கொரோனா பற்றிய புரிதல் வேண்டி எனது கேள்விகள் 

சீனாவில் பரவிய COVID19 அதே போல இங்கிலாந்திலும் ஸ்பெயினிலும் இல்லை என்பது போல பார்த்தேன் அது mutate ஆகி வேறு மாதிரி இருக்கிறது என்று படித்தேன்
அதே போல இரண்டு மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் பரவிய COVID19 strain பயங்கர harmful..

ஆக உள்ளது என்றும் படிக்க நேர்ந்தது
இந்தியாவில் தடுப்பூசி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. Human trial வரை வந்துவிட்டோம்.. ஆதலால் எனக்கும் சில கேள்விகள்..

1. இந்தியாவில் பரவிக்கொண்டிருக்கும் COVID19 எத்தகையது என ஆராய்ச்சி ஏதும் நடந்ததா?

2. இந்த COVID19 ம் அமெரிக்கா COVID19 ம், இத்தாலி, ஸ்பெயின் COVID19 யையும் ஒப்பிட்டு ஏதேனும் ஆராய்ந்தார்களா?
http://3.xn--xkc2dl3a5ee0h3.இந்தியா வுக்குள்ளயே மாநிலங்களுக்கிடையே COVID19 மாதிரிகள் ஆராய்ந்து பார்க்கப்பட்டனவா
4. இறப்பு விகிதம் உலகிலேயே இந்தியாவில்தான் குறைவாக இருக்கிறது என்று
http://3.xn--xkc2dl3a5ee0h3.இந்தியா வுக்குள்ளயே மாநிலங்களுக்கிடையே COVID19 மாதிரிகள் ஆராய்ந்து பார்க்கப்பட்டனவா
4. இறப்பு விகிதம் உலகிலேயே இந்தியாவில்தான் குறைவாக இருக்கிறது என்று
சொல்லும் அதே வேளையில் நம்மிடம் புழங்கும் வைரஸ் எத்தகையது இந்திய கொரோனாவையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?
5. ஒவ்வொரு நாட்டிலும் அது mutate ஆகிறது எனும் போது அது இங்கே probability படி மொக்கையாக் கூட mutate ஆகி இருக்க சாத்தியம் இருக்கிறது தானே?மூளைஇல்லாத கொரோனா எப்போதும்
5. ஒவ்வொரு நாட்டிலும் அது mutate ஆகிறது எனும் போது அது இங்கே probability படி மொக்கையாக் கூட mutate ஆகி இருக்க சாத்தியம் இருக்கிறது தானே?மூளைஇல்லாத கொரோனா எப்போதும்
புத்திசாலித்தனமாக தான் mutate ஆகுமா?
6. இயற்கை விதிப்படி அந்த நாட்டு முட்டாள்தனத்திற்க்கு ஏற்ற மாதிரி மடத்தனமாக கூட mutate ஆகி இருக்க வாய்ப்பு உள்ளது அல்லவா?
7. இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் வகை மாதிரிகளை சேகரித்து அதில் இறந்தவர், அதிகம் பாதிக்கப்பட்டவர், சுமாராக

சுமாராக பாதிக்கப்பட்டவர், ஒரு மயிறும் பாதிக்கப்படாமல் ஜாலியாக இருந்தவர் என பிரித்து ஏதேனும் ஆராய்ச்சி செய்து எதையேனும் கண்டுபிடிக்க முனைந்தார்களா?
8. கொரோனாவுக்கு மருந்து இல்லையென allopathy தெளிவாக சொல்லுகையில் பலதரப்பட்ட allopathy மருந்துகளை கொடுத்து பரிசோதனை முறையில்
8. கொரோனாவுக்கு மருந்து இல்லையென allopathy தெளிவாக சொல்லுகையில் பலதரப்பட்ட allopathy மருந்துகளை கொடுத்து பரிசோதனை முறையில்
பாதிப்புகளை குறைத்து வருகிறார்கள் எனும் போது பாரம்பரிய சித்த ஆயுர்வேத மருந்துகளை மட்டும் ஏன் ஏளனமாக பார்க்கிறார்கள் அதை மட்டும் ஏன் நிருபி நிருபி என்கிறார்கள். சித்த மருத்துவர் ஒருவர் சுமார் 550க்கும் மேற்பட்டவர்களை குணப்படுத்தி அனுப்பி விட்டார்.
9. PPE போட்டால் கொரோனா வராது என
9. PPE போட்டால் கொரோனா வராது என
நம்பி போடும் மருத்துவர்களுக்கும் கொரோனா வருகிறது ஆனால் அந்த சித்த மருத்துவர் PPE சூட் போடாமல் வெறும் MASK மட்டும் போட்டு கொரோனா நோயாளிகளுடன் புழங்கி வருகிறார் அவருக்கு இன்னும் கொரோனா வரவில்லை. இது எப்படி தான் யாருக்கு தான் பரவுகிறது என்று ஏதேனும் ஆராய்ச்சி நடத்துகிறார்களா??
10. இங்கிருக்கும் கொரோனாவை பற்றி ஒன்றுமே புரிந்து கொள்ள முயலாமல் தடுப்பூசி கண்டுபிடிக்கறேன் என அடித்து பிடித்து முன்னேறினால் அதை மக்கள் பயமாக தானே பார்க்க முடியும்??
11. PAIN IS THE SIGN என மருத்துவத்தில் General ஆக கூறுவார்கள். இங்கே பலருக்கு asymptomatic என்று
11. PAIN IS THE SIGN என மருத்துவத்தில் General ஆக கூறுவார்கள். இங்கே பலருக்கு asymptomatic என்று
ஒத்துக்கொள்கிறார்கள். ஒரு symptoms ஐ கூட உருவாக்க இயலாத இந்த லூசு வைரஸ் அவர்களை வேறு என்ன செய்துவிடப்போகிறது? இந்த asymptomatic வைத்து ஏதேனும் ஆராய்ந்தார்களா? ஏனெனில் இது மிக மிக முக்கியமானது.
12. தமிழகத்தில் பயன்பாட்டில் இருக்கும் E-Pass பற்றி கொரோனா தலைமையகம் வூஹானில்
12. தமிழகத்தில் பயன்பாட்டில் இருக்கும் E-Pass பற்றி கொரோனா தலைமையகம் வூஹானில்
இருக்கும் கொரோனா வைரஸ் தலைமை தன் சக கொரோனா வைரஸ் உப தலைவர்களிடம் என்ன பேசி சிரித்துக் கொண்டு இருக்கும்? 
அரசு ஆரம்ப கட்டத்தில் இருந்து இப்போது வரை நோய் தொற்று பற்றிய உண்மையான நிலைகளை எடுத்து கூறி இருந்தால் இவ்வளவு நாட்களில் மக்களும் புரிந்து கொண்டு இருப்பார்கள்.

அரசு ஆரம்ப கட்டத்தில் இருந்து இப்போது வரை நோய் தொற்று பற்றிய உண்மையான நிலைகளை எடுத்து கூறி இருந்தால் இவ்வளவு நாட்களில் மக்களும் புரிந்து கொண்டு இருப்பார்கள்.
ஆனால் மாறாக வெளிப்படை தன்மை அறவே இல்லாமல் வெறும் lock down lock down என்று சொல்லி சொல்லி மக்களை பயம் தாண்டிய விரக்தி மனநிலைக்கு கொண்டு சென்றது தான் மிச்சம். சாதாரண மக்களுக்கு தெரியாது நோய் தொற்றின் தாக்கம் ஆனால் அரசும், அரசு அமைத்த வல்லுனர் குழுவும் கண்டிப்பாக நோய் தொற்றின்
நோய் தொற்றின் வீரியத்தை உணர்ந்திருப்பார்கள் முன்பே அதை மக்களிடம் கொண்டு சென்று முன்பே complete lock down implement பன்னியிருந்தால் மக்களின் வாழ்வாதாரமோ அரசின் நிதி ஆதாரமோ இவ்வளவு பாதிக்கப்பட்டுருக்காது.
நமது இந்தியாவை பொருத்தவரை எப்போதும் final லில் தோற்ப்போம் அது விளையாட்டாக
நமது இந்தியாவை பொருத்தவரை எப்போதும் final லில் தோற்ப்போம் அது விளையாட்டாக
அது விளையாட்டாக இருந்தாலும் சரி அரசின் மற்ற செயல்திட்டமாக இருந்தாலும் சரி. அது தான் இப்போதும் நடந்து கொண்டு இருக்கிறது.
இனி STAY HOME STAY SAFE என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாகும். அவரவர் சுயபாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகம் கொண்ட உணவுகளை உட்கொண்டு
இனி STAY HOME STAY SAFE என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாகும். அவரவர் சுயபாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகம் கொண்ட உணவுகளை உட்கொண்டு
இனி நாம் கொரோனவுடன் வாழ பழகிக்கொண்டு அவரவர் தனிமனித பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயற்சி செய்து அதே சமயத்தில் இயன்றவர் இயலாதவர்களுக்கு உதவி புரிந்து சமூகமாக முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையும் வேண்டுதலாமாக இருக்க வேண்டும்...
இங்கு எனக்கு தெரிந்ததை மட்டுமே இங்கு பதிவிட்டிருக்கிறேன். இது என்னுடைய புரிதல் மட்டுமே.
நன்றி. கொரோனாவை வீழ்த்தி சுயசார்பு தனிமனிதபொருளாதாரத்தை முதலில் மீட்டெடுப்போம்

#மனிதம்_காப்போம்
#தீர்வை_நோக்கிய_பயணம்
#தற்சார்பு_தனிமனித_பொருளாதாரம்
நன்றி. கொரோனாவை வீழ்த்தி சுயசார்பு தனிமனிதபொருளாதாரத்தை முதலில் மீட்டெடுப்போம்

#மனிதம்_காப்போம்
#தீர்வை_நோக்கிய_பயணம்
#தற்சார்பு_தனிமனித_பொருளாதாரம்
@threadreaderapp unroll