ஃபேஸ்புக் ல எதாவது expressive ah எழுதிட்டா/ஷேர் பண்ணிட்டா உடனே எப்போவோ கூட படிச்ச ஸ்கூல் ஃபிரண்ட் அல்லது நம்மள irritate பண்றதையே நோக்கமா கொண்ட relative 1 வருஷம் கழிச்சு மீட் பண்ணாலும் கரெக்டா கேப்பாங்க நீங்க அன்னைக்கு அத ஷேர் செஞ்சி இருந்தீங்களே அப்டினு.. 1/3
என்னடா எப்போவோ ஜோஷ்ல பண்ணத இன்னமும் கரெக்டா ரீகால் பண்ணி கேக்குறாங்களேனு தோணும்.. சில நேரத்துல ஒரு மாதிரியாவும் ஃபீல் ஆகும்..

ஆனா, டிவிட்டர் ஆடியன்ஸ் கொஞ்சம் வேற மாதிரியான maturity கொண்ட People ah இருக்கிறது sense of freedom ah குடுக்குது.. நமக்கான தளமா 2/3
இருக்கேனு வியக்க வைக்குது.. சில பல சிறந்த டிவிட்டர் பிரபலங்களுக்கு நடுவுல உலா வரும்போது நிறைய புதிய விஷயங்களை கத்துக்க முடியுது.. இத தான் techies "the power of community"னு சொல்லுவாங்க.. நமக்கு எங்கே நிம்மதியா இருக்கோ அங்கேயே இருந்துடணும்.. சரி தானே? https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😊" title="Lächelndes Gesicht mit lächelnden Augen" aria-label="Emoji: Lächelndes Gesicht mit lächelnden Augen"> 3/3
You can follow @rayyanspeaks.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: