ஏன் தமிழகம் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும்?

ஒரு சில தரவுகள்.

மருத்துவ கல்லூரிகளில் தமிழ் வழி ( தமிழ் மீடியம் ) பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை.

நீட் தேர்வுக்கு முன் :
2015 - 2016 - 516
2016 - 2017 - 537

நீட் தேர்வுக்கு பின் :
2017 - 2018 - 52
2018 - 2019 - 106

1/N
தனியார் மருத்துவ கல்லூரியில் தனியார் பள்ளியில் இருந்து படித்த மாணவர்களின் எண்ணிக்கை.

நீட் தேர்வுக்கு முன் :
2014 - 2015 - 798
2015 - 2016 - 657
2016 - 2017 - 1173

நீட் தேர்வுக்கு பின் :
2017 - 2018 - 3

2/N
தனியார் மருத்துவ கல்லூரியில் CBSE பள்ளியில் இருந்து படித்த மாணவர்களின் எண்ணிக்கை

நீட் தேர்வுக்கு முன் :
2014 - 2015 - 2
2015 - 2016 - 2
2016 - 2017 - 21

நீட் தேர்வுக்கு பின் :
2017 - 2018 - 283

3/N
அரசு மருத்துவ கல்லூரியில் தனியார் பள்ளியில் இருந்து படித்த மாணவர்களின் எண்ணிக்கை.

நீட் தேர்வுக்கு முன் :
2014 - 2015 - 2226
2015 - 2016 - 2247
2016 - 2017 - 2321

நீட் தேர்வுக்கு பின் :
2017 - 2018 - 20

4/N
அரசு மருத்துவ கல்லூரியில் CBSE பள்ளியில் இருந்து படித்த மாணவர்களின் எண்ணிக்கை

நீட் தேர்வுக்கு முன் :
2014 - 2015 - 0
2015 - 2016 - 0
2016 - 2017 - 14

நீட் தேர்வுக்கு பின் :
2017 - 2018 - 611

5/N
தரவுகளை உங்கள் முன் வைத்து விட்டேன்.
இது யாருக்கு எதிராக இருக்கிறது.
யார் திடீரென்று அதிகரித்துள்ளனர்.
யாருக்காக இந்த தேர்வு முறையை கொண்டு வந்துள்ளனர்.

என்பதை மக்களாகிய நீங்களே முடோவு செய்யுங்கள்.

தரவுகளுக்கு நன்றி
தமிழ் கேள்வி செந்தில்

N/N
You can follow @anbeSelva.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: