மக்கள் தலைவரின் வழியில் நல்லதே செய்வோம்
கொரோனா சூழ்நிலையால் பல பகுதிகளில் மக்கள் அவதிக்குள்ளாயிருக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில், வேலையின்றி வாழ்வாதாரத்திற்கே அல்லல்படும் தனி நபரை பற்றியோ, குடும்பத்தை பற்றியோ செய்தியறிந்தால் நமது மன்றத்திற்கு தகவல் தருமாறு கேட்டிருந்தோம்.

சமீபத்தில் நெல்லை டவுணை சேர்ந்த ஒரு பொறுப்பான குடும்ப தலைவியை இழந்து வாடும் அந்த குடும்ப தலைவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள பற்றிய தகவல் கேட்டு மிகவும் வருத்தமுற்றோம்..
அவர்கள் வாழ்வாதாரத்திற்க்கு என்ன செய்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டறிந்த போது, 9ம் வகுப்பு படிக்கும் மூத்த பெண் குழந்தைக்கு தையல் வேலை தெரியும்.ஒரு தையல் மெஷின் கொடுத்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றனர்.உடனடியாக நமது மன்றம் சார்பில் தையல் மெஷின் வாங்கி கொடுக்கப்பட்டது..
இப்படிக்கு,
ரஜினி மக்கள் மன்றம் - துபாய், ஐக்கிய அரபு அமீரகம்.

@uae_rmm @rajinikanth @EngineerKpn @RMMforthePeople @prsekar_05 @Vote4honesty @krisashok612 @RMMsoldiers @Deepu06407071 @rajinikanth_ss @Qatar_RMM @234seconds @parthispeaks @vaisu_tweets @shantweet07 @padmapri