விசா இல்லாமல் பறக்கலாம்
உலகத்தில் மொத்தம் 277 நாடுகள் இந்தியர்கள் சென்று பார்க்க உள்ளது அதில் இந்திய பாஸ்போர்ட் மட்டும் வைத்துக் கொண்டு விசா இல்லாமல் (அல்லது) அங்கு சென்று விசா எடுத்துக்கொண்டு செல்வதற்கு 58 நாடுகள் உள்ளன அவற்றில் முக்கியமான நாடுகளை பற்றிய தொகுப்பே இந்த இழை

1.பார்படாஸ்
நம்மால் அமெரிக்க கண்டத்திற்கு அருகில் விசா இல்லாமல் செல்வதற்கு உள்ள ஒரே நாடு இந்த பார்படாஸ் தீவு. இங்கு மிகவும் அழகான கடற்கரைகள் உள்ளன இங்கு சென்று வர விமான கட்டணம் மட்டும் ஒரு லட்சத்து 20லிருந்து ஒன்றரை லட்சம் வரையாகும் கண்டிப்பா பார்க்கவேண்டிய ஒரு சுற்றுலாத்தலம்

2.செரிபியா
இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக் கூடிய ஒரே ஐரோப்பிய நாடு இங்கு சென்று வர விமான கட்டணம் மட்டும் எழுபதாயிரம் ஆகும் இங்கு உலகிலேயே அழகிய பணி மலை காடுகள் இருக்கின்றன விதவிதமான பனி சறுக்கு விளையாட்டு செய்ய இங்கே சென்றால் அனுபவிக்கலாம்

3.ஹாங்காங்
மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடு இது இங்கு விண்ணை முட்டும் கட்டிடங்களை பார்ப்பதே ஒரு அழகுதான் இப்போது இதன் அருகில் மேக்கௌ என்னும் சூதாட்ட நகரம் இருக்கின்றது லாஸ்வேகாஸ் போக முடியாதவர்கள் இங்குl போய் என்ஜாய் பண்ணலாம்

4.கத்தார்
விசா இல்லாமல் செல்லக்கூடிய மிடில் ஈஸ்ட் கண்ட்ரி இது, இங்கே நீங்கள் 30 நாள் வரை தங்கலாம் இங்கு சென்று வர விமான கட்டணம் சுமார் 30,000 வரை ஆகும்

5. தாய்லாந்து
இங்கு செல்ல நாம் டிக்கெட் மட்டும் போட்டு அங்குள்ள ஏர்போர்ட்டில் இறங்கி அங்கு டூரிஸ்ட் விசா எடுத்துக்கொள்ளலாம் அதற்கு 2000 ரூபாய் ஆகும் வேறு எதுவும் இந்த நாட்டைப் பற்றி அதிகம் சொல்லத்தேவையில்லை உங்களுக்கு எல்லாமே தெரியும்

6.பிரேசில்
விசா இல்லாமல் செல்லக்கூடிய தென்னமெரிக்க நாடான பிரேசில் ஒரு பூலோக சொர்க்கம் என்று சொல்லலாம் போதுமே கொண்டாட்டம் நிறைந்த நகரம் ரியோ டி ஜெனிரோ உலகில் பார்க்கக்கூடிய முக்கியமான நகரங்கள் பட்டியலில் இதுவும் உண்டு

7.மாலத்தீவு
உலகிலேயே மிகவும் அழகான நிறைய விஷயங்கள் இங்கு உள்ளன கடலில் மிதந்து கொண்டே செல்லும் ரிசார்ட்டுகள் கடலின் அடியில் இருக்கும் ரெஸ்டாரன்ட் கிளியர் கிறிஸ்டல் கடல் நமது நாட்டின் அருகிலுள்ள சொர்க்கம் இது கண்டிப்பா ஒரு வாட்டி நச்சுனு போயிடுவாங்க

8.கியூபா
வட அமெரிக்கா அருகில் உள்ள சிறிய தீவு நாடு தான் இந்த கியூபா உலகின் அதிக சர்க்கரை உற்பத்தி,மருந்து உற்பத்தியிலும் பெயர் பெற்றது இங்கு அழகிய கடற்கரைகள் நிறைய இருக்கின்றன உற்சாகம் மிகுந்த நகரம் வித்தியாசமான கலாச்சாரம் கொண்டது

9. பாலி, இந்தோனேஷியா
இந்தோனேஷியாவில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத்தலம். இங்கும் அழகிய கடற்கரைகள் மற்றும் பழமையான கோவில்கள் உள்ளன செலவும் ரொம்ப ரொம்ப கம்மிதான் தாய்லாந்தை விட. கண்டிப்பா கம்மி பட்ஜெட்டில் குடும்பத்தோடு சென்று வரலாம்

10. நேபால்
நேபால் உங்க எல்லாருக்குமே தெரியும் இங்கேதான் எவரெஸ்ட் இருக்கு பல புனித ஸ்தலங்கள் இங்கு நிறைய இருக்கின்றன இங்கு செல்வதற்கு பாஸ்போர்ட் கூட தேவை இல்லை இந்த தளர்வுகள் எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ல மாறிவிடும் என்று நினைக்கிறேன் இப்போதுள்ள சூழ்நிலையை அப்படித்தான் தெரிகிறது

11. மொரிசியஸ்
நம்ம பக்கத்துல இருக்க மற்றும் ஒரு அழகிய தீவு தான் இந்த மொரிஷியஸ். இங்கு காஸ்ட் ஆஃ லிவிங் கொஞ்சம் அதிகம் நாம் அங்கு விமான நிலையத்திலேயே விசா பெற்றுக்கொள்ளலாம் கண்டிப்பா அங்கு உள்ள அழகான கடற்கரைகளை ஒட்டிய தங்கும் விடுதிகள் முக்கியமானது

12.மலேசியா
இங்கும் நாம் விசா எடுக்காமலேயே சென்று அங்குள்ள ஏர்போர்ட்டில் இறங்கி டூரிஸ்ட் விசா எடுத்துக்கொள்ளலாம் மலேசியாவை சுற்றிப் பார்க்க நமக்கு ஒரு மாதம் பற்றாது மிகவும் அருமையான சைனீஸ் ரூட் பிரம்மாண்ட ட்வின் டவர் பார்த்துக்கொண்டே இருக்கலாம்