இந்த வருடம் கல்லூரி இறுதி ஆண்டு முடிக்கும் போது மாணவர்களுக்கு ஒரு கடினமான காலம். வேலை கிடைப்பது பெரும் பாடாக இருக்க போகும் ஆண்டு. குறிப்பாக Freshers களுக்கு. பெரிய நிறுவனங்கள் தங்களது expansion மற்றும் புது புராஜக்ட்களை தள்ளி போட்டு உள்ளன. உலகெங்கும் பெரும்பாலும் இப்படிதான். இந்த
நிலையில் வேலை கிடைக்காத பெரும்பாலான pass out கள் செய்வது மேற்படிப்புக்கு முயற்சிப்பது.
mtech/ msc போன்றவற்றில் விருப்பம் இல்லாத Engg/ arts முடித்த மாணவர்கள் அவர்கள் துறை தவிர்த்து படிக்க nமுயல்வது MBA.
எந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு கடும் போட்டி இந்த mba நுழைவு தேர்வுக்கு
mtech/ msc போன்றவற்றில் விருப்பம் இல்லாத Engg/ arts முடித்த மாணவர்கள் அவர்கள் துறை தவிர்த்து படிக்க nமுயல்வது MBA.
எந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு கடும் போட்டி இந்த mba நுழைவு தேர்வுக்கு
நடக்கும். பல கல்லூரிகள் பலவிதமான தேர்வுகள் நடத்தினாலும் அவற்றின் உச்சமாக கருத படுவது CAT exam. இதற்கான notification வெளியாகி உள்ளது. AUG 5 முதல் SEP 16 வரை online மூலம் விண்ணப்பிக்க முடியும்.
எப்போதும் sep ரில் நடக்கும் தேர்வு இந்த முறை நவம்பரில் நடக்கின்றது. அது ஒரு வகையில்
எப்போதும் sep ரில் நடக்கும் தேர்வு இந்த முறை நவம்பரில் நடக்கின்றது. அது ஒரு வகையில்
நல்லது. உங்களுக்கு படிக்க 4 மாத அவகாசம் உள்ளது. தேர்வு தேதி Nov 29 தான். இந்த தேர்வை நான் இரண்டு முறை எழுதி உள்ளேன். வேலை க்கு சென்று கொண்டே இத்தேர்வில் ஒர் அளவு என்னால் இதை பாஸ் செய்ய முடிந்தது. நீங்கள் முழு மனதாக இந்த 4 மாதம் படித்தால் நிச்சயம் நல்ல மதிப்பெண் பெற முடியும்
இதன் மூலம் இந்தியாவின் தலை சிறந்த கல்லூரிகளாக விளங்கும் IIMs,IITs மற்றும் பல நல்ல தனியார் கல்லூரிகளில் வாய்ப்பு கிட்டும். அந்த கல்லூரிகள் உங்களுக்கு அவர்களே வங்கி மூலம் கல்வி கடன் வாங்கி குடுத்து விடுவார்கள்.
இத் தேர்வானது மொத்தம் இரண்டு பாகங்கள் கொண்டது.முதலில் ஆன்லைன் எழுத்து
இத் தேர்வானது மொத்தம் இரண்டு பாகங்கள் கொண்டது.முதலில் ஆன்லைன் எழுத்து
தேர்வு (அவர்கள் சொல்லும் கல்லூரியில் சென்று எழுத வேண்டும்) இரண்டாவது நேர்முக தேர்வு அல்லது GD. இது கல்லூரிக்கு கல்லூரி மாறுபடும்.
இதற்கு தகுதி உண்டு. உங்கள் இளங்கலை (UG) யில் 50% எடுத்திருக்க வேண்டும். SC/ST 45%.
எழுத்து தேர்வு 3 பகுதிகள். 3 மணி நேரம். 100 விவரங்கள் கீழே
இதற்கு தகுதி உண்டு. உங்கள் இளங்கலை (UG) யில் 50% எடுத்திருக்க வேண்டும். SC/ST 45%.
எழுத்து தேர்வு 3 பகுதிகள். 3 மணி நேரம். 100 விவரங்கள் கீழே
Negative மார்க்ஸ் உண்டு. இதற்கு புத்தகம் வாங்கி படிக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. அனைத்து concept களும் youtube/ pdf tutorial லாக கிடைக்கிறது.
தேட வேண்டும் அவ்வுளவு தான். புத்தம் தேவை என்றால் Quant க்கு arun sharma என்ற ஒருவர் எழுதியுள்ள புத்தகம் போதும். புக்ஸ்
தேட வேண்டும் அவ்வுளவு தான். புத்தம் தேவை என்றால் Quant க்கு arun sharma என்ற ஒருவர் எழுதியுள்ள புத்தகம் போதும். புக்ஸ்
telegram மில் இலவசமாக கிடைக்கும். காசு செலவு செய்ய வேண்டாம். வசதி இருந்தால் test series சேர்ந்து கொள்ளவும். Time, Career Launcher போன்ற நிறுவனங்களின் டெஸ்ட் series நன்றாக உள்ளது. இது சரியான நேரம். இன்று aug ஒன்று உங்கள் கையில் 4 மாதங்கள் உள்ளது. நன்றாக படியுங்கள். உண்மையில்
ஆர்வம் உள்ளவர்கள் apply செய்து விட்டு என்னை தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் online generation. விவரங்கள் கீழ் உள்ள website டில் இருக்கின்றது. படிக்கலாமா வேண்டாமா என்று நிறைய பேர் கேட்கிறீங்க. என்னால் ஒரு ஒருவருக்கும் தனிப்பட்ட முறையில் பதில் சொல்வது கடினமாக உள்ளது.
முடிந்த அளவு reply செய்கிறேன். DM மில் தொடர்பு கொள்வத விட என்னை email லில் தொடர்பு கொள்ளவும். உங்கள் சந்தேங்கங்களை விவரமாக எழுதி அனுப்பவும். பதில் சொல்கிறேன். email id: emailvarunkannan@gmail.com
link
https://iimcat.ac.in/per/g01/pub/756/ASM/WebPortal/1/index.html?756@@1@@1
study plan பற்றி வீடியோ :
https://iimcat.ac.in/per/g01/pub/756/ASM/WebPortal/1/index.html?756@@1@@1
study plan பற்றி வீடியோ :