யுவன் ரசிகனாக...
எனக்கு விவரம் தெறிஞ்சு நா முதல்முதலா முனுமுனுத்த பாட்டு லூசுப்பெண்ணே அப்பறம் ஒரு கல் ஒரு கண்ணாடி. அப்போலாம் இது யாரோட பாட்டுனு தெறிஞ்சுக்குர அளவுக்கு மெச்யூரிட்டி இல்ல..ஆனா இந்த பாட்டெல்லாம் என்னோட சின்னவயசு பர்ஸ்னல் டைரில favorite& #39;னு எழுதிருக்கேன்.. 1/n

2010& #39;ல பையா படம் வந்தப்ப எல்லாரும் பையா ஷர்ட் ரிங்& #39;னு வாங்கிட்டு இருந்தாங்கெ..நான் பாட்டுபுக் வாங்கி எல்லா பாட்டையும் மனப்பாடம் பண்ணது நியாபகம் இருக்கு..நா பந்தயம் வைக்குறேன் எல்லா பசங்களுக்கும் அதுல இருக்க ஒரு பாட்டாச்சும் காதல் வாழ்க்கையோட ஒத்து போகும்!! அந்த ஆல்பம் பத்தி பேசவே
ஒரு தனி திரெட் போடனும்..அப்பறம் நான் மகான் அல்ல ஆல்பம் இறகைபோலே... இப்ப இருக்க 2k kids& #39;க்கு ஸ்கூல் லைப்ல நம்ம அளவுக்கு இந்த மாதிரி பாட்டெல்லாம் கிடைகுறது கஷ்டம் தான்..அப்பல்லாம் சன் மியூசிக் அதிகமா பாப்பேன் அப்போ
இசையமைத்தவர் - யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர் - நா.முத்துக்குமார்
இசையமைத்தவர் - யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர் - நா.முத்துக்குமார்
அப்டினு போடுவாங்க..அந்த பாட்டெல்லாம் என் வாழ்க்கையோட ஒட்டிகிட்டே வந்துச்சு இப்பவர அது வாழ்கையோட ஒட்டிதான் வந்துட்டுருக்கு...இனியும் வரும்!
நா.முத்துக்குமார்& #39;னு டைப் பண்றப்பவே மனசு கனமா இருக்கும் ஒரு மாதிரி..அது ஏன்னு தெரில யுவன் இசைய பேசுனாலே default& #39;ஆ நா.மு& #39;வையும் தான்
நா.முத்துக்குமார்& #39;னு டைப் பண்றப்பவே மனசு கனமா இருக்கும் ஒரு மாதிரி..அது ஏன்னு தெரில யுவன் இசைய பேசுனாலே default& #39;ஆ நா.மு& #39;வையும் தான்
பேசிட்டு இருப்போம்...அவரோட வெற்றில அலப்பறிய பங்கு அவருக்கும் இருக்கு...யுவன் ரசிகர்களுக்கு நா.மு ஒரு நெருக்கமான உருவம்!! காலேஜ் டைம்ல தான் படம் & பாட்டை நல்லா ரசிக்க ஆரமிச்ச டைம்..யுவன் உள்ளுக்குள்ள முலுசா இற்ங்க ஆரமிச்ச நேரம் புதுப்பேட்டை,கற்றது தமிழ்,தங்கமீன்கள்,தரமணி
இந்த மாதிரியான படத்தின் பாடல்கள் ரொம்ப நெருக்கமாகி போதை மாதிரி ஆகி ரசிக்க வச்சுது..யுவன் இல்லனா இசைய இவ்ளோ ரசிச்சுருப்பேனானு கேட்டா கண்டிப்பா இருக்காது..எங்கயோ யாரோ யாருக்காகவோ பாட்டு போடுவாங்க அதே ஒருத்தர் மனசுக்கு நெருக்கமா எனக்காக ஒருத்தர் பாட்டு போட்ட ஒரு feel& #39;அ
கொண்டு வந்தது யுவன் தான்..அதே மாதிரி யுவனுக்கு form out எப்பவும் கிடையாது ஏன்னா அவ்ளோ பாட்டு ஆல்ரெடி கேக்குறயதுக்கு குவுஞ்சு கெடக்கு..இங்க எத்தன பேரு யட்சன் ஆல்பம்லாம் கேட்ருக்காங்கனு தெரில..இப்போதைக்கு மனசு சரி இல்லாதனால பெருசா பேச வரல சொல்ல வந்தத ஒரு 40% சொல்லிருக்கேன்..
#HBDDearYuvan
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="❤️" title="Rotes Herz" aria-label="Emoji: Rotes Herz">