ஜூன் ஜூலைல போக சரியான தருணம், அதிகாலை திம்பம்-பந்திப்பூர் ரோடு வழியா போகணும் கர்நாடகால சாப்பிட கூடாது கொடூரம், காலைல கட்டஞ்சாயா, ஆப்பம் கடலை கறியோட தொடங்கினா மதிய சாப்பாடே வேணாம். இயற்கை அழகை நேசிச்சுகிட்டே சுத்தலாம், சாயந்திரம் நான்வெஜ், சரக்கோட முடியும்.
சொர்க்கம் #வயநாடு
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
அது ஒரு காலம் அழகிய காலம்....
கேரளாவை கடவுளின் சொந்த தேசம்னு சும்மாவா சொல்றாங்க...
வயநாட்டின் மழைக்கால பேரழகு
வயநாடு எனும் அழகியை அமைதியா பார்த்துட்டே எவ்ளோ நேரம் வேணாலும் நிற்கலாம்
மறக்க முடியவில்லை,மறக்க முடியவில்லை.... இந்த மனதை தள்ளி வைத்து இருக்க முடியவில்லை
பந்திப்பூர் வழியா போனா இதைவிட அதிகமான மிருகங்களை சாதாரணமாவே பார்க்கலாம்
சாலையோரம் சோலை ஒன்று பாடும்
பூக்கோடு லேக்... பூக்களோடு லேக்ன்னு பேர் வச்சிருக்கலாம்
மலர்களே மலர்களே இது என்ன கனவா?
ட்ரைவர் அண்ணே... நம்ம வண்டிக்கு பெட்ரோல் கொஞ்சம் தர முடியுமா? பந்திப்பூர் சாலை
உள்ளத்தை கொள்ளை கொண்ட கள்ளியும் நீதானே....
Pookodu & Kalpetta Wayanad.
Wayanadu mansoon & Edakkal caves
மழை மற்றும் மலைக் காடுகளின் வழியே சென்றால் நீங்கள் வயநாடு எனும் சொர்க்கத்தை அடைவீர்கள்
Evergreen ghats..
கொரானா முடியட்டும் போயிடுவோம், நன்றி வணக்கம்...
You can follow @RoyalEnfieldu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: