Credit card பற்றி சுருக்கமாக @SanjaiGandhi அவர்களின் பதிவு . அவருடைய கட்டுரையில் விட்டுப் போனதை comment boxல் பாருங்கள். https://twitter.com/SanjaiGandhi/status/1303020553586974720">https://twitter.com/SanjaiGan...
க்ரெடிட் கார்டு பயன்படுத்தி நொடிந்து போனவர்கள் எதனால்?
1. Cash withdrawalக்கு தனியாக ஒரு fee உண்டு. எடுத்த நாள் முதல் வட்டி உண்டு.
2 Minimum payment செய்துவிட்டு பொருள் வாங்கினால் அந்த தேதியில் இருந்தே வட்டி வசூலிக்கப்படும்
3. கூட்டு வட்டி முறையில் ஆண்டுக்கு 42% வரை உண்டு

4. இஎம்ஐ முறையில் வாங்குவதை தவிருங்கள். Hidden charges கலந்து இருக்கும். இலவசம் என்று எதுவும் இல்லை. பணத்தை சேமித்து பொருளை வாங்குவதே சிறப்பு.
5. சமூக அந்தஸ்தை காப்பாற்றிக் கொள்ள க்ரிடிட் கார்டு தேய்ப்பவர்கள் அதிகம்.
5. சமூக அந்தஸ்தை காப்பாற்றிக் கொள்ள க்ரிடிட் கார்டு தேய்ப்பவர்கள் அதிகம்.
உங்கள் சக ஊழியர் ஐபோன் பயன்படுத்தட்டும். உங்கள் பொருளாதார சூழல் இடம் தராவிட்டால் ஆண்ட்ராய்ட் போதுமே. அந்த ஈகோவை தூக்கி எறியுங்கள். My credit limit is in Lacs. I never got any of the Apple& #39;s products. Samsung / HP satisfies me
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😎" title="Lächelndes Gesicht mit Sonnenbrille" aria-label="Emoji: Lächelndes Gesicht mit Sonnenbrille">
இவ்வளவு தாங்க
இவ்வளவு தாங்க
@SanjaiGandhi வேறு ஏதேனும் விடுபட்டு போயிருந்தால் நீங்களும் சேர்க்கவும். Let& #39;s share our knowledge & create awareness.