Newyork நகரம். 2019. Touring Bird என்று code name வைக்க பட்ட புராஜெக்ட். அதை தலைமை தாங்கி நடத்திய லக்ஷ்மி என்ற பெண் user research சில் ஈடு பட்டு கொண்டு இருந்தார்.

அருகே இருந்த ஒரு டீனேஜ் பெண் அவளின் போனில் யூடியூப் ஆப்புக்கும், tik tok app க்கும் online ஷாப்பிங் app க்கும்
மாறி மாறி ஓபன் செய்வதை பார்த்து என்ன பண்ற என்று கேட்டார். அவள் tik tokil oru make up product பத்தி வீடியோ பார்த்தேன். 30 sec டில் போதுமான விவரம் இல்லை அதான் youtube reviews சையும் amazon review யையும் பார்கிறேன் என்றாள். உடனே லக்ஷ்மி இதை ஒரு product டாக செய்தால் என்ன என்று
ஒரு app உருவாக்குகிறார். 90s வீடியோ review . augumentd app+ reviewer கள் கொண்டு, கீழேயே reviews+ ஷாப் செய்ய லிங்க். ஓகே button தட்டினால் payment and டெலிவரி page, நீங்கள் பொருளை வாங்கி விடலாம். இப்போதைக்கு makeup சம்பந்தமான உலக reviewer களை கொண்டு videos உருவாகி உள்ளது. உதாரணமாக
நீங்கள் ஒரு nail polish review பார்த்தால் உங்கள் கையை phone ஸ்கிரீன் முன்னாடி கொண்டு போனா அந்த nail polish screenil உள்ள நகத்தில் apply ஆகும். உங்கள் skin tone நுக்கு match ஆகிறதா என்று பார்த்து கொள்ளலாம். அவ்வுளவு ஏன் ஒரு concelar ரோ இல்லை ஒரு foundation நோ apply செய்து test
செய்து பார்க்கலாம். லென்ஸ் கார்ட் டில் கண்ணாடி frame போடுவது போல. Review+tutorial+product மூன்றும் ஒரே இடத்தில். இந்த நிறுவனத்திற்கு fund செய்வது Area 120 எனும் accelerator. Area51 தெரியும். USA secret projects நடக்கும் இடம். அதென்ன Area120 ? இது போன்ற innovative idea களை ஃபண்ட்
செய்து அவர்களுக்கு data உதவி முதற்கொண்டு செய்யும் நிறுவனம். இதை நடத்துவது சாக்ஷாத் அந்த ஆண்டவர். ஆம் Google ஆண்டவரின் நிறுவனம் தான் இது. இதன் மூலம் ஒட்டு மொத்த ஷாப்பிங் அனுபவத்தையும் மாற்ற முயற்சி மேற்கொண்டு இருக்கிறது google. காரணம் ? உலகில் அதிக புரோடக்ட் searches இது நாள் வரை
கூகுளில் தான் நடந்து கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் ஆணி வேரை அசைத்து பார்த்து விட்டான் Amazon. ஆம் 51% product search கள் இப்போ amazon app பில் நடக்கிறது. கூகுளின் 75-80% revenue search ads மூலம் தான். அதற்கு வேட்டு வைத்து விட்டான் மொட்டையன். அதற்கு revenge தான் இது. இன்னும் 3
வருடங்களில் online shopping கில் அடுத்த புரட்சி வரும் என்று தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Video கீழே
You can follow @_VarunKannan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: