துன்பங்கள் பல கடந்தவன் நீ
எதுவும் புதிதல்ல உனக்கு
பிரியாணி போன்ற உன் சுவையான வாழ்வில்
ஏலனமாய் பேசும் ஏலக்காய் பலர்
உள்ளனர்
அவர்கள் கடித்து ஆராய்ச்சி செய்தால் கசப்பு நமக்கே
வாசனையாய் எடுத்தால் நம் நாவின் சுவைக்கு
மனம் (வாழ்வில் வெற்றி)சேர்பார்கள் 😌🔥😎
#Kavin
#Lift
பிரியாணி சாப்பிட ஆசை இருந்தால் மட்டும் போதாது
சாதத்தை பதமாய் வேக வைக்க வேண்டும்
அதுபோல வாழ்க்கையில் நீ வெற்றி பெற கொஞ்சம் சாமர்த்தியமும் வேண்டும் கவினே😌🚶🚶😊
#Kavin
#Lift
என்ன தான் பிரியாணியே கிடச்சாலும் மனிஷபயலுங்க ஏங்கறது அந்த பொட்டலத்தோட நடுவுல இருக்க முட்டைக்கு தான்
அதுபோல நீ எவ்வளவு உயரத்துக்கு போனாலும் நீ ஏங்குறது பாசத்துக்கு தான்
கவினே..
உன் நல்ல மனசுக்கு இது எல்லாமே கிடைக்கும் டோய்😉😂
#Kavin
#Lift
சிக்கன் பீஸ் பல இருந்தாலும் லெக் பீஸ் கிடைக்கறவன் மச்சக்காரனு சொல்வாங்க
கவினே
அதுபோல உனக்கு எல்லா வெற்றியும் அலேக்கா மாட்ன லெக் பீஸா கிடைக்க வாழ்த்துக்கள் பா😍💃
#Kavin
#Lift
You can follow @Prathikavi24.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: