NEET ஆதரவாளர்கள் வைக்கும் ஒரு கேனத்தனமான வாதம் NEET னால் தரமான மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்பது... அடேய் லூசுகளா NEET வெறும் நுழைவு தேர்வு மட்டும் தான்... NEET மூலமாவோ, மதிப்பெண் மூலமாவோ எப்படி சேர்ந்தாலும் பல்கலைக்கழகம் வைக்கும் தேர்வுகளை பாஸ் செய்தால் மட்டுமே மருத்துவர்...
தகுதியான மருத்துவர்களை மட்டுமே பல்கலைக்கழகங்கள் வெளியே அனுப்பும். தரத்திற்கு பல்கலைக்கழகங்களே பொறுப்பு. NEET க்கு பிறகு மருத்துவ கல்லூரிகளின் curriculum, தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. அதே தான். அப்படி இருக்கும் போது எப்படி திடீர்ன்னு தரம் மாறிவிடும்?
இன்னொன்னு NEET pass செய்தாலே மருத்துவர் ஆகிடலாம்னு ஒரு myth. சுமந்த மாதிரியான விஷங்கள் இதை பரப்புகிறார்கள். Pass என்பது ஒரு eligibility மட்டுமே. மதிப்பெண் அடிப்படையிலும் இப்படி eligibility உண்டு... If my memory is correct it is 65% in BPC subjects for OBC. NEET pass செய்தும்
சீட் கிடைக்காத பலர் உள்ளனர். அடுத்து NEET வந்தப்பறம் தகுதியானவர்கள் மட்டுமே management quote என்று அடிச்சி விடறாங்க... என்னமோ அதுக்கு முன்னாடி +2 பாஸ் பண்ணவன் காசு இருந்தா doctor ஆகிடலாம் மாதிரி. அப்போதும் எவ்ளோ பெரிய கோடீஸ்வரனா இருந்தாலும் மேலே சொன்ன eligibility marks இருந்தா
மட்டும் தான் டாக்டர் சீட் வாங்க முடியும். இப்ப அது NEET pass அவ்வளவே... அதாவது eligible ஆ இருக்கணும்... அது NEET க்கு முன்னும் இருந்தது பின்னும் இருந்தது. அடுத்த கேனத்தனமான வாதம் இவ்ளோ பேர் எழுதறாங்களே அப்ப ஒத்துக்கறாங்கன்னு தானே அர்த்தம். புரட்சியாளர்களுக்கு தான் வேலை இல்லை என..
எதிர்க்கிறேன் என்பதற்காக exam புறக்கணிக்க முடியுமா என்ன. மாற்றம் கேட்டு போராடலாம். ஆனா புறக்கணிச்சா பாதிக்கப்படப்போவது அவங்க தான்... ஆத்து மேல கோச்சிக்கிட்டு _த்து கழுவாம போற அளவுக்கு முட்டாள் இல்லை மக்கள்....
இப்ப புதுசா இன்னொன்னு... அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு தரும் 7.5% இட ஒதுக்கீட்டால் இப்போ நிறைய அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆகமுடியும். மதிப்பெண் அடிப்படையில் இருந்தப்ப மிகக்குறைவான அரசுபள்ளி மாணவர்களே மருத்தும் படித்தார்கள் என்பது...
அரசு தரும் இட ஒதுக்கீடுக்கும் NEET க்கும் என்ன சம்பந்தம். இந்த ஒதுக்கீட்டை மதிப்பெண் அடிப்படையிலும் தரலாமே. தந்தால் அப்போதும் அதிக அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவர்கள் ஆவார்களே... அரசு தரும் சலுகையை NEET டுடன் சம்பந்தப்படுத்தி credit கொடுப்பது பச்ச அயோக்கியத்தனம்... #BanNEET
You can follow @thirumarant.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: