தலைவர் திரு.ரஜினிகாந்த் அவரை எனக்கு பிடிக்க காரணம்.

எனக்கு சிறுவயதில் இருந்தே விஜய்,ரஜினி இருவரையும் மிகவும் பிடிக்கும். என் அப்பா தீவிர ரஜினி வெறியர் எல்லாருக்கும் அவங்க அப்பா தான் Role model அது போல தான் எனக்கும் எங்க அப்பா ...(1/n)
#எனக்கு_பிடித்த_ரஜினி #Master #Annaatthe
எங்க அப்பா எப்படினா ரொம்ப நல்ல மனசு அவருக்கு கெடுதல் நினைக்குறவங்களும் நல்லா இருக்கனும் நினைக்குறவரு...அதிக உதவி செய்யக்கூடிய மனப்பான்மை அருகில் இருப்பவர்கள் விஷம்னு தெரிஞ்சும் அவங்களுக்கு நல்லது எண்ணக்கூடியவர் எங்க அப்பா.. (2/n) #எனக்கு_பிடித்த_ரஜினி #Master #Annaatthe
இப்போ Twitter, FB, Insta,YouTube nu எல்லாம் இருக்கு நிறைய பேருக்கு எல்லாம் தெரிஞ்சு இருக்கு ஆனா எங்க அப்பா சின்ன வயசுல இருந்தே ரஜினி எப்படி வந்தாங்க எவ்ளோ கஷ்ட்டப்பட்டாங்க
1.காவேரி பிரச்சனை
2.1996 அரசியல்
3. இலங்கை தமிழர் பிரச்சனை
Etc..ipdi niraya vishayatha sollirukanga(3/n)
அவரை பார்த்து நான் வளர்ந்ததால தலைவர் ரஜினி மீது அதிக மதிப்பும் அன்பும் வந்தது.. நேர்மை,உண்மை,நியாயமா இருக்கனும்னு வாழ்ந்துட்டு இருக்கேன்.எப்பவும் துரோகம் செய்யனும்னு நினைச்சுக்கூட பார்க்க மாட்ட ஒரு பையன் நல்லா ஒழுக்கமா நேர்மையா வரான்னா அதுக்கு அவங்க அப்பா தான் காரணம்...(4/n)
நிறைய பேருக்கு தலைவர் பத்தி தெரியாம இருக்கு உண்மைய சொல்ல போனா அவருக்கு குழந்தை மனசு, யார் மனசையும் கஷ்ட்டப்படுத்தாவரு, துரோகம் எண்ணாதவரு உன் தலைவன் எப்படி இருக்கானோ அவனுடைய தொண்டனும் அவன தான் பின்பற்றுவான் என்னுடைய தலைவர்கள் ரொம்ப நல்லவங்க மக்கள் நல்லாருக்கனும்னு (5/n)
#Annaatthe
நினைக்குறவங்க..ரஜினி மீது இப்போது வைக்கப்படும் குற்றம் எல்லாம் அபாண்டம் என்று அவங்களுக்கே தெரியும்..மீறியும் அப்படி பன்றாங்கனா அவங்க வயித்து பொழப்புக்கு அப்படி பன்றாங்க.ரஜினி மீது அவ்ளோ வன்மம் அதான் காரணம்.அவருடைய எதிரிகளை கூட நல்லாருக்கனும்னு ரஜினி நினைக்குறவரு (6/n) #Annaatthe
நான் ஒன்னே ஒன்னு சொல்லிக்குற நண்பர்களே ... நம்ப MR.ராதா சொல்ற போல "நாட்ல நல்லது நினைக்குறவங்களே கொஞ்ச பேரு தாண்ட அவங்களையும் அடிச்சு கொன்னுடுங்க" அப்றம் எப்படிடா நல்ல புத்தி, அறிவு வளரும்னு சொல்லுவாரு அதே தான் நானும் சொல்ற இங்க இருக்குற எச்ச அரசியல்வாதிங்க கூட ...(7/n)
#Annaatthe
நீங்களும்(Haters) சேர்ந்துகிட்டு ரஜினிய எதிர்தீங்கனா அடுத்த 50 வருஷத்துக்கு நாடு முன்னேறாது. வேலையின்மை ஏன் சாப்பாட்டுக்கு கூட கையேந்துற நிலைமை வந்துடும்..தமிழ்நாட்டையே கொள்ளையடிச்சுடுவாங்க..ஒன்னு நீங்க நல்லது செய்ங்க இல்லையா நல்லது செய்ய விடுங்க Please🙏 (8/n)
#Master #Annaatthe
எதையும் வழ வழன்னு சொன்னா நம்ப மக்களுக்கு புரியாது & சலிப்பாயிடும் ...ரஜினி நல்லவரு நீங்க அரசியல் ஆதாயத்துக்காவும்,கொள்ளையடிக்கனும்னு இருந்தீங்கனா எங்க நாட்ட விட்டே போயிடுங்க இல்லையா நல்லது செய்யனும்னு இருக்கறவனா எதிர்காதீங்க மனசாட்சிப்படி நடந்துக்கோங்க நன்றி 🙏
(9/9) #Annaatthe
You can follow @shagul_kumar.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: