மதுவிலக்கு வேண்டும்.. ஆனா உபிஸ் சாராய ஆலை வச்சிருப்பாங்க... பார் கான்ராக்ட் எடுப்பாங்க... அரசு தடை விதிக்கனும் இல்ல குடிக்கிறவன் நிறுத்தனும்.
இந்தி திணிப்பு கூடாது.
உபிஸ் ஸ்டேட்போர்ட் மட்டும் நடத்தாம CBSE ஸ்கூல் நடத்துவாங்க.
அதுல இந்தி உண்டு..
அவங்க பிள்ளைகள் இந்தி படிக்கலாம்.
நீட் காங் கூட்டணி கொண்டு வர்ரப்ப தடுக்கல, காளையை விலங்கு பட்டியல்ல சேர்க்கிறத தடுக்கல... DBT,GST,மானிய குறைப்பு,பொதுத்துறை பங்கு விற்பனை,ஆதார் இணைப்பு, தனியார்,அன்னிய முதலீடு எல்லாத்துக்கும் ரோட் மேப் போட்டது காங் அரசு இருக்கும்போது... அதையெல்லாம் தடுக்கவே இல்லை திமுக..
என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்நு சொன்னது ஸ்டாலின்.. ஆனா உதயநிதி வந்தாச்சு... கட்சில உள்ள பலரின் வாரிசுகளும் பதவிக்கு வந்தாச்சு..
கட்சி பதவி எண்ணிக்கை இரு கட்சிலயும் கூடிட்டே போகுது. கட்சியை தொழிலாக,பணம் போட்டு எடுக்கும் கருவியாக மாற்றிக்கொண்டு இருக்காங்க. இதை நிறுத்த ரஜினி தேவை.
உங்கள எதுக்காக மறுபடியும் தேர்ந்தெடுக்கனும்? என்ன நன்மை? முன்ன இருந்தத விட எந்தவிதத்தில நீங்க மாறிட்டீங்க? அப்டினு திமுகவ பாத்து கேட்டா பதிலே சொல்ல முடியாது அவங்களால.
38 எம்பி.. எல்லா ம.அரசு திட்டமும் வந்துட்டே இருக்கு. எத நிறுத்தினாங்க?
அரசியல் மாற்றம் ஒன்றே வழி.
#ஆன்மீகஅரசியல்
You can follow @ganesh1387.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: