#Data is the new Oil ?!!
போன த்ரட் ல டேட்டாண்ணா என்ன? அப்படிங்கறத பார்த்தோம். இந்த த்ரட்டில் அதை எப்படி யூஸ் பண்றாங்க? எப்படி அதுல வியாபாரம் பண்றாங்க? அப்படின்னு பார்ப்போம்.
#விளக்கம் மற்றும் முடிவுரை https://twitter.com/Kadavul_NoOne/status/1289584675183161348">https://twitter.com/Kadavul_N...

இப்போ என் கையில உங்க டேட்டா இருக்கு (ஒரு பேச்சுக்கு) கடந்த காலத்தில் நீங்க எந்த மாதிரியான பொருள் வாங்கி இருக்கீங்க? எந்த மாதிரியான offers பண்ணியிருக்கீங்க? அப்படிங்கிற டேட்டா என் கிட்ட இருக்கு. இப்போ நான் என்ன பண்ணனும்?
எந்த மாதிரியான ஆஃபர் கொடுத்தா உங்கள திரும்ப வாங்க வைக்கிறதுன்னு பார்க்கணும். இந்த வேலையைத்தான் டேட்டா சயின்ஸ் பண்ணுது.
உதாரணத்துக்கு இப்போ நான் ஒரு கம்பனி வச்சு கஸ்டமர்க்கு கூப்பன்ஸ் கொடுக்கிறதா எடுத்துக்கிறேன் (இதுவும் ஒரு பேச்சுக்கு தான்).
உதாரணத்துக்கு இப்போ நான் ஒரு கம்பனி வச்சு கஸ்டமர்க்கு கூப்பன்ஸ் கொடுக்கிறதா எடுத்துக்கிறேன் (இதுவும் ஒரு பேச்சுக்கு தான்).
என் கம்பெனியில ல நீங்கள் எந்தவிதமான கூப்பன்ஸ் எல்லாம் உபயோகம் பண்றீங்க அப்படின்னு ஒரு டேட்டா எடுத்து உங்களுக்கு திரும்பத் திரும்ப அதே மாதிரியான கூப்பன்ஸ் கொடுத்தா நீங்க அதையே யூஸ் பண்ணுவீங்க வேற பிளாட்பார்ம் போக மாட்டீங்க.
எனக்கு ரெவென்யூ கூடும், அதே நேரம் மற்ற பிளாட்பார்ம் யூஸ் பண்ண மாட்டீங்க அதனால மத்த பிளாட்பார்ம் போட்டி குறையும்.அந்த revenue வச்சு புது கிளை நிறைய தொடங்கி நிறைய கஸ்டமர் கவர் பண்ணி என்னோட பிசினஸ் வளர்த்துக் கொண்டே போவேன்.
அதேநேரம் போதுமான பணப்புழக்கம் இருக்கிற காரணத்தால் வெளியிலிருந்து கடனும் வாங்க மாட்டேன்.அதாவது நீங்க என்னோட டிஜிட்டல் wallet ல வச்சிருக்க காச வச்சு என்னோட கம்பெனியை வளத்துக்குவேன். நீங்க எவ்வளவு நாள் வாலட்ல காசு வச்சி இருந்தாலும் ஒரு பைசாகூட வட்டியும் தரமாட்டேன்.
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😊" title="Lächelndes Gesicht mit lächelnden Augen" aria-label="Emoji: Lächelndes Gesicht mit lächelnden Augen">
அதேநேரம் உங்களுக்கு நிறைய ஆஃபர்ஸ் கொடுத்தா நமக்கு தானே நல்லது ? அப்படின்னு நீங்க கேட்குறது சரிதான். உங்களுக்கு நான் தரப்போகிற ஆஃபர் க்கு ஒரு குறிப்பிட்ட லெவலுக்கு மேல நீங்க செலவு பண்ணனும் அப்படின்னு டெர்ம்ஸ் வச்சு தான் கொடுப்பேன்.
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😈" title="Lächelndes Gesicht mit Hörnern" aria-label="Emoji: Lächelndes Gesicht mit Hörnern">
உதாரணத்துக்கு நீங்க மாசத்துக்கு 200 ரூபாய் ரீசார்ஜ் பண்ண போறீங்கன்னு வைங்க, நான் 400 ரூபாய் ரீசார்ஜ் பண்ணா 40 ரூபாய் கேஷ்பேக் அப்படின்னு ஒரு ஆஃபர் கொடுப்பேன். இதுல 40 ரூபாய் எனக்கு நட்டம் என்று நீங்க நினைக்கலாம்.
ஆனா அந்த 40 ரூபாய் திரும்ப செலவு பண்ண நீங்க அதே பிளாட்பார்ம் உபயோகம் பண்ணனும்
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😄" title="Lächelndes Gesicht mit geöffnetem Mund und lächelnden Augen" aria-label="Emoji: Lächelndes Gesicht mit geöffnetem Mund und lächelnden Augen">. அதே நேரத்தில உங்களுக்கு இது மாதிரியான ஆஃபர் வந்துகிட்டே இருக்கும். நீங்களும் உங்களுக்கு தேவையானதை விட அதிகமா வாங்க ஆரம்பிச்சுட்டுவீங்க. ஒரு கட்டத்துல உங்களுக்கு தேவையே இல்லாததையும் வாங்கி இருப்பீங்க
இதுல உசாரா இருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு மட்டுமே. நிர்வாகம் பொறுப்பாகாது. #அது_உங்கள்_சொத்து.
இப்படியா கஸ்டமர்ஸ் டேட்டாவை மச்சி அவங்கள அவங்களுக்கே தெரியாம அதிகமா செலவு பண்ண வச்சும் சம்பாதிப்பார்கள்.இது பொருள் வாங்குற வெப்சைட்க்கு மட்டும் இல்ல.
இப்படியா கஸ்டமர்ஸ் டேட்டாவை மச்சி அவங்கள அவங்களுக்கே தெரியாம அதிகமா செலவு பண்ண வச்சும் சம்பாதிப்பார்கள்.இது பொருள் வாங்குற வெப்சைட்க்கு மட்டும் இல்ல.
நீங்க ஸ்ட்ரீம் பன்ற எல்லா வெப்சைட்ளையும் இதுதான் நிலைமை.இதுல கொஞ்சம் பிஹேவியரல் சயின்ஸ் உபயோகம் பண்ணா ஆட்சிய கூட பிடிக்கலாம்
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😉" title="Zwinkerndes Gesicht" aria-label="Emoji: Zwinkerndes Gesicht">.
Data is the new Oil ன்னு ஏன் சொல்றாங்கன்னும்,
டேட்டா சயின்ஸ் ஃபீல்டுல இருக்கிறவங்களுக்கு எதுக்கு அவ்வளவு சம்பளம் தர்றாங்கன்னும் உங்களுக்கு புரிந்து இருக்கும்னு நினைக்கிறேன். அவ்வளவுதான் த்ரெட்
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="☺️" title="Lächelndes Gesicht" aria-label="Emoji: Lächelndes Gesicht">. மீண்டும் இன்னொரு த்ரெட்ல சந்திப்போம்.உங்க ஃபீட்பேக் கீழே கொடுத்துட்டு போங்க. நன்றி.
டேட்டா சயின்ஸ் ஃபீல்டுல இருக்கிறவங்களுக்கு எதுக்கு அவ்வளவு சம்பளம் தர்றாங்கன்னும் உங்களுக்கு புரிந்து இருக்கும்னு நினைக்கிறேன். அவ்வளவுதான் த்ரெட்
Thanks to @hariveerabahu @visvanatgowtham for suggesting Google voice key board.