மகோராவின் தாழ்வு மனப்பான்மை!!!

இத்தனை நாட்களாக கோமாளி எம்ஜிஆர் ஆட்கள் செய்த அராஜகங்களை தானே பார்த்தோம் பொதுவெளியில் மாகோரா செய்த சில விஷயங்களை இன்று பார்ப்போம்

தனது வயதோ , கிழட்டு தோற்றமும் வெளியே யார் கண்ணிலும் பட்டு விடக்கூடாது என்பதில் ஒருவித தாழ்வு மனப்பான்மை உடனே அதை
மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டவர் நமது பாசிசகோமாளி !

அப்படித் தப்பித் தவறி அவரது உருவமும் தோற்றமும் வெளியே தெரிந்து விட்டால் என்ன செய்வார் என்பதற்கு கீழே குறிப்பிட்டு உள்ள ஒரு நிகழ்ச்சியே சான்று.

கோயம்புத்தூரில் 1981-ல் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் ஒரு மாணவர் தலைவர்
அவருக்கு மாலையிட, அது அவரின் தொப்பியைச் சற்றே சாய்த்துவிட்டது. எம்.
ஜி.ஆர் தன்னுடைய ஆத்திரத்தை மறைக்க முடி யாமல், பொதுமக்களின் முன்னால் அந்த இளைஞரை மீண்டும், மீண்டும் அறைந்தார்.

கர்நாடகா வின் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தை விட்டு தொப்பி, கண்ணாடி இல்லாமல் சட்டை அணியாமல் வெளியே வந்த
எம்.ஜி.ஆரை ஒரு புகைப்ப
டக்காரர் அப்படியே புகைப்படமெடுத்தார். எம்.ஜி. ஆரின் பாதுகாவலர்கள் அவரை இழுத்து, கேமராவிலிருந்து நெகட்டிவை எடுத்து அதை வெயிலில் காட்டி நாசப்படுத்தினார்கள்.

எம்.ஜி.ஆர் படங்களில் எம்.ஜி.ஆரின் வேடத்தில் டூப் நடிகர்களால் நிகழ்த்தப்படும் சண்டை காட்சிகளைப்
பொதுமக்கள் பார்வை படாத தனிமையான இடங்
களில் எடுப்பதன் மூலம் எம்.ஜி.ஆரின் வீரத்துக்கு பொதுமக்களின் பார்வையில் எந்த ஊறும் வராமல் பார்த்துக்கொண்டார்
சொன்னவர் இயக்குனர் ஸ்ரீதர்

1987-ன் புத்தாண்டு தினத்தன்று மதுரை நகரில் மக்களிடம் இருந்து மனு பெற வந்த எம்.ஜி.ஆரை நெருங்க மக்கள்
முண்டியடித்தார்கள். காவல்துறையி
னர் அவர்களைத் தடுத்தார்கள். அப்பட்டமாகக் கோபங்கொண்ட எம்.ஜி.ஆர் காவல்துறையினரை தள்ளிப்போகச் சொல்லி. ஏதோ பெரிய தவறு செய்தவர் என்று தான் கருதிய காவலரை தனி செயலாளரிடம் சொல்லி மேடைக்கு அழைத்து வரச்செய்தார். பொது
மக்கள் முன்னிலையில், எம்.ஜி.ஆரி
காலில் விழுந்து
அந்தக் காவலர் மன்னிப்பு கேட்டார். இப்படி இந்த கோமாளி செய்த தகிடுதனங்கள் பல?

இன்னும் கிழிகபடும்!

#எம்ஜிஆர்தகிடுதனங்கள்
#பாசிசக்கோமாளி

@Ananduran @VianneyCecil @sujith_JJSK @karthikeyan581 @SSivakkrishnan @TenPercentFraud @vinchristo @GuyFawkes_____
You can follow @kalaingarism.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: