@mkstalin @udhaystalin ஒரு பெண்ணை குளிக்கும்போது வீடியோ எடுத்து 4 வருடங்கள் மிரட்டி பாலியல் கொடுமை பண்ணி சாகடிச்சிருக்காங்க உங்க கட்சியை சேர்ந்தவங்க. இப்ப தலைமறைவு ரெண்டு பேரும். #justiceforsasikala
தன்னுடைய தங்கை எதுக்கு இறந்தான்னு அண்ணனா அக்கம் பக்கம் விசிரிச்சு காவல்துறைக்கு கொண்டு போயிருக்கார். #JusticeForSasikala
இந்த வீடியோல அந்த பெண்ணுடைய அம்மா தெளிவா சொல்லிருக்காங்க அவளுக்கு தூக்குமாட்ட அங்க எட்டாதுன்னு. கொலையும் பண்ணிட்டு இவனுங்களே போயி புகாரும் கொடுத்திருக்கது அம்பலமாகியிருக்கு. #JusticeForSasikala
கொடூரன்கள் தேவேந்திரன் புருஷோத்தமன் ரெண்டு பேரும் உறவினர்கள். அதுல தேவேந்திரன் திழுக இளைஞரணி துணை அமைப்பாளர். #JusticeForSasikala
29ஆம் தேதியே சசிகலாவின் அம்மா கொடுத்த மனு #justiceforsasikala
சசிகலாவின் கல்லறையை பாதுகாக்க கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கப்பட்ட மனு. #JusticeForSasikala
சசிகலா பாலியல் கொடுமை, ப்ளாக் மெயில் செய்து கொலை செய்யப்பட்டது குறித்து விசாரித்ததில் கிடைத்தவை இவை. நியூஸ்18 வீடியோ அந்த அண்ணன் கல்லறைல உக்கார்ந்துட்ருக்க அந்த காட்சி 💔☹️ #JusticeForSasikala

@mkstalin @Udhaystalin
தேவேந்திரன் புருஷோத்தமன் தலைமறைவான நிலையில் சசிகலாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற் கூராய்வு செய்யப்பட்டு காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்பட்டு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். #JusticeForSasikala
You can follow @rajakumaari.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: