மகள்கள் தினம்.தந்தை-மகள் பாட்டுகளை த்ரட் போடலனா எப்படி?முதல் மகள் பிறந்ததில் இருந்து தற்போது வரை வந்த பிடித்த மகள் சாங்க்ஸ்க்கான திரட்.உங்களுக்கு பிடித்த பாடல்களையும் ரிப்ளைல அனுப்புங்க 💐❤️😍

@paramporul
@Rasanai
@RenugaRain
@athisha
@cricgenie
@skpkaruna
@teakkadai1
அப்போது பாண்டியில் பட்டர்பிளை டிஸ்ட்ரிப்யூசன் ஆஃபிஸ்ல மேனேஜர்.அப்ப எங்க சார் ரிலையன்ஸும் எடுக்க பிக் சினிமாஸ் கூப்பன் தன்னால மேஜைக்கு வரும்.ஆனா யூஸ் பண்ணது நானும் மனைவியும் சேர்ந்து போன தெய்வத்திருமகள் படத்திற்கு தான்.அப்பானு கூப்பிட்ட‌ அந்த சத்தம் இணையில்லாத இசை என்றென்றும்
அப்பா!
நீ பத்திரமா பிடி நான் ஓட்டுறேனு சொல்லிய பின் பின்னாடியே பிடிச்சிட்டு ஓடியே போனது...
வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தது
இந்த பாடலை பாத்த பின் இதே மாதிரி வண்டியில் உக்கார்ந்து.. நான் தான் அந்த பாப்பானு சொன்ன இரண்டாம் மகள்
கேட்ட பொருள் ஏதாச்சும் வாங்கி கொடுத்தா அதை வாங்கி அவள் பெறும் இன்பங்களை காணும் போது ஈடில்லாத‌ சுகம் காணும் மனம்
கோபப்பட்டு ஒரு வார்த்தை விட்டாலும் முகத்தை தூக்கி வச்சிட்டு,போங்கப்பா நீங்க எப்பவும் இப்படித்தான்னு கொடுக்கும் முகபாவனைகள் அழகு
உன் டிரஸ் நல்லாருக்குனு பெருசு கிட்ட சொன்னா போதும்..என் பர்த்டேக்கு அப்பா நல்ல டிரஸ் வாங்கித்தருவாருனு பாட்டி கிட்ட விட்டுக்கொடுக்காம பேசுவது
அது எப்படிங்க இந்த பிள்ளைங்க ‌அப்பா அப்பானு இவ்ளோ பாசமா இருக்குதுங்கன்னு‌‌ அடிக்கடி மனைவி சொல்ல மூனு பேரும் ஒரே லெவலில் அன்பு மழை பொழிவது நான் பெற்று வந்த பாக்கியம்...
அவள் தூங்கும் போது கொடுக்கும் முத்தம் நம் மனதில் நிற்கும் அத்துனை இன்னலையும் அடித்து துரத்தும் பேராயுதம்...❤️❤️❤️🙏🙏🙏 #மகளதிகாரம் #DaughtersDay
You can follow @saikibrahim.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: