ரந்தி தேவன் என்ற அரசன் பார்ப்பனர்களுக்கு உணவளிக்க தினமும் இரண்டாயிரம் பசுக்களை கொன்றான்
- மகாபாரதம், வன பர்வம், அத்தியாயம் 207, சுலோகம் 9
Page 475 of http://library.bjp.org/jspui/bitstream/123456789/851/2/Mahabharata%20%28Unabridged%20in%20English%29.pdf">https://library.bjp.org/jspui/bit...

பலியிடப்பட்ட விலங்குகளின் தோல் மலை போல் குவிக்கப் பட்டிருந்ததாம். அந்த தோலில் இருந்து கசிந்த திரவம் ஒரு ஆறு போல் ஓடியது.
தோலில் இருந்து வெளிப்பட்டதால் அந்த ஆற்றுக்கு சர்மன்வதி (சருமம் = தோல்) என்ற பெயர் வந்தது
- மகாபாரதம், துரோண பர்வம், அத்தியாயம் 67, சுலோகம் 5

யாக நெருப்புக்கு மாமிசம் பிடித்தமான உணவு. அந்த யாகத்தில் பார்ப்பனர்களால் கொல்லப்பட்ட விலங்குகள், தங்கள் பாவம் நீங்கி சொர்க்கத்தை அடைந்ததாம்
- மகாபாரதம், வன பர்வம், அத்தியாயம் 207, , சுலோகம் 11-12