இது தலைவரின் 1981-89 வரையிலான சினிமா மற்றும் அவரது ராஜ்யத்தின் எழுச்சி பற்றிய பதிவு

பில்லா, முரட்டுகாளை என்ற இரு பெரும் பிரமாண்ட வெற்றிகளுக்கு பிறகு ரஜினிகாந்த் தமிழகத்தின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த காலம் (இன்று வரை அந்த காலம் தான் நீடிக்கிறது)
#Annaatthe

பில்லா, முரட்டுகாளை என்ற இரு பெரும் பிரமாண்ட வெற்றிகளுக்கு பிறகு ரஜினிகாந்த் தமிழகத்தின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த காலம் (இன்று வரை அந்த காலம் தான் நீடிக்கிறது)
#Annaatthe
ஆனால் அது ரொம்ப எளிதாக நடந்துவிட வில்லை அவருக்கு போட்டி இன்றைக்கு இருப்பதைவிட பல மடங்கு பெரியது
அதே 1980-1989 5க்கும் மேற்பட்ட வெள்ளி விழா நாயகர்கள் ரஜினிகாந்திற்கு கடினமான போட்டியை கொடுத்தனர் அதில் முதல் மூவர்
மோகன், பாக்கியராஜ், கமல்ஹாசன்
#Annaatthe
அதே 1980-1989 5க்கும் மேற்பட்ட வெள்ளி விழா நாயகர்கள் ரஜினிகாந்திற்கு கடினமான போட்டியை கொடுத்தனர் அதில் முதல் மூவர்
மோகன், பாக்கியராஜ், கமல்ஹாசன்
#Annaatthe
அன்று இளையாராஜா கொடிகட்டி பறந்த காலம் அவர் இசை அமைத்தாலே படம் வெற்றி தான் என்ற அளவு புகழ்.
கதாநாயக போட்டியாளர்களில் நான் முதலில் வைப்பது மோகன் அவர்களை 10 ஆண்டுகள் இவர் நடித்த படங்கள் பெரும்பாலான படங்கள் இளையராஜா இசையமைத்து வெற்றி கொடி நாட்டிய படங்களே.
#Annaatthe
கதாநாயக போட்டியாளர்களில் நான் முதலில் வைப்பது மோகன் அவர்களை 10 ஆண்டுகள் இவர் நடித்த படங்கள் பெரும்பாலான படங்கள் இளையராஜா இசையமைத்து வெற்றி கொடி நாட்டிய படங்களே.
#Annaatthe
முதலில் நான் மோகனை குறிப்பிட விரும்புகிறேன் 1980ல் வெளிவந்த பாலுமகேந்திராவின் மூடுபனி, மகேந்திரன் அவர்களின் நெஞ்சத்தை கிள்ளாதே இரண்டு வெற்றி படங்களுடன் தன் கணக்கை தொடங்கினார்.
பயணங்கள் முடிவதில்லை
நூறாவது நாள்
கிளிஞ்சல்கள்
டிசம்பர் பூக்கள்
இதய கோவில்
மெளன ராகம்
#Annaatthe
பயணங்கள் முடிவதில்லை
நூறாவது நாள்
கிளிஞ்சல்கள்
டிசம்பர் பூக்கள்
இதய கோவில்
மெளன ராகம்
#Annaatthe
அனைத்தும் வெள்ளி விழா படங்கள் ஆனால் ஏனோ 1988 க்கு பிறகு அவரால் சினிமாவில் நிலையான வெற்றியை தர முடியவில்லை வாய்ப்புகளும் குறைந்தது
அடுத்து கே.பாக்கியராஜ் அவர்கள் உதவி இயக்குனராக அறிமுகமாகி வில்லனாக குணச்சித்திர நடிகராக தன் ஆசான் பாரதிராஜா முதல் முறை இவரை நாயகனாக
#Annaatthe

அடுத்து கே.பாக்கியராஜ் அவர்கள் உதவி இயக்குனராக அறிமுகமாகி வில்லனாக குணச்சித்திர நடிகராக தன் ஆசான் பாரதிராஜா முதல் முறை இவரை நாயகனாக
#Annaatthe
புதிய வார்புகள் மூலம் கதாநாயகன் வேடம் ஏற்கிறார் படமும் வெற்றி ஆனால் தன்னை இயக்குனராகவே முன்னிறுத்த நினைத்து சுதாகரை கதாநாயகனாக வைத்து இயக்குனர் ஆகிறார்
பின்னாளில் தானே தயாரித்து இயக்கி கதாநாயகன் வேடமும் ஏற்கிறார் அதன் பிறகு தொடர் வெற்றி சிறந்த screen play
#Annaatthe
பின்னாளில் தானே தயாரித்து இயக்கி கதாநாயகன் வேடமும் ஏற்கிறார் அதன் பிறகு தொடர் வெற்றி சிறந்த screen play
#Annaatthe
இவரது திரைப்படங்கள் சிறந்த கதை மற்றும் அதை சொல்லும் விதத்தில் சினிமாவிற்கு புதிய பாதை அமைத்தது என்றே சொல்லலாம்.
என்னடா தலைவர் எங்கே சென்றுவிட்டார் இந்த காலகட்டங்களில் என்று தானே யோசிக்கிறீர்கள்

சொல்கிறேன் தலைவர் ரஜினிகாந்த் ஒரு மந்திரன்.
#Annaatthe
என்னடா தலைவர் எங்கே சென்றுவிட்டார் இந்த காலகட்டங்களில் என்று தானே யோசிக்கிறீர்கள்

சொல்கிறேன் தலைவர் ரஜினிகாந்த் ஒரு மந்திரன்.
#Annaatthe
தமிழ் சினிமாவில் அவர் அமர்ந்த சிம்மாசனத்திற்கு போட்டியாளர்கள் இருந்தார்களே தவிர யாரும் அதை அடைந்து விடவில்லை இன்றுபோல் அன்றும் போட்டி மட்டுமே இருந்தது.
தலைவரை பற்றி நான் கடைசியாக சொல்கிறேன் அடுத்து நம் சக போட்டியாளர் என்று ஊடகங்களால் சொல்லப்பட்ட கமல்ஹாசன் உண்மை தான்
#Annaatthe
தலைவரை பற்றி நான் கடைசியாக சொல்கிறேன் அடுத்து நம் சக போட்டியாளர் என்று ஊடகங்களால் சொல்லப்பட்ட கமல்ஹாசன் உண்மை தான்
#Annaatthe
1996 வரை அந்த கூற்று உண்மையும் தான் ஆம் 1978-96 வரை தலைவருக்கு மிகப்பெரிய போட்டியாளர் இவரே நீண்ட நாட்கள் களத்தில் எதிர்த்து தாக்கு பிடித்தவரும் இவரே.
கமல் சிவப்பு ரோஜாக்கள், சலங்கை ஒளி, புன்னகை மன்னன், காக்கி சட்டை, ஒரு கைதியின் டைரி சகலகலா வல்லவன்,
#Annaatthe
கமல் சிவப்பு ரோஜாக்கள், சலங்கை ஒளி, புன்னகை மன்னன், காக்கி சட்டை, ஒரு கைதியின் டைரி சகலகலா வல்லவன்,
#Annaatthe
இப்படி அவர் ஒரு வெற்றி பயணத்தில் இருந்தார் பல பரிச்சாத்த முயற்ச்சிகள் சில தோல்விகள், சில வெற்றிகள், சில சுமார் படங்கள், சில சில்வர் ஜூப்ளி படங்கள் என கலந்து கட்டி அடித்தார்.
ஆனால் அவரால் நிலையான வெற்றியையோ தயாரிப்பாளரின் நாயகன் என்ற பெயரையோ எடுக்க முடியவில்லை
#Annaatthe
ஆனால் அவரால் நிலையான வெற்றியையோ தயாரிப்பாளரின் நாயகன் என்ற பெயரையோ எடுக்க முடியவில்லை
#Annaatthe
வாங்க இப்போ வருவோம் தமிழ் சினிமாவின் தங்கமகன் எப்படி தன்னை நிலைநிறுத்தினார் என்ற வரலாற்றை பார்க்கலாம்.

ஆம அவர் தங்கமகன் தான் உண்மையில் எந்த தயாரிப்பாளரையும் தரையில் இறங்க கிடாத தங்க மகன்

தமிழ் சினிமாவின் பொற்காலத்தில் இந்த நாயகனின் பங்கு அளப்பரியது
#Annaatthe

ஆம அவர் தங்கமகன் தான் உண்மையில் எந்த தயாரிப்பாளரையும் தரையில் இறங்க கிடாத தங்க மகன்

தமிழ் சினிமாவின் பொற்காலத்தில் இந்த நாயகனின் பங்கு அளப்பரியது
#Annaatthe
இவர் இந்த கால கட்டத்தில் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தார். தன் குருநாதர் கட்டாயத்தில் நடித்த தில்லுமுல்லு ரஜினியை பண்முக நாயகன் ஆக்கியது.

அதை தொடர்ந்து முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் கே.பி.சார்.தயாரிக்க எஸ்.பி.முத்திராமன் அவர்கள் இயக்கிய நெற்றிக்கண்

#Annaatthe

அதை தொடர்ந்து முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் கே.பி.சார்.தயாரிக்க எஸ்.பி.முத்திராமன் அவர்கள் இயக்கிய நெற்றிக்கண்

#Annaatthe
மூன்றுமுகம் ரஜினிகாந்த் என்ற பக்கா கமர்சியல் பேக்கேஜை தமிழ் சினிமா கொண்டாடியது பின்னர் அவர் சுவைத்த அனைத்துமே வெற்றி தான் தோல்வி படங்கள் என்று எதையுமே சொல்லிவிட முடியாது.
மினிமம் 100 நாட்கள் ஓடும் இந்த ரஜினி என்ற குதிரை Minimum guarantee Rajinikanth ஆனார்
#Annaatthe
மினிமம் 100 நாட்கள் ஓடும் இந்த ரஜினி என்ற குதிரை Minimum guarantee Rajinikanth ஆனார்
#Annaatthe
அன்னையோர் ஆலயம், படிக்காதவன், மிஸ்டர் பாரத், வேலைக்காரன், மனிதன், குருசிஷ்யன், தர்மத்தின் தலைவன், ராஜாதிராஜா, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை என ரஜினியின் வெற்றியும் அதனாலான வியாபாரமும் மளமளவென வளர தொடங்கியது.
தயாரிப்பாளர்கள் தலையில் வைத்து கொண்டாடினார்

#Annaatthe
தயாரிப்பாளர்கள் தலையில் வைத்து கொண்டாடினார்

#Annaatthe
1978 இல் கைப்பற்றிய தமிழ் சினிமாவின் சிமாசனம் 1980 களின் இறுதியில் இன்னும் ஸ்திரமாக ரஜினியின் கைகளிலேயே இருந்தது

ஆனால் என்றுமே தன்னையும் தன் தகுதியையும் உயர்த்திய ரஜினி சினிமாவின் மார்கெட் அறிந்து சம்பளத்தை நிர்ணயித்தார்

ஆனால் என்றுமே தன்னையும் தன் தகுதியையும் உயர்த்திய ரஜினி சினிமாவின் மார்கெட் அறிந்து சம்பளத்தை நிர்ணயித்தார்

தயாரிப்பாளர்கள் கொட்டி கொடுக்க காத்திருந்தும் தன் முந்தைய படங்களின் வியாபரத்தை வைத்து பேரம் பேசி தலைக்கனத்துடன் ஆடாமல் நிதானித்தார்
உங்களுக்கு தெரியுமா 1991 க்கு பிறகு தான் 1 கோடி சம்பளம் பெற்றார் என்று அந்த அளவுக்கு தயாரிப்பாளர்கள் மீது அன்பு

வெற்றி நாயகன்
#Annaatthe

உங்களுக்கு தெரியுமா 1991 க்கு பிறகு தான் 1 கோடி சம்பளம் பெற்றார் என்று அந்த அளவுக்கு தயாரிப்பாளர்கள் மீது அன்பு

#Annaatthe
@swatson2018
@Kamalks27
@Cardiobala
@360Rajinikanth
@Guru53535
@RajiniRecords
@RajinikanthArmy
@tm_karthik
@Vijayar50360173
@MohamadRafiqu16
@SudalaiVeriyan
@iKhajoorTN
@Sloshed187
@Aravind01431
@gowtham766
@KingMakerRajini
@KSivaSivaK
@kuttysmartkutty
@Kamalks27
@Cardiobala
@360Rajinikanth
@Guru53535
@RajiniRecords
@RajinikanthArmy
@tm_karthik
@Vijayar50360173
@MohamadRafiqu16
@SudalaiVeriyan
@iKhajoorTN
@Sloshed187
@Aravind01431
@gowtham766
@KingMakerRajini
@KSivaSivaK
@kuttysmartkutty