நான் என் சிறு வயதில் இருந்து அரசியல் நாட்டம் அதிகம் என்னுள்ளே கொண்டவன்.

1995-96 ல் நான் தலைவர் அரசியலை மட்டும் பார்க்கவில்லை மாறாக வைகோ அவர்களின் அன்றைய அரசியல் நிலை அவருடன் சென்ற 15 மாவட்ட செய்லாளர்கள் கருணாநிதி அடைந்த பின்னடைவு
ஜெயலலிதா அவர்களின் மீதிருந்த எதிர்ப்பலைகள்,
வளர்ப்பு மகனின்ஆடம்பர திருமணம்,
மகாமகத்தில் ஏற்பட்ட விபத்து
இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி திமுக வில் ஏற்பட்ட பிளவு, அந்த கட்சியின் மீதிருந்து ராஜிவ் காந்தி மரணத்திலான வெறுப்பு திமுக மீண்டும் வெற்றி பெறுவது சந்தேகம்
இந்த நேரத்தில் தான் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் தலைவரிடம் தொலைபேசியில் உரையாடல் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் நீங்கள் தான் என்று அறிவிக்கின்றோம் அது வரை காங்கிரஸ் இறங்கி வந்து இப்படி ஒரு அறிவிப்பு செய்ததில்லை முதல்முறை, மூப்பனார் கருணாநிதி சந்திப்பு மனக்கசப்பு
ரஜினிகாந்த் மூப்பனார் சந்திப்பு அரசியல் களத்தில் சலசலப்பு, உடனே ரஜினி வைகோ சந்திப்பு பற்ற வைத்த நெருப்பு தமிழகமெங்கும் பற்றி எரிய,
வைகோ அவர்களின் பேட்டி ரஜினிகாந்த் நேரடி அரசியலில் ஈடுபடவில்லை என்றால் நீங்கள் யாருக்கும் ஆதரவு தரக்கூடாது என்று.
ஆனால் தலைவர் மனதில் அன்று இருந்த ஒரு குறி ஜெயலலிதா ஆட்சி தொடரக்கூடாது அதே நேரம் மூப்பனார் அவர்கள் முன்னின்று கூட்டணியை வழி நடத்த வேண்டும் என்பது,

தலைவர் உருவாக்கிய கூட்டணி அன்று அவரின் சாணக்கியத்தனம் தான் திமுக விற்கு மிகப்பெரிய வெற்றி பெற்று தந்தது.
வைகோ அவர்கள் வருத்த பட்டிருக்கலாம் ஆனால் தலைவரின் குறி தவறவில்லை மேடை தோரும் கருணாநிதி முழங்கிய பெயர் ரஜினிகாந்த், அவர் சொன்ன வார்த்தைகள் ரஜினிகாந்த் என்னுடன் இருப்பது தமிழகமே என்னுடன் இருப்பது போன்ற உணர்வு 45% மேல் வாக்குகள் பெற்று தனிப்பெரும்பான்மை திமுக கடைசியாக பெற்ற தேர்தல்
ரஜினிகாந்த் யாரென்று சுடலைக்கு தெரியுன் அவர் அரசியல் வியூகங்களை யூகிப்பது அவ்வளவு சுலபமல்ல அவரை களத்தில் வீழ்த்துவது கடினம் என்று உணர்ந்து தான் இந்று அவர் களம்கானும் முன்னே வீழ்த்த நினைக்கிறார்கள் ஹாஹாஹா கண்ணா அவர் கிருஷ்ணர் ஜாதம் வியூகமெல்லாம் தவிடுபொடி ஆகும்.

#Annaatthe
You can follow @PrithivirajK89.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: