திருவாரூர் குழந்தைக்கு 5 வருடமாக ஸ்கூல் பீஸ் கட்டும் பிரதமர் – ஊடகம் மறைத்த உண்மை..!

பவித்ரமாணிக்கம் என்னும் கிராமம் திருவாரூர் பக்கத்திலுள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் தனது மகள் ரக்ஷிதாவை. திருவாரூர் கேந்திரிய வித்யாலயாவில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினார்.
குணசேகரின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் மனம் தளராத அவர் பாரதப் பிரதமர் மோடிக்கு சாதாரணமாக கடிதம் எழுதியுள்ளார்.
குணசேகரன் துளியும் எதிர்பார்க்காத வகையில், பிரதமர் கோட்டாவிலேயே ரக்சிதாவுக்கு திருவாரூர் கேந்திரிய வித்யாலயாவில் சீட்டு உறுதி செய்யப்பட்டு பிரதமரிடம் இருந்து அவருக்கு கடிதம் வந்துள்ளது.கேந்திரிய வித்யாலயாவில் குழந்தையை சேர்த்த ஒரு வருடத்திற்கு பின்.
குணசேகரன் பிரதமர் மோடிக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.. தான் மிகவும் ஏழ்மை உள்ளேன் என்னால் குழந்தையின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்று தனது இயலாமையை வெளிப்படுத்தி பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதற்கும் பிரதமரிடமிருந்து உடனடியாக பதில் கிடைத்திருக்கிறது… அந்த வருடத்தில் இருந்து இன்று வரை பிரதமர் அலுவலகமே ரக்ஷிதாவுக்கு கல்வி கட்டணம் செலுத்தி வருவது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒரு சிறிய கிராமத்தில் இருந்து கடிதம் எழுதிய சாதாரண ஒரு மனிதனின், உணர்வையும் மதித்து. கடிதம் எழுதிய பாரதப் பிரதமரின் செயலை தமிழக ஊடகங்கள் மறைத்து இருப்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குழந்தை ரக்ஷிதா தற்பொழுது 6-ம் வகுப்பு படிக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

#Modi
You can follow @Raamraaj3.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: