நண்பா @scbjagadish
காலேஜ் படிக்க சொல்ல (3rd year in 2011) ஒருமுறை அண்ணா யுனிவர்சிட்டி Nano tech meetup க்கு வந்தோம். நண்பனுக்கு காசில்ல...
வீட்ல கூட கேட்காம அவன் மொத்த செலவையும் (around 2.5k) ஏத்துகிட்டேன். இந்த நாள் meet
முதல் நாள் முடிஞ்சு frnd ஓட அண்ணன் ரூம்ல

போய் தங்குறதா பிளான்
ரூம் Ford க்கு கொஞ்சம் முன்னாடி. தாம்பரம் வரை electric ல போயிட்டு வெளிய சாப்புட்டு.... அங்கிருந்து பஸ்ல போறதா பிளான்
தாம்பரத்தில் இறங்கி flyover ல போக சொல்ல ஒரு அம்மா இரண்டு கண்ணும் தெரியாம பிச்சை கேட்டுட்டு இருந்தாங்க. கூட 2 குட்டி பசங்க

கரெக்டா நான் Cross பன்னும் போது அந்த பையன் அம்மா இப்டி கை வச்சுக்க னு சொல்லிட்டு இருந்தான்... மனசே தாங்கல
நாமலா படிச்சு, சுகவாசியா வாழ்றோம் ஆனா அவன் ஸ்கூலுக்கு போக வாய்ப்பு இல்லாம... அம்மா அதுவும் கண் தெரியாம அவங்க பிச்சை எடுக்க... இவன் கூட நிக்கனு.. என்ன ஒரு வாழ்க்கை

Cross பன்னி போற 4,5 second ல மனசுல ஓடுனது. டக்குனு திரும்ப வந்து அன்னிக்கு இரவு உணவுக்கு வச்சிருந்த ரூ100 அவங்க கைல வச்சிட்டு திரும்பி பாக்காம வந்துட்டேன்
சாப்பிட உட்கார்ந்த இடத்தில் எனக்கு பசியில்லனு சொல்லிட்டேன். அப்போ என் மனசுல ஓடிய எண்ணங்கள்...

காலேஜ்ல இருந்து கிளம்பும் போது 3000ரூ அதிகமாவே இருந்துச்சு. இப்ப சாப்பாட்டுக்கே காசில்லாம பட்னியா இருக்கோம். நாம செஞ்சதுலா சரி தானானு எண்ணம்...
இதுக்கு நடுவுல என் frnds நடந்த எல்லாத்தையும் எனக்கே தெரியாம பாத்ருகாங்க

நீ இருந்த காசலாம் குடுத்தது தெரியும். சீன் போடாம மூடிட்டு வந்து ஒட்காந்து சாப்புடுனு... அளவுக்கு அதிகமாவே சாப்பிட வச்சிடானுங்க
Night ரூமுக்கு போய் எல்லாம் தூங்குனப்றம் கொஞ்சம் காத்தாற நடக்கும் போது நிறைய சிந்தனைகள்... அன்று எடுத்த முடிவு தான்

காலேஜ் முடிச்சப்றம் குடிக்கவே கூடாது. எத்தனை பேரு வாழ காசில்லாம இருக்காங்க நாம சுகத்துக்கு செலவு பன்றது சரியான்னு...
2012ல காலேஜ் முடிச்சேன். அதுக்கப்றம் 2முறை மட்டும் அதுவும் சில வற்புறுத்தலால் 2பீர் மட்டும் தான் அடிச்சேன் 2017ல
குடிப்பழக்கம் வேணாம் நண்பா

தன்னம்பிக்கை, சுயமரியாதை, நட்பு, குடும்ப பாசம் எல்லாம் இழந்துடுவோம்.
நான்லா இவ்ளோ பக்குவபட காரணம் ஆன்மீகம் மட்டுமே இல்ல என் அக்கா அவளது உழைப்பு, அப்துல் கலாம், தல அஜித், தலைவர் ரஜினி இந்த நாலெவரை பாத்து கிடச்ச படிப்பினைகள் தான்
தன்னம்பிக்கையா நில்லுங்க ..... எல்லாம் மாறும்

With love
Karthik
குடிபழக்கம் & தன்னம்பிக்கை குறைந்த நண்பர்களுக்கு வாசிக்கும் போது ஒரு உத்வேகம் தரலாம் அதன்மூலம் பயன்பெறுவார்கள் என்பதால் பொது வெளியில் எழுதறேன்