நான் சீர்காழி சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவன்..எங்கள் ஊர் வைத்தீஸ்வரன்கோவில்.
தேவைகள்-
1. ஒரு நல்ல சுகாதாரமான அரசு பொது மருத்துவ கல்லூரி மயிலாடுதுறையில் அமைந்தால் கூட சந்தோசம்.
2. சீர்காழியில் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
3. சீர்காழியை சுற்றி உள்ள நீர்னிலைகள் மீட்டெடுப்பு

4. பனை மரங்கள் எங்கள் தொகுதியில் அதிகம் ஆதலால் பனை வெள்ளம், கருப்பட்டி தயாரிப்பு தொழிற்சாலை
5. பதனீர் தயாரிப்பு இளநீர், நுங்கு சாகுபடி கொள்முதல் நிலையங்கள்
6. நெல் சாகுபடி கொள்முதல் நிலையம்
7. காய்கரிகள் கொள்முதல் நிலையங்கள் குளிரூட்டபட்ட பதனிடும் நிலையம்

8.சீர்காழியில் இருந்து உள்கிராமங்களுக்கு போதுமான போகுவரத்து வசதி தரமான சாலைகள்
9. ஆம்புளன்ஸ் அழைத்து 15 நிமிடங்களில் எட்டக்கூடிய வசதி
10. சீர்காழி கிளை நீதிமன்றம் மேம்பாடு
11. விவசாயிகளுக்கு பயிர்கடன் சிக்கலின்றி கிடைக்கும் வண்ணம் விவசாய வங்கி
12. ஆடு மேய்ச்சல் தொழில் உதவி

13. வைத்தீஸ்வரன்கோவில் பேருராட்சி அரசு பள்ளி சீரமைப்பு
14. அரசு பால் கொள்முதல் நிலையம் மற்றும் குளிரூட்டபட்ட பதனிடும் தொழிற்சாலை
15. சீர்காழி கடைத்தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி கடைகாரர்களுக்கு பேருந்து நிலையம் மாற்று இடங்களிலும் வனிக வளாகங்கள்
#2021_தலைவரின்_ஆட்சி

இதை தவிர திருமுள்ளைவாசல் மற்றும் அதை ஒட்டியுள்ள கடலோர வாழ் மீனவர்கள் மேம்பாட்டுக்கு
மீன்/இறால் வளர்ப்பு குட்டைகளுக்கு தேவையான கல்வி அறிவை வளர்க்கும் வண்ணம் அறிவு சார் தொழில்கல்வி நிலையம்
மீன் பதனிடும் தொழிற்சாலை
ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வண்ணம் சிறு துறைமுகம்

@rajinikanth தலைவா தேவைக்கான் கோரிக்கை உங்களை அடையும் என்ற நம்பிக்கையில்

#2021_தலைவரின்_ஆட்சி
#மக்கள்_தலைவர்_ரஜினிகாந்த்
#Rajinikanth

#2021_தலைவரின்_ஆட்சி
#மக்கள்_தலைவர்_ரஜினிகாந்த்
#Rajinikanth