தல பட தகவல்கள்
21. பூவெல்லாம் உன் வாசம் (தல#32)
தீனா, சிட்டிசன் வெற்றிக்கு பின் அதே ஆண்டில் வெளியான படம்.
தயாரிப்பாளருக்கே தயக்கம் தீனா, சிட்டிசன் படங்களுக்கு பிறகு எந்த மாஸ்ம் இல்லாத கதை தலக்கு செட் ஆகுமா என்று. எழில் தயங்கவில்லை.
#Valimai
ஒரு குடும்ப கதையில் காதல், பிறகு சின்ன புரிதல் இன்மை.
குடும்பங்கள் பிரிந்து மீண்டும் சேர்ந்தார்களா என்பதே கதை.
#Valimai
தல தீனா, சிட்டிசன் படங்களில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து விட்டு தல மீண்டும் பழைய தோற்றத்திற்கு திரும்பிய படம்.
#Valimai
நாகேஷ், ராகவன், சிவகுமார், ஷாயாஜி ஷின்டே, விவேக் என பெரிய பட்டாளமே நடித்திருந்த படம்.
பாடகர் மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் தான் வில்லன்.
#Valimai
வித்யாசாகர் தரமான பாடல்கள் தந்திருந்தார்.
"செல்லா நம் வீட்டுக்கு" குடும்ப பாடல்.
உலக அழகி யுக்தா முகி நடித்த "யுக்தா முகி" பாடல்.
#Valimai
தல படத்தில் யேசுதாஸ் பாடிய 3வது மற்றும் கடைசி பாடல்
" காதல் வந்ததும் கன்னியின்"
அருமையான மெலடி.
சங்கர் மகாதேவன் குரலில் "தாலாட்டும் காற்றே" அனைவரையும் கவரும் பாடல்.
#Valimai
சொர்ணலதா குரலில் உருவான "திருமண மலர்கள்" 90ஸ் கிட்ஸ்க்கு பிடித்த பாடல்.
ஸ்ரீராம் பார்த்தசாரதி குரலில் "புது மலர் தொட்டு செல்லும்" காதலர்கள் கொண்டாடும் பாடல்.
இது போக "பூவெல்லாம் உன் வாசம்" தீம் பாட்டும் உண்டு.
#Valimai
உலக அழகிகளை சினிமாவில் அறிமுகப்படுத்திய மற்றொரு தமிழ் சினிமா.
தலக்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்று தந்த படம் பூவெல்லாம் உன் வாசம்.
#Valimai
2001ல் தல கதாநாயகனாக நடித்த 3 வது வெற்றி படம்.
(அசோகா படத்தில் தல கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்).
தல ஜோதிகா இணைந்து நடித்த 3வது படம். மூன்றுமே மாபெரும் வெற்றி படங்கள்.
#Valimai
படக்குழு
பாடல்கள் வைரமுத்து
இசை வித்யாசாகர்
ஒளிப்பதிவு ஆர்தர் ஏ வில்சன்
தயாரிப்பு ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்
இயக்கம் எழில்
#Valimai

டிவி உரிமம் சன் குழுமம்

தொகுப்பு
#மார்கழிபனி
You can follow @Subbiahselvaa7.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: