இங்கு தேசியம் பேசுவது என்பது எளிதல்ல, திராவிடத்தை முறியடித்தல் என்பது அயோத்தியில் ராமர்கோவில் கட்டிய போராட்டத்துக்கு சமம், சீன ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதற்கு சமம்
ஊடகதுறையில் அவர்கள் பிடி அதிகம், அவர்களை மீறி வெல்வது என்பது மகா மகா சிரமமான காரியம்

இன்று மதனும், வெண்பா கீதையன் என்பவரும் புலம்புவதையெல்லாம் 1967லே பல பத்திரிகையாளர்கள் புலம்பினர் , காங்கிரஸின் ஆதரவாளர்கள் புலம்பினர் இன்னும் ஏராளமானோர் புலம்பினர்
கண்ணதாசன் போன்றோர் கடைசி வரை போராடிவிட்டு ஞானியாகினர், ஜெயகாந்தன் எனும் எழுத்து தெய்வமே சோர்வடைந்தான்

சோ ராமசாமி தன் சுவாரஸ்யமான அணுகுமுறையால் கடைசிவரை தாக்குபிடித்தார், காங்கிரஸை எதிர்த்த ஜனதா கட்சியும் அதன் பின்னரான ஜெயலலிதாவின் எழுச்சியும் அதன் பின் பாஜகவும் அவருக்கு ரகசிய துணையாய் இருந்தது.
இங்கு யதார்த்தம் அதுதான் திராவிடத்தை எதிர்க்கும் ஊடகபணி என்பது மிக கடுமையானது ,

உலக அளவில் அமெரிக்கா எனும் வியாபார நாட்டை எதிர்ப்பது எவ்வளவு சிரமமோ அப்படி தமிழக வியாபார கட்சிகளை எதிர்ப்பதும் சுலபமானது அல்ல
இது ஒரு நாளில் ஷோ காட்டிவிட்டு போகும் மேடை அல்ல, அதற்கு நீண்ட போராட்டமும் பெரும் பக்கமும் இன்னும் பல பாதுகாப்பும் அவசியம், அதுதான் யதார்த்தம்

தங்களுக்கு எதிராக வந்தால் திமுகவும் அதிமுகவும் ஒருவனை எப்படி சுற்றலில் விடும் என்பதற்கு இந்திரா காந்தி அடிவாங்கியதில் இருந்து, மூப்பனாரும் விஜயகாந்தும் திக்கு தெரியாமல் சுற்றவிடபட்ட காட்சிகளே சாட்சி
அப்படிபட்ட மாயாவிகளுக்கு மதனும் வெண்பா கீதையனும் சாதாரணம், அவர்கள் பெயர் வராது

ஆனால் அடிபட்ட வலியில் அவர்களை உணரமுடியும்
ரஜினி அதை மனமார உணர்ந்துதான் கரையிலே நிற்கின்றார்
ஆனால் ஒரு விடயம் உண்மை, இவர்களை கண்டு தமிழக பெரும் கட்சிகள் அஞ்சியிருக்கின்றார்கள், அந்த அச்சமே தேர்தலுக்கு முன் இவர்களை முடக்கி போடும் முயற்சியினை தொடங்கி வைத்திருக்கின்றது

மாரிதாஸ், மதன் என வரிந்து கட்டபடும் வழக்குகள் அதைத்தான் சொல்கின்றன, இது இன்னும் கடுமையாகலாம்
மாரிதாஸின் பாணி வேறு அவர் நிச்சயம் நிலைப்பார், கிட்டதட்ட ரங்கராஜ் பாண்டே போன்ற வழி அது
ஆனால் மதன் கொஞ்சம் கவனமாக இருத்தல் நல்லது, அந்த வெண்பா கீதையன் யார் என நமக்கு அதிகம் தெரியாது

அப்படிபட்ட பெண்களை வளரவிடுவதுதான் பெண் விடுதலை பெண் சுதந்திரம்
ஆனால் அரசியல் என்பது இலக்கியம் அல்ல, சில கருத்துக்களை வெளியிடுவது ஜெயமோகனின் நாவல் போன்ற விமர்சனம் அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அந்த பக்குவம் வரவேண்டும்
காலம் எல்லோருக்கும் பலத்த அனுபவத்தை பலர் மூலமாக

கொடுக்கும். யாரை நம்பி இருந்தோமோ அவர்கள் முதுகில் குத்துவார்கள். விழுந்து கிடப்பவரை தாங்கி தங்களுக்கு தோதாக பயன்படுத்த இன்னொரு சுயநல கூட்டம் ஓடிவரும்
நரிக்கு தப்பி புலிவாயில் விழும் கட்டமும் வரும் அதிலெல்லாம் தப்பித்தல் வேண்டும்
அனுபவம் ஒவ்வொன்றாக வர வர தெளிவு வரும்,

இங்கு துரதிருஷ்டவசமாக அனுபவம் என்பது மோசமான அடியில் வரும். இங்கு சிலருக்கு அப்படித்தான் நடந்திருக்கின்றது
எம்மால் ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும்
உண்மையான தேச அபிமானமும் மக்களுக்கு உண்மை சொல்ல வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் ஏகபட்ட சிக்கல்கள் வரும், வரத்தான் செய்யும்.

வந்தால்தான் சரியான பாதையில் செல்கின்றார்கள் என பொருள்
வரும் தடையெல்லாம் மிக சரியான பாதையில் செல்கின்றதற்கான கைகாட்டிகள், ஆர்பரித்து பொங்கி வரும் வெள்ளமே அருகில் வளமான இடம் இருப்பதற்கான மிகபெரிய அடையாளம், அதை பொறுமையாக கடத்தல் வேண்டும்

இங்கு நிலைத்திருத்தல் எளிதல்ல அது சவாலானது சிக்கல் நிறைந்தது. ஆனால் சோதனைகளை தாண்டி நிலைத்துவிட்டால் சாதிக்கலாம்
மதன் கோஷ்டி அதை செய்யவேண்டும் என ஆசீர்வதிப்போம், நல்லோர் மனமார கொடுக்கும் ஆத்மபலம் தவிர அவர்களுக்கு வேறு பலம் இப்போதைக்கு இல்லை