சின்ன #thread Warren buffet பிறந்த நாளை முன்னிட்டு அவர் சொல்லும் compounds.. எப்படி compounds வேலை செய்யும் என்பதை பார்ப்போம்.

நீங்கள் ஒரு வேலைக்கு interview போறிங்க என்று வைத்துக் கொள்வோம், நீங்கள் ஒரு 3 வருட ஒப்பந்தத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள், வெளிப்படையாக
இப்போ நீங்க ரொம்ப சந்தோசமாக இருக்குறிங்க..

அப்போ Salary discussion வருது, HR உங்களுக்கு இரண்டு choice கொடுக்கிறாங்க..ஆனால் அதில் என்ன விஷயம் என்றால்

அந்த இரண்டு விருப்பங்களில் ஒன்றை தான் நீங்கள் ஏற்க முடியும்: -

1) மாத சம்பளமாக உங்களுக்கு ஒரு லட்சம் தருவதாக சொல்லுகிறார்கள்.
அப்படி இல்லை என்றால்

2) முதல் மாதத்தில் இருந்து 0.01 ஐ பெறுவீர்கள்.. ஆனால் அது மாதமாதம் இரட்டிப்பாகும்.

Ex : முதல் மாதம் 0.01 (1 பைசா), 2வது மாதம் 0.02 (2 பைசா), 3வது மாதம் 0.04 (4 பைசா)

நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள்??
உங்க விருப்பத்தை கீழ பார்க்காமல் பதிவு பண்ணுங்க
ஒரு முறைக்கு இரு முறை திரும்பவும் மீண்டும் நல்லா யோசித்து வைத்து கொள்ளுங்கள்

பதிலை பார்ப்போமா ??

நீங்கள் முதல் விருப்பத்தைத் தேர்வுசெய்தால், 3ஆண்டுகளில் மொத்தம் 36,00,000 (36 லட்சம்) கிடைக்கும். நல்ல சம்பளம் தான்

அதேசமயம், நீங்கள் 2 வது விருப்பத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால்
மொத்தத் தொகை இதுவாக இருக்கும்: -

68,71,94,767
(68 கோடி, 71 லட்சம், 94 ஆயிரம், 767 மட்டும்)

நம்பவில்லையா? இது எப்படி வேலை செய்கிறது (compounds) என்பதை கீழே பாருங்க :
இதை தான் mutual fund ல long term investors க்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று சொல்லுவார்கள். அதையும் பார்ப்போம். இன்னொரு நாள்
@_VarunKannan @teakkadai1 @bharath_kiddo @sarxsk @theroyalindian @vinothpaper @nkchandar @monk_offi @ragavitweets
You can follow @aram_Gj.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: