பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கைக் குறிப்பு
கி.மு. 3228, ஜூலை 19ம் நாள், ஸ்ரவன மாதம் தேய்பிறையின் அஷ்டமி திதியின் நள்ளிரவில், மதுராவின் சிறைச்சாலையில் கிருஷ்ணர் குழந்தையாக அவதரித்தார். அன்றிரவே கோகுலம் சென்றடைந்தார்.

1
கி.மு. 3228, ஜூலை 19ம் நாள், ஸ்ரவன மாதம் தேய்பிறையின் அஷ்டமி திதியின் நள்ளிரவில், மதுராவின் சிறைச்சாலையில் கிருஷ்ணர் குழந்தையாக அவதரித்தார். அன்றிரவே கோகுலம் சென்றடைந்தார்.

3 வருடம் , 4 மாதங்கள் வரை கோகுலத்தில் வசித்த பின், விருந்தாவனம் சென்றார். மேலும் 3 வருடம் 4 மாதங்களை விருந்தாவனத்தில் கழித்தபின் 6 வருடம் 8 மாத வயதில், நந்தகிராமத்திற்கு இடம் பெயர்ந்தார்.

2

10 வருடம் 7 மாத வயதில் சைத்ர மாத தேய்பிறையின் 11வது நாளில் கம்சனின் அழைப்பின் பேரில் மதுரா சென்றார்.(கிருஷ்ணரின் திவ்யமான உடல் பத்து வயதைத் தாண்டி மாறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)
அன்றிலிருந்து பதினான்காவது நாளில் கம்சனைக் கொன்றார்.

3
அன்றிலிருந்து பதினான்காவது நாளில் கம்சனைக் கொன்றார்.

18 வருடங்கள் 4 மாங்கள் மதுராவில் வசித்த கிருஷ்ணர், 28 வயதில் துவாரகை கோட்டையை நிறுவி அங்கு வசிக்கத் தொங்கினார்
கி.மு 3138, 90 வயதில் பகவத்கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்தார்.

4
கி.மு 3138, 90 வயதில் பகவத்கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்தார்.

96 வருடங்கள் 8 மாதங்கள் துவாரகையில் வசித்த பின், கி.மு 3102, பிப்ரவரி 18ம் நாள், 125 வயதில், பல்குன மாதத்தின் அமாவாசை அன்று இவ்வுலகிலிருந்து புறப்பட்டு, மீண்டும் ஆன்மீக உலகத்திற்குச் சென்றார்.

5

(ஆதாரம் : ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூர் அருளிய பாகவத உரை)
ஸ்ரீ கோ மடம்
வாழ்க பாரதம்
வளர்க பாரதம்

ஸ்ரீ கோ மடம்
வாழ்க பாரதம்

வளர்க பாரதம்