2010 11 டைம்ல டுவிட்டர் யூஸ் பண்ற ஆளுங்க எத்தன பேர் இருக்கீங்கணு தெரியல ஆனா என்னோட மனசுல இருக்கற சில விஷயங்களை நான் செயர் பண்ணனும்னு ஆசை 2011டைம் எல்லாம் இந்த மாதிரி நெட்வொர்க் அவ்வள ஃப்ரீயா யூஸ் பண்ண முடியாது 224ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணா 1ஜிபி யூஸ் பண்ணிலாம் 
#Valimai

#Valimai

அந்த டைம்ல ஸ்கூல் படிச்சிட்டு இருக்கும்போது ஒரு நாள் சிட்டிசன் படம் பார்த்து ரொம்ப அழுது என்னோட அம்மா அப்பா அண்ணா எல்லாம் என்ன ஆறுதல் பண்றதெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கிறது
#Valimai
#Valimai

அந்த டைம்ல அஜித் அண்ணாவைப் பற்றி நிறைய வீடியோ பார்க்கிறது அப்புறம் பேப்பர்ல நியூஸ் வறது அதெல்லாம் பார்க்கும்போது வித்தியாசமா இருக்கும் நமக்கு அவர் மட்டும்தான் பர்ஃபெக்ட்டான ஜென்டில்மேன் ஆனா அந்த டைம் இருந்து கேங்க் பசங்களுக்கு எல்லாம் தெரியும்
#Valimai
#Valimai

அந்த டைம் எல்லாம் அஜித் ஃபேன்ஸ் எந்த மாதிரி இருந்தாங்க நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை அது உங்க பிரெண்ட்ஸ் கிட்ட இல்ல சீனியர் இருப்பாங்க அவங்க கிட்ட கேட்டாலே தெரிஞ்சிடும்
#Valimai
#Valimai
எப்பவும் போல அஜித் அண்ணா படம் ரிலீஸாகும் வருஷத்துக்கு ஒரு படம் இல்ல ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் ரிலீசாகும் அந்த டைம் FDFS படம் பார்க்க போறது காலேஜ் படிக்கிற பசங்க கூட , விஜய் அஜீத் கேங்க்சண்டை போட்டுறது
#Valimai
#Valimai

சண்டை பிரின்சிபல் ரூம் வரைக்கும் போயி பிரச்சனை சால் வாழ்கிறது அதுக்கு அப்புறம் காலேஜ் டேல விஜய் அஜித் ஃபேன்ஸ் டான்ஸ் ஃபங்சன் அப்புறம் ஃபைனல் இயர் படிக்கும்போது get-together போகும்போது பஸ்ல அஜித் சாங் போடுவதற்காக சண்டை போட்டது
#Valimai
#Valimai

அப்புறம் 2011 அஜித் அண்ணா ரசிகர் மன்றமே வேணும் அப்படின்னு சொல்லிட்டு எல்லாத்தையும் ஸ்டாப் பின்னர் அந்த டைம்ல மனசுக்கு ரொம்ப ப கஷ்டமாக இருந்தது ஒரு ஹீரோ ரசிகர் மன்றமே வேண் சொல்லும் போது டைம்ல நியூஸ்ல அஜித் அண்ணாவை பற்றிபேசுற அந்த பீல் சொல்லி புரிய வைக்க முடியாது
#Valimai
#Valimai

அந்த டைம்ல இது மாதிரி நிறைய யூடியூப் சேனல் எல்லாம் அவ்வளவு ஸ்டார்ட் பண்ணாத டைம் அதுல முக்கியமான ஒருவர் இருந்தவர்தான் பிரசாந்த் இப்பே எல்லாருக்கும் தெரியும் அந்த டைம்ல அவர் எவ்வளவு பெரிய அஜித் fanணு இருந்தாருணு தெரியும் அவர் பேசின வீடியோ ரொம்ப புடிக்கு
@itisprashanth5
@itisprashanth5

அப்போல்லாம் தலைவர் பிரசாந்த் நல்லாத்தான் இருந்தாரு எனக்கு இப்போவர அவர் மேல் தனி மரியாதை உண்டு இந்த வீடியோ அவர் பேசின விதத்துல ஆனால் அவர் ஒரு ஸ்டேஜில் இருந்து சேஞ்ச் ஆகிப் போனார் அந்த விஷயத்தில் நம்ம பேச வேண்டாம்
#Valimai
#Valimai

அந்த டைம் எல்லாம் ஃப்ளக்ஸ் வெச்சு செலிபரேட் பண்றதெல்லாம் கன்னியாகுமரியில் அந்த டைம் கூட கேங்க்ல சண்டை வந்து போலீஸ் ஸ்டேஷன் போய் முத்து தியேட்டர்
எட்டு ஒன்பது வருஷத்துக்கு அப்புறம் நினைக்கும் போது ஒருவிதமான சந்தோஷமா இருக்கு 
#Valiami


#Valiami
