திமுகஇந்துவிரோதி...!! பாஜகஇந்துகாவலன்...!! என்று கத்திக் கொண்டே சென்றார் ஓர் இளைஞர்.

அவரிடம் கலைஞர் வலியுறுத்தலால் வி.பி.சிங் கொண்டு வந்த மண்டல் கமிஷன் இடஒதுக்கீடு என்றால் என்னவென்று தெரியுமா?? என கேட்டோம் தெரியாது என்றார்...!!
1/n
@TrendsDmk
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் கொண்டு வந்தவர் யார் என்று தெரியுமா என கேட்டோம் தெரியாது என்றார்..!!

உயர் சாதியினர் மட்டும் செல்லும் காலகட்டத்தில் ஆலயம் நுலைவு போராட்டம் நடத்திய இயக்கம் எது என்று தெரியுமா??
தெரியாது என்றார்.!!
2/n
இந்து அறநிலையத்துறை என அரசுதுறை ஒன்றை உருவாக்கி கோயில் சொத்துக்களை பாதுகாத்தது யார் என்று தெரியுமா?? தெரியாது என்றார்.

கோயில் கும்பாபிஷேகம் கோயில், குடமுழுக்கு, பல வருடம் ஓடாத தேரை புதுபித்து ஓடவைத்தது யார் ஆட்சி தெரியுமா???
தெரியாது என்றார்...!!
3/n
மேலே குறிப்பிட்ட அத்தனையும் திமுக ஆட்சி காலத்தில் கலைஞர் அவர்களால் செய்யப்பட்டவை...!!

மாறாக 27% OBC(BC,MBC) இந்துக்களுக்கு இட ஒதுக்கீடு வி.பி.சிங் ஆட்சியில் மண்டல்கமிஷன் மூலம் கொண்டுவரப்பட்ட பொழுது அதை எதிர்த்து நாடு முழுவது ரதயாத்திரை நடத்தியது பாஜக...!!

4/n
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் இயற்றிய போது அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது சங்பரிவார் கூட்டம். இன்று வரை நிலுவையில் உள்ளது அந்த வழக்கு.

இந்து அறநிலையத்துறையை ஆரம்பித்ததில் இருந்து கோயில் சொத்துக்களை அனுபவிக்க முடியாமல் எச்.ராஜா போன்றோர்
5/n
அங்கும் இங்குமாக வெற்று கூச்சல் இட்டுக்கொண்டு இருக்கின்றனர்...!!

பாஜக 5%உள்ள உயர் சாதி இந்துக்களுக்கு மட்டும் EWS 10% பெற்று தந்துவிட்டு.

மருத்துவப் படிப்பில் 75% உள்ள OBC(BC,MBC) இந்துக்களுக்கு ஏற்கெனவே உள்ள இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டது அதையும் மீண்டும் உச்ச நீதி
6/n
மன்றத்தில் வழக்கு தொடுத்து சட்ட போராட்டம் நடத்தி திரும்ப பெற்று தந்ததும் அதே திமுக தான்...!!

இத்தனையும் கேட்டுவிட்டு தான் ஏமாற்ற்ப்பட்டுக்கொண்டு இருப்பது கூட தெரியாமல் திமுக இந்து விரோதி என கத்திக் கொண்டே சென்றார் அந்த இளைஞர்
7/n
என்னை பொறுத்தவரை திமுகவே அனைத்து மக்களின் காவலன்...!!

பாஜக 3% இந்து மக்களின் காவலன்...!!
பாஜக 97% இந்து மக்களின் விரோதி...!!
ஒரே மதத்தில் உள்ள இந்துக்கள் அனைவரும் கோவிலுக்குள் போக வேண்டும் என்று போராடியது திமுக தான் தவிர வேறுயாருமல்ல அல்ல.!

அனைத்து இந்துக்களும் அர்ச்சகராகலாம் என சட்டம் இயற்றியது திமுக தானே தவிர வேறுயாருமல்ல அல்ல.!

இந்துக்களின் சுயமரியாதையை மீட்டது திமுக தான் வேறுயாருமல்ல..?
You can follow @imcoolrafi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: