Yuvan in my life
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="❤️" title="Rotes Herz" aria-label="Emoji: Rotes Herz">
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🎶" title="Mehrere Musiknoten" aria-label="Emoji: Mehrere Musiknoten">. ( A small thread )
#HBDDearYuvan
#HappyBirthdayYuvan
#HBDDearYuvan
#HappyBirthdayYuvan
90& #39;s ல பிறந்த எல்லாருமே default ஆ ரகுமான் ரசிகர்களாதான் இருப்பாங்க அவரோட ஆதிக்கம் இசை உலகத்த ஆட்டிப்படச்சிகிட்டு இருந்த நேரம் அது, அவர தாண்டி இன்னொரு இசை அரக்கன்லாம் வர வாய்ப்பே இல்லனு எல்லாரும் தீர்க்கமா நம்பிக்கிட்டு இருந்த நேரம் அது.
#HBDDearYuvan
#HappyBirthdayYuvan
#HBDDearYuvan
#HappyBirthdayYuvan
நான் எப்போ டிவி பொட்டிய ஆன் செஞ்சாலும் அதுல ஓடறது ஒன்னு ராஜா பாட்டு இல்லனா ரகுமான் பாட்டாதான் இருக்கும் வேற option ஏ இல்ல இவங்க பாட்டதான் கேட்டாகனும், அப்ப அப்போ தேவா , ராஜ்குமார் பாடல்கள் ஒலிக்கும், ரோஜால ஆரம்பிச்சு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் வரைக்கும் எல்லா பாட்டும் அத்துப்படி
இப்படி ஒரு ரகுமான் கன்னியா இருந்த ஒரு சிறுவன தன்னொட இசையால மொத்தமா தன் பக்கம் இழுக்கும் வித்தையெல்லாம் தலைவனுக்கு மட்டுமே உள்ள ஒரு தனிச்சிறப்பு, அந்த time ல தான் Harris Jayaraj entry முதல் படத்துலயே பையன் பின்றான்னு எல்லாரும் பேசிக்கிட்டாங்க. வரிசையா ஆல்பம் ஹிட்டுகள்.
The raise of Harris Jayaraj
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">. சரி இவருதான் ரகுமானுக்கு மாற்றுனு உறுதியா நம்பின காலம் அது. அவர் போட்ட பாட்ட கேக்கவே theatre ல போய் உக்காந்த காலம்லாம் இருக்கு, இப்பிடி திரும்ப திரும்ப ஒரு மாற்றத்துக்கு காத்துக்கிடந்த காலம் அது.
எப்பிடி ரஜினிக்கு அப்பறம் ஒருத்தர் இல்லனு நினைக்கும் போது விஜய்னு ஒரு மனிதர் தனக்கான சகாப்தத்த தானே எழுதினாரோ அப்படி இசையுலகில் தனக்கான ஒரு வரலாற்று பக்கத்த செதுக்கிகிட்ட ஒரு இளம் இசை புயல் தலைவன். சரி நான் எப்பிடி Harris லேந்து யுவனுக்கு ஜம்ப் ஆனேன்னு சொல்றேன்.
இப்படி அலை பாஞ்சுகிட்டு இருந்த என் மனசுல ஆணி அடிச்சாப்புல வந்து உக்காந்த முதல் யுவன் பாட்டு “சுடிதார் அணிந்து வந்த சொர்கமே” அந்த பாட்ட கேட்டுட்டு இது நிச்சயமா Harris பாட்டாதாண் இருக்கும்னு என் கிட்ட நானே சொல்லிகிட்டென் . அப்பறம் ஒரு நாள் ஒரு கல்யாண நிகழ்ச்சியில
மாப்பிள்ளயோட friends எல்லாரும் சேர்ந்து வரியா பாட்டுக்கு ஆடினாங்க என்னை அறியாம நானும் போய் ஆட ஆரம்பிச்சேன் அண்ணிக்கிதான் கூட இருந்தவங்க கிட்ட கேட்டு யாரு இந்த பாட்ட போட்டதுனு தெரிஞ்சுக்கிட்டேன். அன்னிக்கிதான் என் காதுல யுவன் சங்கர் ராஜா என்கிற பேரு முழுசா கேட்டுது அப்பறம் என்ன
அவ்வளவுதான் யாரு இந்த ஆளுனு தேடல் ஆரம்பிச்சுது. Back those days exploring someone& #39;s filmography or isaiyography was not as easy as today it took me an immense amount of hardwork and patience and ofcourse my conviction got me there. I started to get addicted to him officially.
அப்பறம் என்ன யுவன் வாழ்க்கையின் ஒரு அங்கமா மாறிட்டாப்டி. புதுப்பேட்டயில ஆரம்பிச்ச பயணம் இன்னும் தொடருது . நான் போட்ட அந்த அவனுக்கு பதில இவனுக்கு பதிலா அப்பிடிங்குற category ல இது வரைக்கும் தலைவன் வந்ததே இல்ல இனிமேலும் வர மாட்டாப்டி. That& #39;s his unique way of staying as no.1
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🎶" title="Mehrere Musiknoten" aria-label="Emoji: Mehrere Musiknoten">.
எல்லாரும் சொல்றாமாரி என் depression times ல தலைவந்தான் எனக்கு energy
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="❤️" title="Rotes Herz" aria-label="Emoji: Rotes Herz">. என் jolly mood என் sad mood எல்லாத்துலயும் தலைவந்தான் எனக்கு எல்லாமே.
அவ்வளுவு தான் முடிஞ்சு. ரொம்ப மொக்க போட்டு இருப்பேன் அதையும் தாண்டி இவளோ தூரம் வந்து இருந்தீங்கனா ரொம்ப நன்றிங்க
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏" title="Folded hands" aria-label="Emoji: Folded hands">.
அவ்வளுவு தான் முடிஞ்சு. ரொம்ப மொக்க போட்டு இருப்பேன் அதையும் தாண்டி இவளோ தூரம் வந்து இருந்தீங்கனா ரொம்ப நன்றிங்க