அஜித் என்னும் மகா நடிகன்..

நான் ஒரு விக்ரம் ரசிகன்!!
அஜித் சாரின் நிறைய இடத்துல பார்த்து ஆச்சரியப் பட்டு இருக்கேன் அப்படி ஒரு நடிப்பு திறமை உள்ள வச்சிருக்காரு!!

என்னது அஜித் சார் நடிப்பாரா? அப்படின்னு கேட்கிறவளுக்கு இந்த பதிவு ஒரு செருப்படி ஆக இருக்கும் நினைக்கிறேன்!!
இந்த சீன பாருங்க அவர் நடந்து வந்து அந்த பொண்ணுங்க கிட்ட பேசுறப்ப பொண்ணுங்கள விட Betterஆ பண்ணி இருப்பாரு!!

இந்த ஒரு சீன் போதும் அவருடைய மொத்த நடிப்பு திறமையை காமிக்கிறதுக்கு!!
இந்த சீன பத்தி சொல்லவே தேவை இல்லை!
ஆனா இந்த சீன உத்து கவனிச்சீங்களா அஜித் சார் அழுகும் போது ஒரு புருவம் ஏறியும் இன்னொரு புருவம் இறங்கியும் இருக்கும்! சிரிக்கும்போது மொத்த முக பாவனை அப்படியே மாத்துவாரு வேதாளம் ங்கிற பேருக்கு ஏத்த மாதிரி வில்லத்தனமா சிரிப்பாரு!!
அது தான் தல🔥
வாலி படத்தில் வர்ற காட்சி!

அந்த சீன தல Cool ah Handle பண்ணி இருப்பாரு!!

அந்தப் பேப்பர அப்படியே முழுங்கி சாப்பிட்டுட்டு ஏப்பம் விடுவாரு இது அவர் உண்மையிலே செஞ்சிருக்கலாம்!!
எந்த ஒரு வார்த்தையும் பேசாம மொத்த வில்லத்தனத்த அப்படியே மூஞ்சில காமிச்சு இருப்பாரு!!
மொத்த தாய்மார்களையும் கலங்க வைத்த சீன சொல்லலாம்!!
அழுதுகிட்டே நடிச்சிருப்பார் அது கூட அதே சமயத்தில் சிரிக்கவும் செஞ்சு இருப்பாரு!!

இது போதும் அவர் மகா நடிகனுக்கு நிருப்பிக் குறதுக்கு!!

நிறைய பேரு பாலிவுட்டில படம் பண்ணனும்னு ஆசைப் படுறாங்க அவரு அப்பவே பண்ணிட்டாரு!!
சிட்டிசன் படத்தில் பல கெட்டப்புகளில் வந்துருக்காறு!
வரலாறு படத்தில உடல்எடை குறைச்சு இருக்காரு!!

அஜித் எனும் மகா நடிகன்🔥🔥🔥
You can follow @itzCvf.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: