நம்ம தல சினிமாவுக்கு வந்து இன்றோடு 28 வருசம் ஆச்சு
அதனாலா இந்த த்ரேட் ல
நம்ம தல எந்த வருசம் எத்தன படம் நடிச்சிருக்காருன்றத பாப்போம்
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
அதனாலா இந்த த்ரேட் ல
நம்ம தல எந்த வருசம் எத்தன படம் நடிச்சிருக்காருன்றத பாப்போம்
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
1996 - 4 Movies
வான்மதி
கால்லூரி வாசல்
மைனர் மாப்பிளை
காதல் கோட்டை
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
வான்மதி
கால்லூரி வாசல்
மைனர் மாப்பிளை
காதல் கோட்டை
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
1997 - 5 Movies
நேசம்
ராசி
உல்லாசம்
பகைவன்
ரெட்டை ஜடை வயசு
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
நேசம்
ராசி
உல்லாசம்
பகைவன்
ரெட்டை ஜடை வயசு
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
1998 - 4 Movies
காதல் மன்னன்
அவள் வருவால
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உயிரோடு உயிராக
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
காதல் மன்னன்
அவள் வருவால
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உயிரோடு உயிராக
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
1996 - 6Movies
தொடரும்
உன்னை தேடி
வாலி
ஆனந்த பூங்காற்றே
அமர்க்களம்
நீ வருவாய் என
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
தொடரும்
உன்னை தேடி
வாலி
ஆனந்த பூங்காற்றே
அமர்க்களம்
நீ வருவாய் என
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
2000 - 3Movies
முகவரி
கண்டுகொன்டேன்
உன்னை கொடு என்னை தருவேன்
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
முகவரி
கண்டுகொன்டேன்
உன்னை கொடு என்னை தருவேன்
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
2001 - 4 Movies
தீனா
சிட்டிசன்
பூவெல்லாம் உன் வாசாம்
அசோகா - ஹிந்தி
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
தீனா
சிட்டிசன்
பூவெல்லாம் உன் வாசாம்
அசோகா - ஹிந்தி
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
2012 - 2 Movies
பில்லா 2
இங்கிலிஷ் விங்லிஷ் - Cameo
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
பில்லா 2
இங்கிலிஷ் விங்லிஷ் - Cameo
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
2016 - இந்த வருசம் நம்ம தல படம் பன்னல
2016ல விவேகம் சூட்டிங் போய்ட்டு இருந்துச்சு
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
2016ல விவேகம் சூட்டிங் போய்ட்டு இருந்துச்சு
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
2018ல நம்ம தல படம் ரீலிஸ் ஆகல
ஆனா யாருக்கும் தெரியாது
2019 ல அப்டி ஒரு படம் வர போகுதுன்னு
அந்த படம் தமிழ் நாட்டுல வச்ச ரெக்கார்டா முறியடிக்க அவரால மட்டும் தான் முடியும்
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
ஆனா யாருக்கும் தெரியாது
2019 ல அப்டி ஒரு படம் வர போகுதுன்னு
அந்த படம் தமிழ் நாட்டுல வச்ச ரெக்கார்டா முறியடிக்க அவரால மட்டும் தான் முடியும்
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
2019 - 2 Movie
விஸ்வசம் -

நேர்கொண்ட பார்வை
2020 - வலிமை சூட்டிங் போய்ட்டு இருக்கு
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
விஸ்வசம் -

நேர்கொண்ட பார்வை
2020 - வலிமை சூட்டிங் போய்ட்டு இருக்கு
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
28 வருசம் 60க்கும் மேற்பட்ட
படங்கள்,
பல கார் பந்தயங்கள் ,
பைக் ரேஸ் போட்டிகள்னு
நிறய திறமைகள வச்சிட்டு இருக்கர ஒரு நடிகர்
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
படங்கள்,
பல கார் பந்தயங்கள் ,
பைக் ரேஸ் போட்டிகள்னு
நிறய திறமைகள வச்சிட்டு இருக்கர ஒரு நடிகர்
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
இவரோட அம்மா & அப்பா
யாரும் சினிமா சார்ந்தவங்க இல்ல
சினிமாவுக்குள்ள போகுறத்துக்கு முன்னாடி
சின்ன சின்ன வேலை பாத்துட்டு இருந்தாரு
பாடகர் SPBயிடம் ஒரு டைரக்டர்
தான்னோட படத்துக்கு ஒரு சின்ன ரோல் பன்றதுக்கு ஆள் கேட்டருக்காரு .

SPB தலய அந்த டைரக்டர் ட்ட சொல்ல அவரும் சரி னு சொல்லி அந்த பட வாய்ப்பு
தல கு வந்தது
சினிமா பின்புலம் இல்லாம் சினிமால வந்த தல ஆரம்ப காலத்ல நிறய கஸ்ட்ட பட்டாரு
அவரோட குரல் சரி இல்ல.
சரியா டயலாக் சொல்ல வரல அப்டி இப்டினு அவர் மேல பல குற்றம்
#28YrsOfSELFMADETHALAAjith
#Valimai
தல கு வந்தது
சினிமா பின்புலம் இல்லாம் சினிமால வந்த தல ஆரம்ப காலத்ல நிறய கஸ்ட்ட பட்டாரு
அவரோட குரல் சரி இல்ல.
சரியா டயலாக் சொல்ல வரல அப்டி இப்டினு அவர் மேல பல குற்றம்
#28YrsOfSELFMADETHALAAjith
#Valimai
ஆனா அவர் அந்த குற்றத்த குறயா பாத்து அவரே அதெல்லாம் சரி பன்னிட்டு
நடிப்புல கவனம் செலுத்துனாரு
அவரோட நடிப்புக்கு தீனி போடும்படியா 1999 வாலி படம் பன்னாரு, பேச தெர்லனு சொன்னவங்கலுக்கு கண்னாலயே பதில் சொல்லிருந்தாரு
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
நடிப்புல கவனம் செலுத்துனாரு
அவரோட நடிப்புக்கு தீனி போடும்படியா 1999 வாலி படம் பன்னாரு, பேச தெர்லனு சொன்னவங்கலுக்கு கண்னாலயே பதில் சொல்லிருந்தாரு
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
சில வருசம் போச்சு வளர்ந்து வர நடிகரா மாறின்னாரு
2001ல சிட்டிசன் படத்துல ஒரு மீனவ குடும்ப ரோல்
பன்னி மீண்டும் தன்னோட நடிப்ப வெளிகொண்டு வந்தாரு
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
2001ல சிட்டிசன் படத்துல ஒரு மீனவ குடும்ப ரோல்
பன்னி மீண்டும் தன்னோட நடிப்ப வெளிகொண்டு வந்தாரு
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
2002 வில்லன் படம் அதுல ஊனமுற்ற ஒரு ரோல் பான்னாரு அதெல்லாம்
ஓரு வளர்ந்து வர நடிகர் பன்றது ரொம்ப கஸ்டம்
ஆனாலும் அந்த கதைல ஜீவான்ற மனிதனவே வாழ்ந்துருப்பாரு
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
ஓரு வளர்ந்து வர நடிகர் பன்றது ரொம்ப கஸ்டம்
ஆனாலும் அந்த கதைல ஜீவான்ற மனிதனவே வாழ்ந்துருப்பாரு
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
நிறய படங்ள் பன்னி ஒரு பெரிய நச்சதிரமா உருவாகிருந்தாரு
2006ல வரலாறு படம் .
அந்த படம் கமல் மாதிரி நல்ல நடிப்பு திறமை கொண்டவங்களலா மட்டும் பன்ன முடிந்த கதை .
மீண்டும் தான் சிறந்த நடிகன் அப்டின்றதா அந்த படத்துல நீருபிச்சிருப்பாரு
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
2006ல வரலாறு படம் .
அந்த படம் கமல் மாதிரி நல்ல நடிப்பு திறமை கொண்டவங்களலா மட்டும் பன்ன முடிந்த கதை .
மீண்டும் தான் சிறந்த நடிகன் அப்டின்றதா அந்த படத்துல நீருபிச்சிருப்பாரு
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
அதன் பின்பு நிறய படங்கள்
நிறய தோல்வி வெற்றி வந்தது
எண்ணம் போல் வாழ்க்கை
அது தான் அவரோட சிந்தனை
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
நிறய தோல்வி வெற்றி வந்தது
எண்ணம் போல் வாழ்க்கை
அது தான் அவரோட சிந்தனை
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
தமிழ் நாட்லயே ரசிகர் மன்றம் அதிகாம இருந்தது நம்ம தல க்கு தான்
ஓரு சில காரணத்தால தன்னோட மன்றங்கள கலைச்சிட்டாரு
அப்றமும் நீங்க தான் தல எங்களுக்கு எல்லாமே னு
அவர் கூட நின்னோம், நிப்போம்
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
ஓரு சில காரணத்தால தன்னோட மன்றங்கள கலைச்சிட்டாரு
அப்றமும் நீங்க தான் தல எங்களுக்கு எல்லாமே னு
அவர் கூட நின்னோம், நிப்போம்
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
மன்றம் இல்ல . தல 50வது படம் ரீலிஸ் ஆக போது , போன படம் சரியா போகல
அவ்ளோ தான் அஜித் சினிமா வாழ்க்கை முடிஞ்ச்சுனு எதிரிங்க கனவு கன்டாங்க
#Thala50 மங்காத்தா ரீலிஸ் ஆச்சு. அந்த வருசத்தோட மிக பெரிய வெற்றி படம் அது தான்
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
அவ்ளோ தான் அஜித் சினிமா வாழ்க்கை முடிஞ்ச்சுனு எதிரிங்க கனவு கன்டாங்க
#Thala50 மங்காத்தா ரீலிஸ் ஆச்சு. அந்த வருசத்தோட மிக பெரிய வெற்றி படம் அது தான்
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
அவர அழிக்க நினச்சவங்க எல்லாம் இப்போ அவர பாத்து ஓட ஆரம்பிச்சாங்க
தல ன்ற வார்த்த தமிழ் சினிமாவுல தாரக மந்திரமா மாறிருச்சு.
2014 ல விஜய் படம் ஜில்லா & தல நடிச்ச வீரம் ரீலிஸ் ஆச்சு
வீரம் படம் ஜில்லவா விரட்டி அடிச்சு வெற்றி வாகை சூடியது
#28YrsOfSELFMADETHALAAjith
#Valimai
தல ன்ற வார்த்த தமிழ் சினிமாவுல தாரக மந்திரமா மாறிருச்சு.
2014 ல விஜய் படம் ஜில்லா & தல நடிச்ச வீரம் ரீலிஸ் ஆச்சு
வீரம் படம் ஜில்லவா விரட்டி அடிச்சு வெற்றி வாகை சூடியது
#28YrsOfSELFMADETHALAAjith
#Valimai
2015 கமல் தூங்கவனம் & தல நடிச்சா வேதாளம் ரெண்டும் போட்டி போட்டது
அதுலயும் தல ஜெய்ச்சி நான் ராஜானு காட்னாரு
2017ல விவேகம் படம் சரியா போகலா . சிவா கூட ஏன் அஜித் தொடர்ந்து படம் பன்றாரு அப்டினு சில விமர்சனங்கல்
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
அதுலயும் தல ஜெய்ச்சி நான் ராஜானு காட்னாரு
2017ல விவேகம் படம் சரியா போகலா . சிவா கூட ஏன் அஜித் தொடர்ந்து படம் பன்றாரு அப்டினு சில விமர்சனங்கல்
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
2018ல தல & சிவா காம்போ படம் பன்றதா அறிவிப்பு வந்துச்சு நிறய பேருக்கு அது பிடிக்கல.
2019ல விஸ்வாசம் பொங்கலுக்கு ரீலிஸ்.
தல & தலைவர் படம் ரீலிஸ் ஆகி பெரிய போட்டி
போட்டில விஸ்வாசம் வெற்றிய
ருசி பாத்தது. பொங்கல் வின்னரா விஸ்வாசம் இருந்தது.
#28YrsOfSelfMadeTHALAAjith #Valimai
2019ல விஸ்வாசம் பொங்கலுக்கு ரீலிஸ்.
தல & தலைவர் படம் ரீலிஸ் ஆகி பெரிய போட்டி
போட்டில விஸ்வாசம் வெற்றிய
ருசி பாத்தது. பொங்கல் வின்னரா விஸ்வாசம் இருந்தது.
#28YrsOfSelfMadeTHALAAjith #Valimai
தமிழகத்தில் யாராலயும் ஜெய்க்க முடியாத ஓரு குதிரையா தல இருந்தாரு
மத்த ஹீரோக்கல் தல படம் கூட போட்டி போடவே பயந்தாங்க
இப்போ வலிமை சூட்டிங் போய்ட்டு இருக்கு படம் 2021ல வரும் காத்திருப்போம்.
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
மத்த ஹீரோக்கல் தல படம் கூட போட்டி போடவே பயந்தாங்க
இப்போ வலிமை சூட்டிங் போய்ட்டு இருக்கு படம் 2021ல வரும் காத்திருப்போம்.
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
தல நீங்க படம் நடிச்சாலும், நடிக்கலனாலும் உங்க கூடவே இருப்போம் விஸ்வாசமா
We Love U THALA , Thank You
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai
We Love U THALA , Thank You
#28YrsOfSELFMADETHALAAjith
#ThalaAjith | #Valimai