சீன ராணுவம் பெரும் அவஸ்தையில் இருப்பது போல தெரிகிறது. லடாக் ஏறக்குறைய 15,000 அடி உயரத்தில் இருக்கும் கடுங்குளிர் பிரதேசம் - 50 டிகிரி அங்கு சர்வ சாதாரணம். எலும்பைத் துளைக்கும் குளிரில் எல்லாமே உறைந்துவிடும். வெட்ட வெளியில் யூரின் போனால் பின்னர் ஒடித்துத்தான் எடுக்க வேண்டும்
1/N
என்கிற சொலவடையே அங்கு உண்டு. அப்படிப்பட்ட ஒரு நரகத்தில் வந்து சிக்கிக் கொண்டார்கள் சீனர்கள்.

இந்தியர்களுக்கும் அதே அவஸ்தைகளெல்லாம் உண்டு. But they are much better prepared than Chinese military. சியாச்சின் போன்ற பனிமலைச் சிகரங்களில் இன்றைக்கும் இந்திய ராணுவம் உட்கார்ந்து
2/n
கொண்டிருக்கிறது. அதற்கு மேல் நம் ராணுவத்திற்கு தேவையான பொருட்களை சப்ளை செய்ய ஹெலிகாப்டர்கள் லடாக்கில் தயார் நிலையில் உள்ளது.

சீனனின் நிலையோ அதற்கு நேரெதிரானது அவனது சப்ளை ரூட் மிக நீளமானது. அவனுக்குத் தேவையான பொருட்களை 3000 கிலோமீட்டர் தூரத்தில் கஸ்கரிலிருந்தோ or லாசாவிலிருந்தோ
கொண்டு வந்தாக வேண்டும். பனியால் உறைந்த சாலைகளில் தொடர்ச்சியான சப்ளை செய்வது சிரமத்திலும் சிரமம்.

அதற்கும் மேலாக சீனச் சிப்பாய்களாக அனுபவம் இல்லாத கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கிற கிராமப்புற ஏழை இளைஞர்களைக் கொண்டு வந்து லடாக்கில் குவித்து வைத்திருக்கிறார்கள்.
4/n
அவர்களுக்கு லடாக் குளிர் பழக்கமில்லை. எனவே அவர்களால் அங்கு தாக்குப்பிடிப்பது மிகக் கடினம். சீனர்கள் ஆழம் தெரியாமல் காலைவிட்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சீனர்களைப் பொறுத்தவரையில் losing the face அல்லது மானத்தை இழப்பது ஒரு மகாப்பெரிய கேவலம். அப்படி மானத்தை இழந்தவனை
5/n
அப்படி மானத்தை இழந்தவனை மற்ற சீனர்கள் மதிக்கவே மாட்டார்கள். எனவே ஜின் பிங்கிற்கும், சீன ராணுவத்திற்கும் என்ன செய்வது என்றே புரியாமல் தடுமாறுகிறது. தோல்வியுடன் சீன ராணுவம் திரும்பினால் உலகம் எள்ளிநகையாடும். லடாக்கிலேயே குளிரில் இருக்க வைத்தால் விறைத்துச் செத்துப் போவான் சீனன்
6
இந்தியாவுடன் போர் புரிந்தால் அக்சாய் சென்னுடன், திபெத்தையும் இந்தியாவிடம் இழக்க நேரிடும் என உணர்ந்து விட்டு கடும் அவஸ்தை படுகிறான்.

ஜப்பானிய படைவீரர்கள் அவனது மேலதிகாரி சொல்வதை கேட்டு எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே செய்வான். கத்தியை எடுத்து உன் கழுத்தை அறுத்துக் கொள் என
7/n
மேலதிகாரி உத்தரவிட்டால் ஒரு நொடி கூடத் தயங்காமல் அறுத்துக் கொள்வான். அதற்கு அடிப்படை ஜப்பானிய Bushido Code.

சீனனும் மாவோ இருந்தவரை அதனையே செய்தான் காரணம் மாவோவின் மீது இருந்த மரியாதையும், அச்சமும் அதனால்தான் இந்திய-சீன, மற்றும் கொரியப் போர்களில் சீனன் சிம்ம சொப்பனமாக இருந்தான்.
But இன்றைய சீனன் அப்படி அல்ல. ஏனென்றால் ஜின்-பிங் தன்னை ஒரு மாவோவாக நினைத்துக் கொண்டிருக்கிற மடையன். மேலாக இன்றைய சீனன் ஒரு சுகவாசி. சிரமங்கள் அறியாமல், பெற்றோருக்கு ஒரே மகனாக செல்லமாக வளர்க்கப்பட்டவர்கள். அவனைக் கொண்டு உலகை வெல்வதெல்லாம் வெற்றுக் கனவு என்று இந்நேரம் ஜின்-பிங்
உணர்ந்திருக்கலாம். அப்படி உணர்ந்திருக்காவிட்டால் இன்னும் ஓரிரு மாதங்களில் லடாக்கியக் குளிர் ஜின் - பிங்கை உணர வைக்கும். பொறுத்திருப்போம்.

Indian Army👍
Jai Hind 🇮🇳
You can follow @Karikal56613464.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: