ஒரு Thread போடலாம்னு ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்தன். இன்னைக்கு தான் Time கிடைத்தது. வாங்க பயணத்தை தொடங்கலாம்... https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏" title="Folded hands" aria-label="Emoji: Folded hands">

#தமிழ் #Tamil
0. உங்களுக்கு ReTweet with Comment பண்ண தெரியுமா? உங்க Answers Quote பண்ணா.. Check பண்ண Easy யா இருக்கும்.
1. நீங்க தேர்ந்தெடுப்பவற்றில் அதிகம் செல்வாக்கு செலுத்தும் நிறம், அல்லது நிறங்கள்?
2. நீங்க Twitter ல பொய் சொல்லுவீங்களா?
3. Twitter ல உங்களுக்கு பிடிக்காத விஷயம்?
4. Twitter ல உங்களுக்கு பிடிச்ச விஷயம்?
5. அடை மழை பெய்யும் போது உங்க கையில என்ன இருக்கனும்னு ஆசைப்படுறீங்க?
6. நீங்க Movies அதிகமா எதுல பார்ப்பீங்க?
7. மூனு வேளையும் ஒரு மாதத்திற்கு ஒரு உணவை சாப்பிட சொன்னால், நீங்க தெரிவு செய்யும் உணவு?
8. உங்க Purse/Handbag ல இருக்கிற ஒரு விநோதமான பொருள்?
9. நீங்க என்ன Phone Use பண்ணுறீங்க?
10. நம்ம ஊர் அரசியல்வாதிகள் திருந்தனும்னா என்ன செய்யனும்?
11. Sun Glass போடுற பழக்கம் இருக்கா?
12. உங்ககிட்ட இருக்கிற விநோதமான பழக்கம்?
13. உங்க Phone ல எந்த இசையமைப்பாளர் Songs அதிகம் இருக்கு?
14. உங்களுக்கு எத்தனை மொழி தெரியும்?
15. உங்களுக்கு Twitter எப்படி அறிமுகமாச்சு?
16. நீங்க அடிக்கடி முனுமுனுக்கும் பாட்டு
17. தாகமா இருந்தா தண்ணீர் குடிப்பீங்களா? இல்லனா Cool Drinks, Soda, Tea/Coffee குடிப்பீங்களா?
18. உங்க Twitter Username உருவாவதற்கு முன்னுதாரணமாக இருந்தது எது?
19. உங்களோட Twitter Password எத்தனை Characters களைக் கொண்டது?
20. அவமானம் ஏற்பட்டால் அதை எப்படியெல்லாம் Handle பண்ணலாம்?
21. உங்களுக்கு எதுன்னா.. ரொம்ப பயம்?
22. Internet/Twitter Love பற்றி என்ன நினைக்கிறீங்க?
23. நீங்க பார்த்து வியந்த வேற்று மொழித் திரைப்படம்?
24. என்கிட்ட பிடிக்காத விஷயம்? இல்லனா இதைக் கொஞ்சம் குறைச்சுக்கலாம்னா.. அது எது?
25. கடவுள் நம்பிக்கை இருக்கா?
26. சாதி பற்றிய உங்கள் கருத்து?
27. நான் மிகவும் கீழ்மட்ட சாதியைச் சேர்ந்தவன்னா.. என் கையால ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கி குடிப்பீங்களா?
28. தெருவில் விற்கும் உணவுகளை வாங்கித் தின்ன யோசிப்பீங்களா?
29. அதிகம் பிடித்த Street Food எது?
30. திருட்டு விசிடி/DVD ல படம் பார்த்து இருக்கீங்களா?
31. உங்க கூட சேர பயப்படும் குழந்தைங்கள சீக்கிரம் Friend ஆக்க என்ன செய்வீங்க?
32. நீங்க கடைசியா எப்ப அழுதீங்க?
33. நீங்க சின்ன வயசில பயந்த விஷயம் என்ன?
34. உங்கக் கிட்ட இருக்கிற தனிப்பட்ட திறமை என்ன?
35. நீங்க பேயை பார்த்து/உணர்ந்து இருக்கீங்களா? Yes னா, Experience Share பண்ணுங்க.
36. 10 நிமிடங்களில் நல்ல செய்தி வரும்னு நம்பி சீரடி சாய்பாபா படத்தை Share பண்ணியிருக்கீங்களா?
37. Lottery Ticket வாங்கியிருக்கீங்களா?
38. (கற்பனை) உங்க வாழ்க்கை துணை உங்களை Extreme Level ல கொடுமைப்படுத்தினால் நீங்க என்ன செய்வீங்க?
39. Sweet பிடிக்குமா? காரம் பிடிக்குமா?
40. உங்க வாழ்க்கைல இருந்து நீங்க கத்துக்கிட்ட ஒரு உண்மை/படிப்பினை சொல்லுங்க.
இது வெறும் ஆரம்பம் தான்..
விரைவில் மீண்டும் சந்திப்போம். https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✌️" title="Siegeshand" aria-label="Emoji: Siegeshand">
You can follow @iamkapilan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: