#சங்கர் எனும் #ரஜினி ரசிகன் [ Part 1]
#Thalaivar #Rajinikanth Reference in Sooriyan Movie

சூரியன் சங்கர் அசிஸ்டன்ட் டைரக்டரா வேல செஞ்ச படம்
படத்தோட இயக்குனர் பவித்ரன் ஆனா இந்த காட்சிக்கு சொந்தகாரர் #சங்கர் 😊

#சங்கர் எனும் #ரஜினி ரசிகன்
[ Part 2 ]
#Superstar #Rajinikanth Refrence in #Gentleman Movie

இயக்குனர் சங்கர் தன்னோட முதல் படத்தையே [ஜென்டில்மேன்] #தலைவர் #ரஜினிகாந்த வெச்சு எடுக்கிறதா தான் இருந்தது ஆனா #தலைவர் பல மொழிகள் ல பிசியா நடிச்சுட்டு இருந்ததனால கத பிடிச்சும் தலைவரால நடிக்க முடியாம போச்சு
அதுக்கு அப்புறம்
தான் அசிஸ்டன்ட் டைரக்டரா வேல செஞ்ச சூரியன் படத்தோட ஈரோவான சரத்குமார் கிட்ட சொல்லி அதுவும் சில காரணங்களால பண்ண முடியாம அப்பறம் தான் அர்ஜூன் நடிச்சு ஜென்டில்மேன் வெளிவந்துச்சு

#சங்கர் எனும் #ரஜினி ரசிகன்
[ Part 3 ]
தான் இயக்குன ரெண்டாவது படமான காதலன் படத்துல வர பேட்ட ரேப் பாடல் ல எம்ஜிஆரு , சிவாஜி, ரஜினி ன்னு வரிகள சேர்த்திருப்பாரு சங்கர்
பாடல எழுதியதும் #சங்கர் அவர்கள் தான்
அன்னியன் படத்துல வர அண்டங்காக்கா கொண்டைக்காரி பாடல் ல வர மலையில தலைவரோட படத்த வரைஞ்சும்
நான் எம்ஜிஆர பாத்துருக்கன் சிவாஜிய பாத்துருக்கன் ரஜினிய பாத்துருக்கன்னு வசனமும் வெச்சிருப்பாரு சங்கர்
#சங்கர் எனும் #ரஜினி ரசிகன்
[ Part 4 ]
#SuperStar #Rajinikanth Refrence in #Shankar's #Jeans

#சங்கர் எனும் #ரஜினி ரசிகன்
[ Part 5 ]
சங்கர் எனும் ரஜினி ரசிகன் நாளையும் தொடரும் 😊
http://S.ve  Shekher : வியாழக்கிழம யாருக்கு விரதம் ரஜினிகாந்துக்கா ?

Janaki : இல்ல ராகவேந்திரருக்கு

http://S.ve .Shekher : ரெண்டும் ஒன்னு தான

Another #Thalaivar #Rajinikanth Reference in Shankar's Jeans

சங்கர் எனும் ரஜினி ரசிகன்
[ Part 6 ]
தன் படத்தோட துவக்க விழா பாடல் வெளியீட்டு விழா பட வெற்றி விழா இதுல எல்லாம் #தலைவர் #ரஜினிகாந்த் கலந்துக்கனும்ன்னு #சங்கர் விரும்புவாரு அத தான் அடுத்தடுத்த பதிவு ல பாக்க போறோம்
இது 👇🏻 சங்கரோட ஜீன்ஸ் Preview-க்கு தலைவர் வந்தபோது சின்ன வயசுல
சன் டிவியில பாத்தது
அப்போ நல்ல மழை #தலைவர் அந்த மழையிலயும் வந்திருந்தாரு சுரேஷ் சக்கரவர்த்தி தான் #தலைவர் கிட்ட கேள்வி கேப்பாரு #தலைவர் தன்னோட டிரேட் மார்க் சிரிப்போட பதில் சொல்லுவாரு
செமயா இருக்கும் 😍
அதோட புகைப்படம் தான் இது
#சங்கர் எனும் #ரஜினி ரசிகன்
[ Part 7 ]
உங்க எல்லாருக்கும் தெரியும் #முதல்வன் #தலைவர் நடிக்க வேண்டியது ஊட்டியில ஸ்டோரி டிஸ்கஷன் முடிஞ்சு ஐஸ்வர்யா ராய ஈரோயினா புக் பண்ணி தலைவர் ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ராய வெச்சு பாடல் காட்சிய முதல் ல எடுக்குற வரைக்கும் போய் அப்பறம் சில காரணங்களால படம் கைவிடப்பட்டது
முந்தைய பதிவுல சொன்ன மாதிரி தன் படத்தோட துவக்க விழா பாடல் வெளியீட்டு விழா பட வெற்றி விழா இதுல எல்லாம் #தலைவர் #ரஜினிகாந்த் கலந்துக்கனும்ன்னு விரும்புறவர் #சங்கர் முதல்வன் படத் துவக்க விழாவுக்கும் தலைவர் ரஜினிய சிறப்பு விருந்தினரா அழைச்சு கவுர படுத்துன சங்கர் முதல்வன் நூறாவது நாள்
விழாவுக்கும் சிறப்பு விருந்தினரா தலைவர அழைச்சிருந்தாரு சில காரணங்களால தலைவரால விழாவுல கலந்துக்க முடியல அதனால வாழ்த்து கடிதத்த எஸ்.வி.சேகர் கிட்ட கொடுத்தனுப்பிருந்தாரு
அந்த வாழ்த்து கடிதத்த எஸ்.வி.சேகர் படிக்கும்போது விழா அரங்கமே அதிர்ந்தது
#சங்கர் எனும் #ரஜினி ரசிகன்
[ Part8 ]
பாய்ஸ் பட துவக்க விழாவில் #தலைவர் #ரஜினிகாந்த்

வழக்கமா #தலைவர் பொது நிகழ்ச்சிகள்ல விக் வெச்சுட்டு வரமாட்டாருன்னு எல்லாருக்கும் தெரியும் அவர் விக் வெச்சுட்டு கலந்துகிட்ட ஒரே நிகழ்ச்சி இதுதான் காரணம் தலைவர் பாபா ஷூட்டிங் ல இருந்து நேரடியா விழாவுல கலந்துக் கிட்டாரு
அதுமட்டுமில்ல பலபேருக்கு தெரியாத ஒரு விசயம் பாபா படத்த முதல்ல யார் இயக்குறதா இருந்தது தெரியுமா ?
வேற யாரு சங்கரே தான் இத தலைவரே துவக்க விழால சொன்னாரு
இதோ தலைவரோட முழு பேச்சு 👇🏻
நான் பாபா படம் செய்றேன்னு சொன்னதும் எல்லோரும் ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு சொன்னாங்க
ஆனா எனக்கு டென்ஷனா இருக்கு.
மூனு வருஷம் கழிச்சு படம் செய்றோம் அது எல்லோரையும் சந்தோஷப் படுத்தக்கூடிய வகையில நல்லா வரணும்ன்ற நினைப்பு தான் டென்ஷன அதிகப்படுத்திட்டு இருக்கு மூனு வருஷமா படம் செய்யாம இருந்துட்டு திடிர்னு பூஜ போட்டு படத்த துவங்கியதுமே டென்ஷனாயிடுச்சு
கல்கத்தா ஸ்டேடியத்துல பாகிஸ்தானுடன் ஆடும்போது இந்திய‌ கிரிக்கெட் வீரர்களுக்கு என்ன டென்ஷன் இருக்குமோ அத விட அதிகமா‌ டென்ஷன் இருக்கு
இயக்குனர் ஷங்கர் பேசும்போது பாபா படத்தோட அவுட்லைன் எனக்கு தெரியும் பிரமாதமான கதை நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெரும்ன்னு சொன்னாரு
படத்தோட அவுட்லைன் மட்டுமல்ல முழுகதையும் ஷங்கருக்கு தெரியும்
நான் அவர் கிட்ட பாதி கதைய தான் சொன்னேன் அவர் தான் முழுகதையாக்கினார் அவரையே படத்த இயக்க வைக்கலாம்ன்னு இருந்தேன் ஆனா அவர் பாய்ஸ் படத்த இயக்க ஒத்துக்கிட்டார் அதனால செய்ய முடியாம போச்சு
என்கிட்ட ஷங்கர் ஒரு கத சொன்னார் நிச்சயம் அந்த படம் 50 வாரம் ஓடும் குறைஞ்சது 50 கோடி செலவாகும் ஆனா ரெண்டு வருஷமாது ஆகும் படம் முடிய அதனால செய்யல
குருநாதர் பாலச்சந்தர் இயக்குன நினைத்தாலே இனிக்கும் மாதிரி ஜாலியா படம் எடுக்கனும்ன்னு பாய்ஸ் படத்த ஷங்கர் எடுக்க இருக்காரு
நான் பாபா ஷூட்டிங் ல இருந்ததுனால இந்த விழாவுக்கு வரமுடியாதுன்னு சொன்னேன் ஆனா இதுல நடிக்கிறவங்க எல்லாரும் புதியவர்களா இருக்காங்க அவங்களுக்கு உங்களோட வாழ்த்துக்கள் வேணும்ன்னு ஷங்கர் கேட்டுகிட்டதால இந்த விழாவுல கலந்துக் கிட்டேன்

#சங்கர் எனும் #ரஜினி ரசிகன்
[ Part 9 ]
தான் இயக்கிய படங்களுக்கு மட்டுமல்ல தான் தயாரித்த படங்களுடைய விழாக்களுக்கும் தலைவர் ரஜினிகாந்த் அவர்களையே சிறப்பு விருந்தினராக அழைத்து கவுர படுத்தினார் ஷங்கர்

#சங்கர் எனும் #ரஜினி ரசிகன்
[ Part 10 ]
"Today's Fact"

#Indian was Originally Written For #Thalaivar #SuperStar @rajinikanth by #Shankar Titled 'Periya Manushan'
But due to busy commitments the project didn't take off
Later it went to Kamal
As usual, Shankar had invited #Thalaivar #Rajinikanth as a special guest
for the opening ceremony
#Thalaivar also Graced the occasion with His Presence

#சங்கர் எனும் #ரஜினி ரசிகன்
[Part 11]
Shankar has Directed 13 Movies 3 of them with #Thalaivar #Rajinikanth
Except Kadhalan,Jeans and Boys Out of the remaining 7 movies #Shankar Wrote the Script Keeping #Thalaivar in mind and he approached to #Thalaivar like Indian,Mudhalvan and Robot too
He told the Robot Script to #Thalaivar (96) after he finished the movie Indian Thalaivar turned down the offer so he Started the project with Kamal (98) Despite completing the photoshoot movie got shelved due to some reason then he Approached to SRK,Amir and it came back to
Thalaivar like a Boomerang and #Thalaivar did it finally and Smashed the Box Office Records
Not only Indian,Mudhalvan Even Anniyan and Ai was also initially Scripted For #Thalaivar
Anniyan went to Vikram Cuz Shankar thought that Thalaivar fans won’t go along with Thalaivar having multiple personality disorder so that
Shankar Told the
Hunchback Script to Thalaivar though Thalaivar loved the script he couldn't do the Film due to some reasons
[ then Vikram came on board movie titled as Ai ]
#Thalaivar choose the Sivaji Script and it sets new height for indian Cinema in O M

#சங்கர் எனும் #ரஜினி ரசிகன்
[ Part 12 ]
#Mudhalvan was Originally Written For #Thalaivar @Rajinikanth
Later #Shankar had done with Arjun and he remade the movie in Hindi titled as Nayak
you all know that but how many of you know?
#AnilKapoor who played the lead in Nayak and Anil Kapoor's Name in Nayak was #SivajiRao
This is the Original Name of #Thalaivar @rajinikanth
#Shankar the True Fan of #Rajinikanth

#சங்கர் எனும் #ரஜினி ரசிகன்
[ Part 13 ]
You can follow @KarthiPrabha23.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: