ஒரு கடிதம் ,
தலைவா @rajinikanth ,நலம் நலமறிய ஆவல். 1995 எனக்கு 3 1/2 வயது முதன்முதலாக என்னை என் வீட்டில் திரையரங்கிற்கு அழைத்து சென்றனர் , நமக்கு நெருக்கமானவர்களை நமது மூளை முடிவு செய்யும் முன்பே நமது ஆன்மா முடிவு செய்கிறது என்பார்கள்,அதை போலவே எனக்கும் நிகழ்ந்தது(1/n)

மீண்டும் முத்து, அருணாச்சலம், படையப்பா மூலமாக ரஜினி என்கிற திரைஆளுமை என்கிற முழுமையாய் வியாபித்திருந்தது.
இவ்வாறு பலரை போலவே எனக்கும் பால்யங்களின் மகோன்னதமான தருணங்கள் உங்கள் படங்களாலே நிறைந்து இருந்தது.
வளர வளர நாம் நிறைய கற்று கொள்கிறோம்(2/n)
இவ்வாறு பலரை போலவே எனக்கும் பால்யங்களின் மகோன்னதமான தருணங்கள் உங்கள் படங்களாலே நிறைந்து இருந்தது.
வளர வளர நாம் நிறைய கற்று கொள்கிறோம்(2/n)
நமது சிந்தனைகள் மாறுகின்றன நமது ஆதர்சங்கள் மாறுகின்றன,ஆன்மாவும் கறைபடுகிறது.அதனாலேயே நமது பரிசுத்தமான பால்யத்தை நம்மிடமே மீட்டளிக்கிற வெகு சில தேவதூதர்களை நம்மால் கைவிடவே முடிவதில்லை. நீங்கள் நிச்சயமாக அத்தைகய ஒரு தேவதூதன் தலைவா.(3/n)
அவ்வாறு ரஜினி என்கிற பிம்பத்தை தாண்டி தனி மனிதனாக உங்களை தொடர ஆரம்பித்தேன். உங்களை பற்றி தேடி தேடி படித்தேன்.
உங்கள் ஆளுமையில் என்னை பரவச படுத்தும் ஒரு விஷயம் உங்களது கள்ளமின்மை .ஒரு குழந்தையின் புன்னகை போன்றது இது. (4/n)
உங்கள் ஆளுமையில் என்னை பரவச படுத்தும் ஒரு விஷயம் உங்களது கள்ளமின்மை .ஒரு குழந்தையின் புன்னகை போன்றது இது. (4/n)
இந்த சமூகத்தில் பெரும் தலைவர்களுக்கு கூட வாய்க்காத இந்த பண்பு உங்களிடம் உள்ளது. உதாரணமாக 2011 நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டவுடன் மிக பெரிய மனஉளைச்சல்.அப்போது உங்களது குரல் அடங்கிய ஒலி நாடா வெளியிடப்பட்டது(5/n)
பொதுவாக நாம் எவ்வளவு உண்மையாக இருக்க முயன்றாலும் நாம் நம்மை முன்னிறுத்தியே பேசுவோம் ,ஆனால் நீங்கள் அந்த சூழ்நிலையிலும் ,& #39;பணம் வாங்கிறேன் ஆக்ட் பண்றேன் & #39;என்று கூறியதை என்னால் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது உடைந்து நொறுங்கி விட்டேன். (6/n)
ஞானிகளுக்கு மட்டுமே வாய்க்கும் பண்பு, தலைவா இது.
2017 , 31 டிசம்பர் உங்கள் அரசியல் பிரவேசத்தை அறிவித்தீர்கள்.அரசியலை பற்றி நான் படித்தவரை எனக்கு தோன்றுயது, காமராஜர் காலம் வரை இங்கு இருந்தது லட்சியவாத அரசியல், பின்பே அது மாறியது .
2017 , 31 டிசம்பர் உங்கள் அரசியல் பிரவேசத்தை அறிவித்தீர்கள்.அரசியலை பற்றி நான் படித்தவரை எனக்கு தோன்றுயது, காமராஜர் காலம் வரை இங்கு இருந்தது லட்சியவாத அரசியல், பின்பே அது மாறியது .
லட்சியவாத அரசியல் முடிந்து அடையாள அரசியல் தொடங்கியது.
அனைவருக்குமான இருக்க வேண்டிய அரசியல், ஒரு சாராரை எதிரியாக கட்டமைத்து வெறுப்பை உமிழ்ந்து அந்த வெறுப்பை ஓட்டாக அறுவடை செய்தது.அரசியல் பிழைப்புவாதமாக மாறியதால் இயல்பாகவே ஊழல் புரைந்தோட தொடங்கியது.(7/n)
அனைவருக்குமான இருக்க வேண்டிய அரசியல், ஒரு சாராரை எதிரியாக கட்டமைத்து வெறுப்பை உமிழ்ந்து அந்த வெறுப்பை ஓட்டாக அறுவடை செய்தது.அரசியல் பிழைப்புவாதமாக மாறியதால் இயல்பாகவே ஊழல் புரைந்தோட தொடங்கியது.(7/n)
இன்றும் இத்தைகைய நிலையே நீடிக்கிறது மாநில அளவில் சாதியை அழிப்பதாய் கூறி ஆதிக்க சக்திகளிடம் இருந்து அதிகாரத்தை பெற்று மற்றொரு சாராரும் அதே ஆதிக்கத்தை வெவ்வேறு பாவனையில் செய்கின்றனர், மாநிலங்களில் சாதி அரசியல் என்றால், இந்தியா அளவில் மத அரசியல். (8/n)
அடையாள அரசியலின் மிக பெரிய பலம், அது வெறுப்பை உருவாக்கி தன எதிரில் உள்ளவர்களையும் வெறுப்பு அரசியலே செய்ய தூண்டும் ,இறுதியில் இரு சாராரும் ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை உமிழ்ந்து எந்த பிரச்சனையும் கலையப்படமால் அப்படியே இருக்கும்.(9/n)
இதை மாற்ற, அமைப்பு மாற்றப்பட வேண்டும். இதை அரசியல் அரங்கில் பிரகடனப்படுத்திய முதல் குரல் உங்களுடையதே, தலைவா.
வெள்ளைகாரர்களோ,முகமத் ஜின்னாவோ எனது எதிரி இல்லை .எனது எதிரி , நம் நாட்டின் வறுமை,சாதிய பாகுபாடுகள் போன்றவையே. (10/n)
வெள்ளைகாரர்களோ,முகமத் ஜின்னாவோ எனது எதிரி இல்லை .எனது எதிரி , நம் நாட்டின் வறுமை,சாதிய பாகுபாடுகள் போன்றவையே. (10/n)
இதுவே காந்தியின் குரல், கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் கழித்து இந்த குரலை எதிரொலித்தது நீங்களே தலைவா,
எதிர்மறையாக ஒலிக்கும் ஆயிரக்கணக்கான குரல்கள் மத்தியில் நேர்மறையாக ஒருகுரல் !! (11/n)
எதிர்மறையாக ஒலிக்கும் ஆயிரக்கணக்கான குரல்கள் மத்தியில் நேர்மறையாக ஒருகுரல் !! (11/n)
உங்களது அரசியலானது உங்களுக்கும் பிறருக்குமான போட்டியாக இருக்காது ,அது எதிர்மறை அரசியலுக்கும் நேர்மறை அரசியலுக்குமான போட்டியாகவே இருக்கும்.(12/n)
இந்த எதிர்மறை பண்புகள் பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சக்கை போன்றது நேர்மறை அரசியல் உள்ளிருக்கும் நாக்கு போன்றது என்னதான் இறுக்கமாக மாட்டிக்கொண்டிருந்தாலும் நாக்கு அதனை தொட்டு காட்டி உறுத்தி கொண்டே இருக்கும் ,ஒரு இடத்தில வேறு வழியில்லாமல் அந்த சக்கை வெளியேறிவிடும் .(13/n)
அதை போலவே நேர்மறை அரசியலுக்கான இடம் மக்கள் மனதில் நிச்சயமாக இருக்கும் அவர்களும் & #39;இப்போ இல்லனா எப்பவும் இல்லை& #39; என்பதை உணர்ந்தே இருப்பர்.(14/n)
ஜெமோ சொன்னது போல், புனிதமான அறியாமை என்று ஒன்று இருக்கிறது. அதற்கு நம்பமுடியாத அளவுக்கு ஆற்றல் உண்டு.மனிதன் கள்ளமற்று இருக்கும்போது கடவுள் அவரது இரக்கமில்லாத விதிகளை எல்லாம் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லை அவருக்கு. (15/n)
கடைசியாக, தலைவா, நீங்க கண்டிப்பா ஜெயிப்பீங்க ஏன்னா நீங்க ரஜினி !!
@RIAZtheboss Sir, If possible kindly take this to thalaivar..
This is a letter from his fan (irrespective of film or politics)
This is a letter from his fan (irrespective of film or politics)