#45YearsOfRajinismCDP டேக் 1M அடிச்சாச்சு ரொம்ப சந்தோஷம் நாம எல்லாரும் இப்போ Back to Normalக்கு வந்து கொஞ்சம் அரசியல் பேசலாம்

பணம்,பெயர்,புகழ் என்று உச்சத்தை தொட்ட தலைவர் ஒய்வு எடுத்து அமைதியாக வாழ வேண்டிய வயதில் ஏன் அரசியலுக்கு வருகிறார்?

(சின்ன தரேட் தான் ஜாலியா படிங்க)
திரு.கருணாநிதி சாணக்கியத்தனமான தலைமை பண்பு,

செல்வி ஜெயலலிதா தன்னகரில்லா ஆளுமை திறன்,

இவர்கள் இருவரும் விட்டு சென்ற வெற்றிடம் இருக்கும்போதே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் அபார வெற்றி,

22 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் அதிமுகவை ஆதரித்து வெற்றி பெற வைத்தது,
இதை வைத்து தான் நாமும் பெரிய அரசியல்வாதி மக்கள் நம்மளையும் நம்பி ஓட்டு போடுறாங்க நாம தான் அடுத்த முதல்வர் என கனவு காண்கிறார்கள் ஸ்டாலினும்,ஏடப்படியும்,

ஆனால் மக்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் குடிநீர் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை,வேலையிண்மை,
தொழில் வளர்ச்சி இல்லாமை,
கற்பழிப்பு,திருட்டு, கொலை,கொள்ளை, நில அபகரிப்பு, கோயில் சொத்து அபகரிப்பு, ஊழல்,லஞ்சம், கட்டபஞ்சாயத்து,ரௌடிதனம் சாதி பிரிவினை, சாதி அரசியல், பண அரசியல், பிண அரசியல், போன்றவை பெருகி ஒவ்வொரு தமிழனும் சந்திசிரிக்கும் நிலை ஏற்படக்கூடாது என்பதில் தெளிவாக
உள்ளனர்.
காமராஜர்,அண்ணா,கருணாநிதி,எம்ஜிஆர் ஜெயலலிதா இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கொள்கை,கோட்பாடு வேறுபட்டாலும் மக்கள் இவர்களை ஏற்றுகொண்டமைக்கு இவர்களுக்கு இருந்த வசீகரமும் தலைமை பண்பும் தான் காரணம்

இவர்கள் நம்மோடு இல்லாதது தலைமைக்கான வெற்றிடத்தையும் நம்மிடையே விட்டு சென்றுள்ளனர்
அதாவது ஒரு தலைவரின் ஆளுமை, தலைமைப்பண்பு வைத்து தான் மக்கள் அவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.

கொள்கையோ கருத்தியலோ அவர்களை அடையாளம் காட்டவே உதவுகின்றனவே தவிர அவர்களுக்கு மகுடம் சூட்டி அழகு பார்த்தது இல்லை.

தமிழக அரசியல் களத்தை பொருத்தமாட்டில் சினிமா, நாடகம் பின்புலம் இல்லாமல்
அரசியல் களம் காண்பது அவ்வளவு எளிதானதல்ல அப்படியில்லாமல் பிரபலமானவர்கள் மிகக்குறைவு எனக்கூறலாம்.

பேரறிஞர் அண்ணா தொடங்கி, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவாஜி, விஜயகாந்த், சரத்குமார்,கமலஹாசன், சீமான் இன்னும் பல பேர் வரை ஏதோ ஒருவகையில் கலைத்துறையில் பங்களித்தவர்கள் தான்.
ஆனால் அண்ணா,கலைஞர்,எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இவர்கள் நால்வரை தவிர வெற்றி பெற்றவர்கள் வேறு எவரும் இதுவரை இல்லை

இந்நிலையில் தமிழக மக்களுக்கு திமுக, அதிமுக கட்சிகளுக்கு எதிராக மாற்று சிந்தனையுடன் 60 வருட திராவிட சாக்கடை அரசியலை சுத்தம் செய்ய அபான முத்ராவுடன் ஆன்மிக அரசியலை முன்னிறுத்தும்
தலைவர் மக்களுக்கு ஆபத்பாந்தவனாக தெரிவார்

இப்போது இருக்கும் தலைமைக்கான வெற்றிடம் வெகுகாலமாக மக்கள் தேடிகொண்டிருக்கும் அந்த மாற்று
சக்தி

கலைதுறையில் மன்னனாக உள்ள ரஜினி ஒரு தவிர்க்க முடியாத சக்தி

அவரை தட்டிவிட்டு இப்பொழுது யாரும் இங்கே அரசியல் செய்யமுடியாது என்பது மட்டும் உறுதி
யாரிடமும் இல்லாத ஒரு factor ரஜினியிடம் உள்ளது. அவர் இன்னும் யார் மீதும் வசை மாரி பொழியவில்லை,யாரையும் காயபடுத்தவில்லை

ரஜினியிடம் இருக்கும் connect வேறு எவரிடமும் இல்லை உண்மையான நேர்மையான மனிதர்,திரைக்கு பின்னால் நடிக்கத் தெரியாதவர் எல்லாரையும் சமமாக மதிக்க தெரிந்தவர்
தன்னுடைய மிக பொலிவிழந்த தோற்றத்திலயே வழுக்கை தலை,வெள்ளை
தாடியுடன், தைரியமாக வலம் வருகிறார் மற்றவர்கள் பொல் Makeup இல்லை தயக்கம் கலக்கம் ஏதும் இல்லாதவர் தன்னடக்கம், தன்னம்பிக்கை உள்ளவர்

நான் என்கிற ஆணவம்,அவனா என்கிற பொறாமை,எனக்கு என்கிற பேராசை துளி கூட இல்லாதவர் உண்மையை பேசுபவர்
அவர் இதுவரை பெரிய தோல்வியை சந்தித்தது இல்லை திரைத்துறைக்கு வந்த பிறகு படத்திலும் அவர் தோற்க மாட்டார் தோற்றாலும் மக்கள் விரும்ப மாட்டார்கள். எங்கும் வெற்றி எதிலும் வெற்றி

சினிமாவில்,வாழ்க்கையில் மட்டுமில்லாமல் எல்லாவற்றிலும் விடாமுயற்சியோடும்
தன்னம்பிக்கையோடும் உழைத்தால்
ஒரு மனிதன் எந்த உயரத்திற்கும் போகமுடியும் என்று அவர் வாழ்க்கையில் இருந்து நம்மால் தெரிந்து கொள்ளமுடியும்

சினிமாவில் காட்டுவது போல நொடியில் எல்லாவற்றையும் மாற்ற முடியாது என அறிந்தவர்

ஆனால் நிதர்சனம் என்னவென்றால் தலைவர் இறங்கி களம் வந்தால் அவரை எதிர்ப்பவர்கள் குறைந்து விடுவர்.
சமூக வலைத்தளத்தில் தலைவருக்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிறது

அவர் ஒரு கன்னடர்/மராத்தியர் நம்மை ஆள நினைக்கிறார்

அவர் ஓர் இல்லுமினாட்டி

அவருக்கு பின்னால் இருந்து இயக்குவது பிஜேபி

கடைசியா நடிச்ச படங்கள் சில ஓடல. அதான் படம் ஓட வைக்க பில்டப் குடுக்குறார்
அவரு மொதல்ல தன் குடும்பத்தை ஒழுங்கா கவனிக்கட்டும் அப்பறம் அரசியலுக்கு வரட்டும்

அவருக்கு ஒழுங்கா தமிழ் பேசவே தெரியல இதுல

அந்தம்மா இருந்தப்போ எங்க போனாரு ?

அவருக்கு அரசியல் பத்தி என்ன தெரியும் ?

இன்னும் பல உண்டு
ஆனால் தலைவரை மனதார வெறுப்பவர்கள்,அவர் மேல் கோபமாக இருப்பவர்கள் எல்லாம் அவருடன் 5 நிமிடம் பேசினால் இளகி விடுவார்கள் அது தான் தலைவரிடம் இருக்கும் வசீகரம்.

அவரிடம் இருக்கும் பாசிட்டிவ் ஆரா அது நடக்கும்போது இந்த வசைபடுவது கூச்சல், கொக்கரிப்பு எல்லாம் சுத்தமாக அடங்கியிருக்கும்.
தமிழகத்தின் அனைத்து பூத்துகளிலும் நிர்வாகிகளை நியமிக்கக்கூடிய தலைவரின் ரசிகர் பலம்,

1996ல் தலைவருக்கு தமிழக மக்கள் கொடுத்த உருவம். இதெல்லாம் சேர்ந்து அவர் சினிமா துறையில் எப்படி வெற்றி நடைபோட்டாரோ, அதே போல் ஆண்டவன் அருளால் அரசியலிலும் மாபெரும் வெற்றி பெறுவார்,
தலைவருடன் அரசியல் களப்பணி செய்யபோகிறவர்கள் யார்?

தலைவருடன் கூட்டணி யார் யார்?

அதை கொண்டுதான் வெறும் வெற்றியா அல்லது மாபெரும் வெற்றியா என்பதை தமிழக அரசியல் தீர்மானிக்கும்.

வெற்றி நமதே https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👍" title="Thumbs up" aria-label="Emoji: Thumbs up">
நாளைய தமிழகமும் தலைவருடையதே https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👍" title="Thumbs up" aria-label="Emoji: Thumbs up">
நன்றி வணக்கம் https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏" title="Folded hands" aria-label="Emoji: Folded hands">
#சூப்பர்ஸ்டார்_வெறியன்_SSR
தலைவருடன் அரசியல் களப்பணி செய்யபோகிறவர்கள் யார்? தலைவருடன் கூட்டணி யார் யார்?அதை கொண்டுதான் வெறும் வெற்றியா அல்லது மாபெரும் வெற்றியா என்பதை தமிழக அரசியல் தீர்மானிக்கும்.வெற்றி நமதே https://abs.twimg.com/emoji/v2/... draggable=நாளைய தமிழகமும் தலைவருடையதே https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👍" title="Thumbs up" aria-label="Emoji: Thumbs up">நன்றி வணக்கம் https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏" title="Folded hands" aria-label="Emoji: Folded hands"> #சூப்பர்ஸ்டார்_வெறியன்_SSR" title="தலைவருடன் அரசியல் களப்பணி செய்யபோகிறவர்கள் யார்? தலைவருடன் கூட்டணி யார் யார்?அதை கொண்டுதான் வெறும் வெற்றியா அல்லது மாபெரும் வெற்றியா என்பதை தமிழக அரசியல் தீர்மானிக்கும்.வெற்றி நமதே https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👍" title="Thumbs up" aria-label="Emoji: Thumbs up">நாளைய தமிழகமும் தலைவருடையதே https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👍" title="Thumbs up" aria-label="Emoji: Thumbs up">நன்றி வணக்கம் https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏" title="Folded hands" aria-label="Emoji: Folded hands"> #சூப்பர்ஸ்டார்_வெறியன்_SSR" class="img-responsive" style="max-width:100%;"/>
கொத்தடிமைகள் எதிர்கருத்துக்கள் இருந்தால் & #39;குரைக்காமல்& #39; கூறவும்.
@EngineerKpn
@DrRajes39806123
@Djagannathan1
@Jebasingh_S007
@ragulshiv
@warnermani
@tn2point0
@Vasheegaran
@kumarwinn
@Ponniyi60491726
@sivathejay
@sarvan_lsr
@Mdvnktsh
@rajinithamizh
@Rkarthi81
@rakks_twitz
You can follow @SSR_Sivaraj.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: