*"கேதான் தேசாய்" இந்த பெயரை மறந்திருக்க மாட்டீர்கள் ஆம், அவர்தான் வாஜ்பாய் காலத்தில் மருத்துவ கல்லூரிகளுக்கு, அனுமதி அளிக்கும் மருத்துவ கவுன்சில்தலைவர் பதவியை அலங்கரித்தவர்.*

*சிபிஐ, வருமான வரித்துறையினர் இவர் வீட்டில் சோதனை நடத்திய போது பறிமுதல் செய்யப்பட்டது எவ்வளவு தெரியுமா ?
*மயக்கம் போட்டு விடாதீர்கள் 1300 கிலோ தங்கம் # அது மட்டுமல்ல, 850 கோடி ரூபாய் ரொக்கம் !!!*

*திருப்பதி ஏழுமலையானுக்கும், இவருக்கும் இந்த விசயத்தில் போட்டி கூட !!!*

*சரி அதற்கென்ன இப்போது என்கிறீரா ?*

*🖐🏿 கறைபடாத கைகள், என வெளியே வந்துவிட்டார்...*

*இந்த(அ)ப்பாவி தான்,
*இந்த(அ)ப்பாவி தான், தற்பாேது மோடியின்,* *அரசாங்கத்திலும்*
*" நீட் " தொடர்பான* *முக்கிய* *முடிவெடுக்கும் இடத்தி்ல் இருப்பவர்.!!!*

*"குஜராத் மெடிக்கல்" கவுன்சில் தலைவராகவும் இருக்கிறார்.*

*தற்போது உலக மருத்துவ சங்க தலைவரும் கூட!!!*
*"NEET" க்கும் நம்ம நாட்டுக்கும் உள்ள தொடர்பு இப்போ புரியுமே!!!?*

*எப்படி நமக்கு நியாயம் கிடைக்கும் ?????*

*இப்ப எல்லோரும் ஒரு தடவை சத்தமா சொல்லுங்கோ.....*

*மோடிக்கு ஊழல் பிடிக்காது.*
You can follow @Maheen83086711.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: