இந்த Pit Bull டாக்தான் மோஸ்ட் டேன்ஜரசஸ்னு சொல்றாங்க.
வளர்க்குறவன் சொன்னாலே நீயென்னடா எனக்கு ஆர்டர் போடுறதுன்ற ரேஞ்சுல டீல் பண்ணுங்களாம்

Rott Weiler னு இந்த நாய் அடிக்கடி கோவப்பட்டுட்டே இருக்குமாம். விவேக் மாதிரி உடம்புல தண்ணிய தெளிச்சி சாந்தப்படுத்தலனா வளர்க்குறவன்டயே ரெண்டு கிலோ எடுத்து லன்ஞ்சுக்கு வைச்சிக்குமாம். வீட்ல வளர்க்கவே கூடாதாம்
Wolf Hybrid
இந்த வகையான நாய்கள் குறிப்பிட்ட ஓநாய் & நாய்களோட கலப்பு போல. அதுங்களாவே நிறைய யோசிக்குமாம், நிறைய இடத்துல இதை வளர்க்குறதை தடை பண்ணிருக்காங்க

Great Dane
இந்த நாய் வளர்க்குறவங்க மேல பாசமா இருக்குமாம். ஆனா அண்டர்டேக்கரோட வம்சாவளி மாதிரி இஷ்டத்துக்கு வளர்ந்திடுமாம்.
இதெல்லாம் நடத்தி கூட்டி போனா அதுதான் நம்மளை வாக்கிங் கூட்டி போற மாதிரி

German Shepherd
நிறைய ஹாலிவுட் படத்துல பாக்குற நாய் இதுதான். ரொம்ப டேஞ்சர் ஆனா சரியா வளர்த்தா உசுரயே குடுக்குற பாசக்காரன்

Akita Inu
இந்த நாய்தான் தேட போனேன். Hachi படத்துல வந்த இனம். உலகத்துலயே எக்ஸ்ட்ரீம் லாயலா வளர்க்குறதுக்குரிய இனம்னு சொல்றாங்க. ஓனருக்கு ஒன்னுனா உசுரயே விட்டுருவானாம்
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😍" title="Lächelndes Gesicht mit herzförmigen Augen" aria-label="Emoji: Lächelndes Gesicht mit herzförmigen Augen">
இந்த நாய்தான் தேட போனேன். Hachi படத்துல வந்த இனம். உலகத்துலயே எக்ஸ்ட்ரீம் லாயலா வளர்க்குறதுக்குரிய இனம்னு சொல்றாங்க. ஓனருக்கு ஒன்னுனா உசுரயே விட்டுருவானாம்
St. Bernard
பழைய கார்டூன்ஸ் பாக்குறவங்கனா இந்த நாய் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். பனில மாட்டிக்கிட்டவங்களுக்கு கழுத்துல ஒரு பிராந்தி கேன் மாட்டி ஊத்தி விடுற மாதிரி எடுத்துருப்பாங்க
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">
ஆனா இது நிஜமாவே பனில மாட்றவங்களை ரெஸ்க்யூ பண்ணுறதுக்கு யூஸ் ஆகுது
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">
பழைய கார்டூன்ஸ் பாக்குறவங்கனா இந்த நாய் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். பனில மாட்டிக்கிட்டவங்களுக்கு கழுத்துல ஒரு பிராந்தி கேன் மாட்டி ஊத்தி விடுற மாதிரி எடுத்துருப்பாங்க
ஆனா இது நிஜமாவே பனில மாட்றவங்களை ரெஸ்க்யூ பண்ணுறதுக்கு யூஸ் ஆகுது
Komondor
இது அதிகமா முடி வளர்ற ஒரு நாய். முழுசா வளர்ந்து கண்ணு காதுலாம் தெரியாத அளவு ஆகிடுமாம். தேடித்தான் கண்டுபுடிக்கனும்.
வீடு துடைக்குற மாப்பு மாதிரி
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🚶♂️" title="Gehender Mann" aria-label="Emoji: Gehender Mann">
இது அதிகமா முடி வளர்ற ஒரு நாய். முழுசா வளர்ந்து கண்ணு காதுலாம் தெரியாத அளவு ஆகிடுமாம். தேடித்தான் கண்டுபுடிக்கனும்.
வீடு துடைக்குற மாப்பு மாதிரி
Labrador
அழகா கேர்ஸூக்குலா புடிக்குற மாதிரி, கிப்ட் தர மாதிரினுலா சொல்வோம்ல, அதான் இது. மோஸ்ட் ப்ரண்ட்லி டாக்னு அமெரிக்கன்ஸ் சொல்லிருக்காங்க. இந்த பால் தூக்கி போட்டா எடுத்து வரது, கூடவே ஓடுறதுனு குழந்தைகள் குடும்பங்களோடு செட் ஆகுற இனம்

Neapolitan Mastiff
இது எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும். டாம் & ஜெர்ரில அடிக்கடி க்ராஸாகும், ஜெர்ரிய காப்பாத்துறதுக்கு. இதோட வெயிட் மட்டும் 130 பவுண்ட் வரை வரும் சொல்றாங்க, ரொம்ப லாயல், நல்ல கார்டியன். கடிக்க வேணா, மேல விழுந்தாலே போதுமாம்.