நீங்கள் எத்தனை வயதில் இருந்து தளபதி ரசிகராக இருக்குரீர்கள் ?

உங்களுக்கு பிடித்த தளபதி படம் எது ?

தளபதியிடம் உங்களுக்கு பிடித்தது என்ன ?

நீங்கள் பார்த்த முதல் தளபதி படம் எது ?

தளபதி நடித்து உங்களுக்கு படிக்காத படம் எது ?

உங்களுக்கு ரொம்ப பிடித்த தளபதி டயலாக் எது ?

உங்களுக்கு ரொம்ப பிடித்த தளபதி பாடல் எது ?

தளபதியை அடுத்து உங்களுக்கு எந்த நடிகரை பிடிக்கும் ?

தளபதி எந்த மாறி கதைகலத்தை அடுத்து தேர்ந்தெடுக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?

தளபதி எந்த நடிகையுடன் நடித்தால் நல்லா இருக்கும் என்று நீங்கள் நினைக்கீரீர்கள் ?

தளபதி எந்த இயக்குநருடன் நடிக்க வேண்டும் என்று நீங்கள் அசைப்படுகின்ரீர்கள் ?

தளபதி நடிக்க வேண்டுமா இல்லை அரசியல் வர வேண்டுமா உங்களின் கருத்து ? எதை நீங்கள் விரும்பகின்றீர்கள் ?

உங்களுக்கு பிடித்த தளபதியின் தோல்வி படம் எது ?

தளபதி நடித்த Ads இல் உங்களுக்கு எது ரொம்ப பிடிக்கும் ?

நீங்கள் எந்த படத்திர்காக காத்துக் கொண்டு இருக்கிரீர்கள் மாஸ்டர் ஆ இல்லை தளபதி 65 ஆ ?

தளபதியை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள் ?

நீங்கள் தியேட்டரில் பார்த்த முதல் தளபதி படம் எது ?

நீங்கள் தியேட்டரில் இந்த தளபதி படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைத்து பார்க்க முடியாமல் போன படம் எது ?

தளபதி இளையதளபதி இதில் உங்களுக்கு பிடித்தது எது ?

நீங்கள் தளபதி 65க்கு இவர் இசை அமைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் நபர் யார் ?

தளபதி 65க்கு யார் நடிகையாக நடிக்க வேண்டும் என்று நினைக்குறீர்கள் ?

ராயப்பன் வெற்றிமாறன் இதில் யார் உங்களுக்கு பிடிக்கும் ?

மாஸ்டர்க்கு டீசர் வேண்டுமா டரெய்லர் வேண்டுமா ?

தளபதி அடுத்த படத்துக்கு யார் புரொடியூசராக வர வேண்டும் என்று நினைக்குரீர்கள் ?
