MLM or network marketing Oru thread.
இப்போ நிறைய பேரு நம்மில், இது ஏமாற்று வேலை என்றும், இதில் நாம் மாட்டிக்கொள்வோம் என்றும் நினைக்கிறார்கள், அவர்களுக்கு இந்த பதிவு.
முதலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் கம்பனி பற்றி நீங்கள் நிறைய படிக்க வேண்டும், நீங்கள் போகப்பொகும் இந்த துறை

பற்றி படிக்க வேண்டும். இதை பற்றி இந்த துறையில் சாதித்தவர்கள் எழுதிய புத்தகத்தை படிக்க வேண்டும். இதன் சாராம்சம் என்ன என்பதை முதலில் உணர வேண்டும்.. நாம் எடுத்த முடிவில் முதலில் நிக்கணும். நாம் அதில் வந்து பேசுபவர் உண்மையிலேயே அவர் சொல்வதை அந்த துறையில் சம்பாதித்து இருக்கிறாரா
என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இன்று எல்லாமே பார்க்க முடியும் அவரது ஆன்லைன் ஐடி ஓபன் செய்து காட்ட சொல்லுங்கள். பிறகு இதில் இருக்கும் பொருட்கள் வியாபாரத்திற்கு உகந்ததா நம் நட்பு சொந்தம் போன்ற இடத்தில் பேசி கொடுக்க முடியுமா
என்று பாருங்கள்..
Power of compounding nu onnu irukku... மக்கள் சக்தியை பயன்படுத்தி தான் இன்று நிறைய ஜாம்பவான்கள் இந்தியாவில் உருவாகி இருக்கிறார்கள்.
இப்போது இதில் நிறைய பேர் செய்யும் தவறை பார்க்கலாம்..
இதில் சேரும்போது நீங்கள் புதிய குழந்தை போல், முதலில் என்ன செய்ய வேண்டும

என்பதை கற்றுக்கொள்ளுங்கள் பின்பு அதை செய்யுங்கள். இந்த துறை பற்றி பேசும்போது எதிரில் இருப்பவர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் அவர் என்ன கேட்டால் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பது தெரிய வேண்டும்.
முதலில் நாம் கற்றுக்கொள்ளும் வரை பொறுமை முக்கியம் நிறைய நிராகரிப்பு வரும், நீ இதை
முதலில் நாம் கற்றுக்கொள்ளும் வரை பொறுமை முக்கியம் நிறைய நிராகரிப்பு வரும், நீ இதை
செய்கிறாயா என் நண்பன் ஏமாந்தான் என்று சொல்லுவார்கள்... நான் செய்தேன் ஒன்றும் வரவில்லை என்று சொல்லுவார்கள், அப்படி சொல்பவர்களும் ஒரு 95% பேர் நிராகரிப்பு மற்றும் முடியாது என்று நினைத்து விலகி இருப்பார்கள்.. நிச்சயம் அவர்கள் தவறு என்று நான் இங்கு சொல்லவில்லை.. அவர்கள் நீங்கள்
ஏமாந்து போய் விடக்கூடாது என்று தான் சொல்கிறார்கள். இன்று உலக பேமஸ் கே. எப். சீ, இபேகோ போன்ற எடுத்துக்காட்டு இருக்கு franchise
பிஸினஸ் இல்... இதே போன்று தான் இந்த துறை...
பிஸினஸ் இல்... இதே போன்று தான் இந்த துறை...
இதை பார்க்கும் முன் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில்லறை விற்பனை முறை என்று சொல்லும் SLM (single level marketing) theriyanum..
இதுல தயாரிப்பாளர் ஒரு பொருளை தயாரிப்பார் அவர் ஊருக்கு ஒரு ஏஜென்ட் ஸ்டேட் கு ஒரு ஏஜென்ட் நாட்டுக்கு ஒரு ஏஜென்ட் மற்றும் C&F agent என்று இருப்பார்கள் உலக
இதுல தயாரிப்பாளர் ஒரு பொருளை தயாரிப்பார் அவர் ஊருக்கு ஒரு ஏஜென்ட் ஸ்டேட் கு ஒரு ஏஜென்ட் நாட்டுக்கு ஒரு ஏஜென்ட் மற்றும் C&F agent என்று இருப்பார்கள் உலக
சந்தை பொருளாக இருந்தால்... அவர்கள் அனைவரையும் தாண்டி தான் பொருள் நம் கைக்கு வருகிறது... இதற்கு பிறகு கடைக்கு சென்று நேராக எப்படி நீங்கள் எனக்கு இந்த பொருள் (Colgate) வேண்டும் என்று கேட்கிறீர்கள் எப்படி தெரியுது உங்குளுக்கு ஆம் விளம்பரம்.. அதற்கும் கம்பனி காசு தருது
இதுக்கு எல்லாம் நிறுவனம் யாரிடம் காசு வாங்கும் கஸ்டமர் ஆகிய நம்மிடம் தான். அப்பொழுது அந்த பொருளின் விலை இவர்கள் அனைவரின் லாபத்தையும் கணக்கிட்டு தான் நிர்ணயிககப்படுகிறது.
இப்போது இந்த நெட்வொர்க் முறை
DBM (Direct buying method)
இதில் விளம்பரம் இல்லை கடைகளில் இந்த பொருட்கள்
இப்போது இந்த நெட்வொர்க் முறை
DBM (Direct buying method)
இதில் விளம்பரம் இல்லை கடைகளில் இந்த பொருட்கள்
கிடைக்காது. ஒருவர் (distributor) மூலமாக உங்களுக்கு தெரியும்.. நீங்கள் அந்த நிறுவனத்தில் பொருள் வாங்கினால் உங்களுக்கு இந்த பொருளை சொண்ணவரால் தான் இந்த வியாபாரம் நடந்தது அவருக்கு அந்த நிறுவனம் விளம்பரம் மற்றும் ஏஜென்ட் கி கொடுக்கும் காசை போல் கொடுக்கும். இவ்வளவு தான்.. ஆனால்
இதன் வீரியம் மற்றும் வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள.. the business school புத்தகம் மிகவும் உதவும்... நாம் அனைவரும் படிக்க வேண்டும் வேலைக்கு போக வேண்டும் என்றே வளர்ந்து விட்டோம்... வேலை செய்து அந்த வருமானத்தில் இருக்கலாம் நல்லது தான்.. E|S|B|I இதை படிக்க வேண்டும்
Warren buffet சொல்வது போல் ஒரு வருமானத்தை நம்பி வாழ்ந்தவர்கள் யாரும் இன்று வாழ்க்கையில் பெரிதாக சாதித்தவர்கள் இல்லை... ஒரு துறையில் நீ செல்ல விரும்பினால் அந்த துறையில் சாதித்த சிலரை படி அவர்கள் செய்ததை செய் முடிந்தது... என்ன கஷ்டம் வரும் என்றும் அதை எப்படி கடக்க வேண்டும் என்றும்
சொல்லி இருப்பார்கள்... அதனால் ஒரு விசயம் சரியான பாதையில் சரியான நபர்கள் உடன் இருந்தால் வெற்றி நிச்சயம். நன்றி மக்களே..
@irfani3545 @Karthicktamil86
வேறு எதாவது சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள் எனக்கு தெரிந்தால் சொல்கிறேன்...
@irfani3545 @Karthicktamil86
வேறு எதாவது சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள் எனக்கு தெரிந்தால் சொல்கிறேன்...
@threadreaderapp kindly unroll this thread