ராமரும் ராவணனும் ரெண்டு பேருமே சிறந்த சிவ பக்தர்கள்.. அதிலும் ராவணன் பிராமணன் வேறு...இது இரண்டு சிவபக்தர்களுக்குள் நடந்த வீரப்போர்..

இதுல இந்த கிரிப்டோக்களும் குல்லாக்களும்,சேந்த முட்டாளுங்களும் பிராமண ராவணன் அவங்க மூதாதைன்னு.https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen"> # TNPrideravana டிரெண்ட் பண்ண திரியுதுங்க..1/6
கர்நாடக முருதீஸ்வரர் சிவலிங்கமே ராவணன் வழிபட்ட வரலாறு ஸ்தல புராணத்தில் உள்ளது. ராமர் ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டிருக்கிறார். எனவே தான் ராமேஸ்வரம் பெயர் காரணம்..

அப்ரண்டீசுங்களா... முழுசா ராவணனின் வரலாற்றை படிச்சுட்டு சந்தோஷமா முட்டுக் குடுங்க.. தவறில்லை 2/6
ராவணனின் காவியத்துல(திக எழுதியது அல்ல..) கூட ராமரை குற்றம் சொல்ல வில்லை.. ராமாயணத்துல கூட ராவணனை கெட்ட குணம் உள்ளவனாய் சொல்லப்பட வில்லை.. ராவணனும் தங்கைக்கு ஏற்பட்ட அவமானத்திற்க்கு ரிவெஞ்ச எடுக்கத்தான் கடத்தி வந்தான் காதலிக்க அல்ல.. மன்டோதரி தவிர வேறு மனைவிகள் சொல்லப்பட வில்லை.
அசோக வனத்தில் கூட நெருங்காத சீதையும் பணிப்பெண்களும் தவிர வேறு பெண்கள் தங்கவைக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்பட வில்லை.. ஆம் சிவபக்த பிராமணன் ராவணனும் ஏக பத்தினி விரதனே..4/6
ஆம் பிராம ராவணனும் ஏக பத்தினி விரதனே

அவன் விதி சகோதரிக்கு அவமானத்தை தீர்க்க வேண்டிய வம்பில் இறங்கியது & வீரத்தின் மீது கர்வம்.

தோல்வியை மனம்ஒப்பாததால் கடைசிவரை புலிவால்பிடித்து போராடி கடைசிவரை சத்திரிய வீரனாகவே இறந்தான் ராவண பிராமணன்.

வரலாற்றை படிச்சு முட்டுக்குடுங்கடே 6/6
Ravana was half-Brahmin and half-demon. His father was Vishwashrava, a rishi belonging to the Pulastya clan, and mother Kaikasi belonged to a demon clan.
இதில் அரக்கர் என்பது அந்த இனத்தின் போர்வெறிக்குணத்தை (Violence) குறிக்கும்
தமிழன்னுனு முகமூடி போட்டுக்கொண்டு ராவணனுக்கு முட்டுக் குடுக்கும் மாற்று மதத்தவர், அவனுங்களோட மத வழிபாட்டுத் தலங்களுல தமிழன் ராவணன் வழிபட்ட சிவபெருமானை பிரதிஷ்டை செஞ்சி வழிபட்டு அருள் பெறுங்கடா..
Koneswaram Temple is one such temple complex that was built by Ravana in Trincomalee. It is believed Ravana and his mother used to worship Lord Shiva at this temple. This even refabrish during chola time.
& Ashoka vannam had sita temple
https://twitter.com/sreedar/status/1290948823909404673?s=19">https://twitter.com/sreedar/s...
You can follow @sreedar.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: