நீட் தேர்வு பற்றிய விரிவான இழை.

#நீட்_உண்மைகள்

புகார்கள், பதில்கள் மற்றும் சில கேள்விகள்

புகார் 1 - நீட் தேர்வினால் அரசு மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அதற்கு முன் பாலாறும் தேனாறும் ஓடியதா ?

பதில்👇
புகார் 2:
நீட் பாடத்திட்டம் CBSE ல் இருந்து எடுக்கப்பட்டது.

பொய் தகவல்

உண்மை தகவல்👇
3. நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் திணறிய காரணம்?

மனப்பாடத்திறனை மட்டும் வைத்து மார்க் எடுக்க வைக்கும் தமிழ்நாடு கல்வித்துறையின் தில்லாலங்கடி வேலைகள்
4. நீட் தேர்வு கால அவகாசம் கொடுக்காமல் திடீர் என்று வந்ததா ?
5. சில கேள்விகள் பார்ட் 1
6. சில கேள்விகள் பார்ட் 2
7. அனிதாவின் மரணம். அது சம்பந்தப்பட்ட தகவல்கள், மற்றும் கேள்விகள் பார்ட் 1
8. அனிதாவின் மரணம். அது சம்பந்தப்பட்ட தகவல்கள், மற்றும் கேள்விகள் பார்ட் 2
9. நீட் தேர்வினால் சமூக நீதி மறுக்கப்பட்டதா ?

பார்பனீயமா?

பாதிக்கப்பட்டவர்கள் யார் ?

பார்ட் 1
10. நீட் தேர்வினால் சமூக நீதி மறுக்கப்பட்டதா ?

பாதிக்கப்பட்டவர்கள் யார் ?

பார்ட் 2
11. நீட் தேர்வினால் பணக்காரர்களுக்கு மட்டும் சீட் கிடைக்கிறது என புகார்

நீட் தேர்வுக்கு முன்னால் என்ன நடந்தது ?
12. தமிழ்நாட்டில் GER அதிகம் அதனால் எங்களுக்கு நீட் தேவை இல்லை என்று கம்பு சுத்துகிறார்கள்

உண்மை நிலவரம் என்ன ?
13. நீட் வந்த பிறகு நடந்துள்ள மாற்றங்கள்
14. Credit goes to
You can follow @Tamil_Tweeter.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: