
தேசிய மருத்துவ கழகம்

2010 ஆண்டு

ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மற்றும் தி.மு.க.

நாடாளுமன்ற செயற்குழு NEET ஐ எதிர்க்கும் மாநிலங்களுக்கு விலக்கு அளித்தது.

NEET ஐ முழுமையாக எதிர்த்து கலைஞர், திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.
2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
NEET முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.
மேலும் NEET திட்ட வரைவு இந்திய நாட்டிற்கு பொருந்தாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் மொழிந்தது குறிப்பிடதக்கது.

இந்தியாவின் பாதுகாவலர் (

2016 - முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் தமிழகம், குஜராத் மற்றும் மேலும் இரண்டு மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு திருமதி. நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு NEET லிருந்து விலக்கு அளிக்கப்படும் என உறுதிமொழி அளித்தார் டெல்லி செல்லும் போது. அப்போது அவர் மத்திய வணிகதுறை அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லி சென்ற இரண்டு நாட்களுக்கு பின்னர் திரு. குருமூர்த்தியின் தலையீட்டால் NEET ல் விலக்கு அளிக்க இயலாது என மொழிந்தார். அப்போது அவர் பாதுகாப்புதுறை அமைச்சராக பதவி ஏற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
- கார்த்திகேய சிவசேனாபதி
இதெல்லாம் வாகா மறந்துட்டு கத்திக் கத்தி பேசினா நடந்தவை இல்லேனு ஆகிடுமா ?
#TNagainstNEET
#BanNEET_SaveTNStudents
இதெல்லாம் வாகா மறந்துட்டு கத்திக் கத்தி பேசினா நடந்தவை இல்லேனு ஆகிடுமா ?
#TNagainstNEET
#BanNEET_SaveTNStudents