பிட் காயின் மோசடி..

டெக்னாலஜி உலகின் முக்கிய நபர்களான மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் மற்றும் எலன் மஸ்க் ஆகியோரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு 60000 டாலர்கள் மோசடி....
சற்று முன்னர் மைக்ரோசாப்ட் முன்னாள் சி இ ஓ பில்கேட்ஸ்இன் ட்விட்டர் பக்கத்தில் 1000 டாலர் bitcoin என்னுடைய bitcoin கணக்கிற்கு அனுப்பினால் இரட்டிப்பாக உங்கள் bitcoin account ற்கு அனுப்பப்படும் என்று ஒரு ட்வீட் செய்யப்பட்டது.
இதை நம்பி ஏராளமானோர் அந்த bitcoin account ற்கு bitcoin களை அனுப்பினர். சிறுது நேரத்தில் அந்த ட்வீட் டெலிட் செய்யப்பட்ட பின்னரே பில்கேட்ஸ் ன் ட்விட்டர் பக்கம் ஹக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் Tesla வின் சி இ ஓ எலன் மஸ்க் இன் ட்விட்டர் பக்கத்தில் பில்கேட்ஸ் பக்கத்தில் போடப்பட்ட அதே ட்வீட்.
அதே போலவே என் கணக்குக்கு 1000 பிட் காயின்கள் அனுப்பினால் இரட்டிப்பாக உங்கள் account க்கு அனுப்ப படும் என்று இருந்தது. இதையும் நம்பி மக்கள் அந்த account ற்கு bitcoin களை அனுப்பி சுமாராக 60000 அமெரிக்க டாலெர்களை இழந்துள்ளனர்.
இவர்களின் ட்விட்டர் கணக்கு மட்டுமன்றி மற்ற முக்கிய நிறுவங்கங்களின் ட்விட்டர் பக்கதிலும் same ஓ வீ ஓ பி..
டெக் உலகின் இரு முக்கிய ஜாம்பவங்களின் ட்விட்டர் பக்கம் MNM scam மாதிரில மோசடி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியாக உள்ளது..ஒருத்தனை ஏமாதனும்னா அவன்கிட்ட கருணையை எதிர்பாக்கதனு என்னும் அதே method..
@ThugTwits
@maanniiiiiii
@Russetlane
@happyselvan
#BillGates #ElonMusk
இதுவரை 5000 மேற்பட்ட மக்கள் இந்த மோசடியில் சிக்கி கிட்டத்தட்ட 7.8 மில்லியன் டாலெர்களை இழந்துள்ளனர்.. எலன் மஸ்கின் ட்விட்ட்டர் பக்கம் திரும்பவும் ஹக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு அதே டீவீட் திரும்பவும் போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பின் சிம்ம சொப்பனமாக கருதப்பட்ட ஆப்பிள் ட்விட்டர் பக்கமும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.. கடந்த10 ஆண்டுகளில் செய்யப்பட்ட மிக பெரிய ஆன்லைன் மோசடி மற்றும் ஹேக்.
அமேசான் ஓனர் ஜெப் பெஜோஸ், ப்ளூம்பேர்க் சி ஏ ஓ வும் இந்த மிகப்பெரிய ஹாக்கிங்கில் சிக்கி உள்ளனர்.. பின் குறிப்பு : ஒரு தடவை bitcoin ஒருவருக்கு அனுப்பினால் reverse செய்ய முடியாது..
இதுவரை ஹேக் செய்யப்பட்டவர்கள்

More accounts confirmed that were hacked:

- Elon Musk
- Apple
- Uber
-JoeBiden
- Jeff Bezos
- Bitcoin
- Coinbase
- BINANCE
- CZ_Binance
- Gemini
- Kucoin
- Gate .io
- Coindesk
- Tron
- Justin Sun
- Charlee Lee
- MrBeast
#Hacked
இந்த நூற்றாண்டின் மிக பெரிய ஹேக்..இஸ்ரேல் பிரதமர் பக்கமும் ஹாக் செய்யப்பட்டது..
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, வரும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் ஜோ பிடேன் ட்விட்டர் பக்கமும் ஹேக் செய்யப்பட்டது.
வரலாற்றில் முதன் முறையாக verified செய்யப்பட்ட ட்விட்டர் கணக்குகள் மூலம் டீவீட் செய்ய தற்காலிக தடை விதித்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.
You can follow @madhu388.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: