KGF Thread Thala Version 
தமிழ் ரசிகர்கள் மனதை ஜெயிக்கிறது-ங்கிறது அவ்ளோ சாதாரணமான விசயம் இல்ல
அத சம்பாதிக்கிற ஒவ்வொரு கைகளுக்கும் பின்னாடி ஒரு பெரிய கதையே இருக்கு
#Valimai #ThalaAjith #AjithKumar

தமிழ் ரசிகர்கள் மனதை ஜெயிக்கிறது-ங்கிறது அவ்ளோ சாதாரணமான விசயம் இல்ல
அத சம்பாதிக்கிற ஒவ்வொரு கைகளுக்கும் பின்னாடி ஒரு பெரிய கதையே இருக்கு

#Valimai #ThalaAjith #AjithKumar
சின்ன வயசுலே சினிமாக்குள்ள வந்துட்டேன் ஆரம்பத்திலேயே தமிழ் பேச தெரியலன்னு கிண்டலும், கேலியும் பன்னாங்க
நடிப்பு வரலனு அசிங்கப்படுத்துனாங்க அப்ப அந்த சினிமாக்கும், சினிமால இருந்த அவங்களுக்கும் தெரியல நம்ம அசிங்கபடுத்துறது
#Valimai #Ajithkumar
நடிப்பு வரலனு அசிங்கப்படுத்துனாங்க அப்ப அந்த சினிமாக்கும், சினிமால இருந்த அவங்களுக்கும் தெரியல நம்ம அசிங்கபடுத்துறது
#Valimai #Ajithkumar
இரும்பு னு அவங்களுக்கு தெரியல அதை அடிச்சு அடிச்சு, மதிச்சி மிதிச்சு கத்தி அகிடிச்சு அப்போ அவங்களுக்கு தெரியாது அது கத்தி'னு
கத்தி தெரிஞ்சது எல்லாம் ஒன்னு தான்
#Valimai #ValimaiDiwali #ThalaAjith
கத்தி தெரிஞ்சது எல்லாம் ஒன்னு தான்
#Valimai #ValimaiDiwali #ThalaAjith
ஆசை - 1995
காதல் கோட்டை - 1996
காதல் மன்னன் - 1998
வாலி - 1999
அமர்க்களம் - 1999
முகவரி - 2000
கண்டுகொண்டேன் - 2000
தீனா - 2001
சிட்டிசன் - 2001
வில்லன் - 2002
தமிழ் சினிமாக்கு ஒரு பக்கம் ரஜினி னா இன்னொரு பக்கம் தல அஜித்

இவ்வளவு நடந்திருந்தும் தல நான் தா அடுத்த சூப்பர் ஸ்டார் பகிரங்கமாக ஒரு பத்திரிகையில் கூறினர்
அடுத்து அவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஒடவில்லை
இப்பலாம் பத்து படம் ஹிட் கொடுத்தாலே நாம்தான் 'அடுத்த சூப்பர் ஸ்டார்'னு
நினைச்சுகுறாங்க சார்
#Valimai #ValimaiDiwali #ThalaAjith
அடுத்து அவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஒடவில்லை
இப்பலாம் பத்து படம் ஹிட் கொடுத்தாலே நாம்தான் 'அடுத்த சூப்பர் ஸ்டார்'னு
நினைச்சுகுறாங்க சார்
#Valimai #ValimaiDiwali #ThalaAjith
இந்த சினிமாவோட ஆழம் என்னன்னு..?
ஆழம் தெரியாம ஆழ முடியாது'னு புரிஞ்சுக்கிட்டேன்
இறங்கி அளந்து பார்க்க வேண்டியது தான்
#Valimai #ValimaiDiwali #ThalaAjith
ஆழம் தெரியாம ஆழ முடியாது'னு புரிஞ்சுக்கிட்டேன்
இறங்கி அளந்து பார்க்க வேண்டியது தான்
#Valimai #ValimaiDiwali #ThalaAjith
இப்ப என்ன பன்ன போறாரு உங்க ஹீரோ? தொடர் தோல்வி படங்கள் முதுகு எலும்பாக இருந்த ரசிகர் மன்றத்தை கலைச்சிட்டாரு
(Will u Give Up)
ஆமா தோத்துட்டாரு கிட்டத்தட்ட
ஆனா புறானாக்கதைகள் நாம கேள்வி பட்ட பீனிக்ஸ் பறவை மாதிரி எரிக்க எரிக்க திரும்பிவந்தார்
#Valimai #ValimaiDiwali #ThalaAjith
(Will u Give Up)
ஆமா தோத்துட்டாரு கிட்டத்தட்ட
ஆனா புறானாக்கதைகள் நாம கேள்வி பட்ட பீனிக்ஸ் பறவை மாதிரி எரிக்க எரிக்க திரும்பிவந்தார்

#Valimai #ValimaiDiwali #ThalaAjith
அஜித் கேரியர் ஓவர் சொன்னா எல்லாரும் மூக்கு மேல கை வைக்குற மரி பில்லா (2007) படம்
திருப்பி அவர் அவ்வளவு தான் மங்கத்தா (2011) படம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் கவர்ந்தது அது மட்டும் இல்ல (ரஜினி) எந்திரன் முதல் நாள் வசூலை பிரேக் பண்ணிச்சு
#Valimai #ValimaiDiwali #ThalaAjith
திருப்பி அவர் அவ்வளவு தான் மங்கத்தா (2011) படம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் கவர்ந்தது அது மட்டும் இல்ல (ரஜினி) எந்திரன் முதல் நாள் வசூலை பிரேக் பண்ணிச்சு
#Valimai #ValimaiDiwali #ThalaAjith
அதுக்கு அப்புறம் வந்த படம் எல்லாம் அவர் நினைத்து பார்க்காத அளவுக்கு வெற்றி பெற்றது
2014 (பொங்கல் போட்டி) வீரம் & ஜில்லா படம் ஒன்னா ரீலீஸ் அச்சி
அதிலும் தல அஜித் வீரம் படம் வெற்றி பெற்றது
தளபதிக்கு 'தல'யே இல்லமால் பன்னா சம்பவம் 1
#Valimai #ValimaiDiwali #ThalaAjith
2014 (பொங்கல் போட்டி) வீரம் & ஜில்லா படம் ஒன்னா ரீலீஸ் அச்சி
அதிலும் தல அஜித் வீரம் படம் வெற்றி பெற்றது
தளபதிக்கு 'தல'யே இல்லமால் பன்னா சம்பவம் 1

#Valimai #ValimaiDiwali #ThalaAjith
2015 (தீபாவளி போட்டி) இந்த வாட்டி அதே நடந்தது
இப்போ சூப்பர் ஸ்டார்க்கு போட்டியாளர் "உலகநாயகன் கமல்ஹாசன்" கூடவே போட்டி
வேதாளம் Vs தூங்காவனம்
வின்னர் வேதாளம் 2
King of Opening (தல அஜித்) நாதன் என்று செய்தி வழியாக சொல்ல வைத்தார்
#Valimai #ValimaiDiwali #ThalaAjith
இப்போ சூப்பர் ஸ்டார்க்கு போட்டியாளர் "உலகநாயகன் கமல்ஹாசன்" கூடவே போட்டி
வேதாளம் Vs தூங்காவனம்
வின்னர் வேதாளம் 2

King of Opening (தல அஜித்) நாதன் என்று செய்தி வழியாக சொல்ல வைத்தார்

#Valimai #ValimaiDiwali #ThalaAjith
அவர் ஆசை பட்டா அந்த சூப்பர் ஸ்டார் பட்டம் கூடவே போட்டி
2019(பொங்கல் போட்டி)
பேட்டாVsவிஸ்வாசம்
தலைவர்Vsதல
படம் ரிலீஸ் ஆகிச்சு
28 வருசமா தான்தான் தமிழ்நாடுனு நினைச்சீட்டு இருந்த ரஜினியவே அடிச்சி தன்னோட சாம்ராஜ்யத்த நிலைநிருத்தனாரு 'தல'
#Valimai #ValimaiDiwali #ThalaAjith
2019(பொங்கல் போட்டி)
பேட்டாVsவிஸ்வாசம்
தலைவர்Vsதல
படம் ரிலீஸ் ஆகிச்சு
28 வருசமா தான்தான் தமிழ்நாடுனு நினைச்சீட்டு இருந்த ரஜினியவே அடிச்சி தன்னோட சாம்ராஜ்யத்த நிலைநிருத்தனாரு 'தல'

#Valimai #ValimaiDiwali #ThalaAjith
இப்பலாம் வெறும் பத்து படம் ஹிட் கொடுத்தாலே நாம்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் னு
நினைச்சுகுறாங்க சார்(4)
ஏதோ பத்து படம் ஹிட் கொடுத்துட்டு 'சூப்பர் ஸ்டார்' பட்டத்துக்கு ஆசைபடல டா
உங்க சூப்பர்ஸ்டார் எல்லாரையும் செஞ்சுட்டு தான்"தல"ஆகி இருக்கேன்
#Valimai #ValimaiDiwali #Thala
நினைச்சுகுறாங்க சார்(4)
ஏதோ பத்து படம் ஹிட் கொடுத்துட்டு 'சூப்பர் ஸ்டார்' பட்டத்துக்கு ஆசைபடல டா
உங்க சூப்பர்ஸ்டார் எல்லாரையும் செஞ்சுட்டு தான்"தல"ஆகி இருக்கேன்

#Valimai #ValimaiDiwali #Thala
#NerKondaPaarvai முதல் ரீமேக் மூவி வேர்ல்ட் வைடு 200கோடி கலெக்ட் பண்ணிச்சு&தமிழ்நாடு ல 100 கோடி மேல வசூல் பண்ணிச்சு 
இது வெறும் முதல் 27 வருடம் அத்தியாயம் தான் #Valimai தான் கதையே ஆரம்பம்

#ValimaiDiwali #ThalaAjith

இது வெறும் முதல் 27 வருடம் அத்தியாயம் தான் #Valimai தான் கதையே ஆரம்பம்

#ValimaiDiwali #ThalaAjith