்டும் தான் தமிழ்நாட்டை காப்பாத்த முடியும்

Cool doctor
நீ எதுக்கு இங்க வந்த ரஜினி

நீங்க மக்களுக்கு கொடுத்த கஷ்டத்தை போக்கி சிஸ்ட்டத்தை மாத்த வந்திருக்கேன் ஸ்டாலின்

காமராஜர் மாதிரி தொலைநோக்கு பார்வை கொண்ட ஆட்சியை கொடுக்க போறதும் நான் தான்

MGR மாதிரி ஏழைகளுக்கான ஆட்சியை கொடுக்க போறதும் நான் தான்
2021

என்னங்க ஸ்டாலின், இப்படி ஆகிடுச்சு.. படுபாவிங்க.. உங்களை மறுபடியும் கூப்புல உட்க்கார வெச்சிட்டானுங்களே. இப்போ என்ன பண்ண போறீங்க ஸ்டாலின். அண்ணா அறிவாலயத்துல லியோனியை நடுவரா வெச்சி கருணாநிதி பெத்ததுங்கள்ல உருப்பட்டது எதுன்னு? தலைப்பா வெச்சி பட்டிமன்றம் நடத்துவீங்களா.
இல்லைன்னா, பாச செயல் தலைவனுக்கு பாராட்டு விழான்னு கலைஞர் tv serial artist களை வெச்சி கலை நிகழ்ச்சி நடத்தி மக்களை வெறுப்பேத்துவீங்களா. அதுவும் இல்லைன்னா, உதவாத ஒரு காரணத்தை சொல்லி உதயநிதி கூட சேர்த்துக்கிட்டு அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் பண்ணுவீங்களா.. அய்யய்யோ அதுக்கெல்லாம்
Government permission வேணுமே. நான் வேணுமுன்னா city commissioner கிட்ட reccommend பண்ணி உங்களுக்கு permission வாங்கி தரவா

ஆஹ்ன் இதை விட ஈஸியான வழக்கமா நீங்க பண்ற வேலை. உபிஸ் பண்ண தப்புக்கெல்லாம் கடை கடையா போய் மன்னிப்பு கேக்குற வேலை. செய்றீங்களா

ரஜினி

சும்மா அதிருதில்ல
எவ்ளோ பெரிய அவமானத்தை எனக்கு கொடுத்துட்டீங்க ரஜினி. என்னால தாங்க முடியல.. கண்டிப்பா அதை நான் உங்களுக்கு திருப்பி கொடுத்துடுவேன்.. கண்டிப்பா திருப்பி கொடுத்துடுவேன்
ஏய்,,, அவர் கிட்ட கொடுத்து கொடுத்து திருப்பி வாங்குனதெல்லாம் பத்தாதா .. திரும்பவும் கொடுத்து வாங்க போறியா நீயி
நான் ஸ்டாலின் டா
போடா..........

கருணாநிதி புள்ளயேன்னு சொல்ல வந்தேன் ப்பா
You can follow @Yuvaraj04621873.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: