நீட் தேர்வை திமுக எப்படி ஒழிக்கும்?
2004ல் நுழைவுத் தேர்வு ரத்து என்கிற அரசாணையை (GO) வெளியிட்டார் 4 முறை முதல்வராக இருந்து அனுபவம் கொண்ட முன்னாள் முதல்வர். ஜெயலலிதா.
G.Oவை எதிர்த்து கோர்ட்டுக்கு போனது கோச்சிங் செண்டர் தரப்பு. கோர்ட்டில் GO செல்லாது என்று தடையானை வந்தது.

பிறகு, 2006 ல் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி. தலைவர் கலைஞர் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்தார்.
அனந்த கிருஷ்ணன் குழு பல்வேறு கிராமப்புற மாணவர்களின் கல்வி சூழலை ஆய்வு செய்து, நுழைவுத்தேர்வினால்

எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஆய்வறிக்கையாக அளித்தது.
இந்த நிபுணர்கள் குழு ஆய்வறிக்கையின் அடிப்படையில் நுழைவுத்தேர்வு ரத்து என்கிற சட்டத்தை கொண்டுவந்து, அதற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்றது திமுக அரசு.

திமுகவின் இந்த நுழைவுத்தேர்வு சட்டத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போனவர்கள் மூக்குடைப்பட்டு திரும்பி வந்தார்கள். சட்டம் சுப்ரிம் கோர்ட்டுவரை நின்று பேசியது. எதிர்த்தவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆக, நீட் தேர்வை ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும் என்று திமுகவுக்கு தெரியும் ;

நேற்று, திமுக தலைவர் கொடுத்த வாகுறுதியும் இதன் அடிப்படையில் தான்.
ஏனெனில், திமுக செய்வதைத்தான் சொல்லும் ; சொல்வதைத்தான் செய்யும்.
***
நன்றி #fb கருடன்
https://m.facebook.com/story.php?story_fbid=324374278630933&id=100031750906925">https://m.facebook.com/story.php...